இன்று நமது தளத்திற்கு வருகை தந்திருந்த ஒரு புதிய வாசகர் தொடர்பு கொண்டு கேட்டார்.எப்போதும் ஆஃப்ஷன் டிரேடிங்கில் ஸ்டாக் ஆஃப்ஷன் பற்றி எழுதுவீர்கள்.அது தொடர்பாக நீங்கள் சந்தை துவங்கும் நேரத்திற்கு முன்பாக பேஸ்புக்கில் போடும் சின்னச் சின்ன அப்டேட்களும் நன்றாக இருக்கின்றன.அதை வைத்தே சில நாட்கள் டிரேடிங் செய்து நல்ல லாபம் பார்த்திருக்கிறேன்.இப்போது திடீரென்று பாங்க்நிஃப்டி ஆஃப்ஷன் பற்றி சிபாரிசு செய்கிறீர்களே.இதற்காக ஒரு புதிய தபால்வழிப் பயிற்சியை துவங்கியிருக்கிறீர்களே.
அப்படியானால் என்னைப் போன்ற சிறிய அளவில் பெரிதாக சம்பாதிக்கத் துடிக்கும் முதலீட்டாளர்களுக்கு எது பெஸ்ட்.ஸ்டாக் ஆஃப்ஷனா அல்லது இப்போது நீங்கள் தெரிவிக்கும் பாங்க்நிஃப்டி ஆஃப்ஷனா? சற்று புரியூம்படி விளக்கிச் சொல்லி விடுங்கள்.நாங்களும எங்களைப் பற்றி சரியாகச் சொல்லி விடுகிறௌம்.முதலீட்டாளர்கள் என்னும் நிலையைக் கடந்து டிரேடர்களாகும் ஆசையிலும் முயற்சியிலும் இருக்கிற எங்களைப் போன்றவர்களுக்கு சரியாக வழிகாட்டினால் நன்றாக இருக்கும்.
இவ்வாறாக அவர் கேட்டிருந்தார்.அவருக்கான பதிலைச் சொல்லி விட்டோம்.இதே போன்ற மனநிலையில் வேறு சிலரும் இருக்கலாம் என்பதால் ஒரு சிறு குறிப்பாக இதற்கான விளக்கத்தை கொடுத்து விடுகிறௌம்.
பாங்க்நிஃப்டி ஆஃப்ஷனுக்கான தபால்வழிப் பயிற்சி என்பது புதிய பயிற்சி அல்ல.ஏற்கனவே நமது தளத்தில் நடந்து வரும் பயிற்சிதான்.பாங்க் நிஃப்டி மற்றும் பாங்க்நிஃப்டி ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கென்றே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருக்கிறது.அவர்கள் பாங்க்நிஃப்டி தவிர வேறு எதிலும் டிரேடிங் செய்ய விரும்ப மாட்டார்கள்.ஈக்விட்டியில் முதலீடு செய்தாலும் வங்கிப் பங்குகளில்தான் முதலீடு செய்வார்கள்.ஏனென்றால் அருமையாகவூம் எளிமையாகவூம் சம்பாதிப்பதற்கு பாங்க்நிஃப்டி என்பது ஒரு சுலபமான இடம்.ஆனால் இதை செய்வதற்கென்று வேறுவிதமான நுணுக்கங்கள் இருக்கின்றன.இன்னொரு பாயின்ட் பாங்க்நிஃப்டி மற்றும் பாங்க்நிஃப்டி ஆஃப்ஷனுக்கான லாட் அளவூ மிகவூம் சிறியது.இதன் லாட் அளவூ 25ஆக இருப்பதோடு இதற்கான முதலீடும் மிகக் குறைவானதாக இருக்கும்.அதனால்தான் இத்தனை தடவை சொல்கிறௌம்.பாங்க்நிஃப்டியூம் பாங்க்நிஃப்டி ஆஃப்ஷனும் பாதுகாப்பாக (டிஸ்க்ளைமருக்குட்பட்டது) பணம் சம்பாதிப்பதற்கான வழி என்று.
ஸ்டாக் ஆஃப்ஷன் குறித்த நமது முதல்நிலை தபால்வழிப் பயிற்சி என்பது சிறுமுதலீட்டாளர்களுக்கானது.ஒன்றிரண்டு லாட்களில் இன்ட்ரா டே டிரேடிங்கோ அல்லது டெலிவரியாக டிரேடிங் செய்தோ பணம் சம்பாதிப்பதற்கான முயற்சிகளைத் தொடர விரும்புபவர்களுக்கான அருமையான வாய்ப்பு இது.இரண்டாம் நிலைப் பயிற்சி என்பது அதிக லாட் கணக்கிலும் பம்பர் மற்றும் ஜாக்பாட் லாபத்தை அடைய விரும்புபவர்களுக்கான பயிற்சியாக இருக்கும்.இது மட்டுமல்லாது ஜாக்பாட் ஆஃப்ஷன் டிரேங்கிற்கான பயிற்சி என்பது முழுக்க முழுக்க ஆபரேட்டட் என்று சொல்லப்படும் பங்குகளை ஆஃப்ஷனில் டிரேடிங் செய்வதும் ஜாக்பாட் லாபத்தை தொடர்ந்து அடைவதற்கான முயற்சிகளைத் தொடர்வதற்குமான பயிற்சியாக இருக்கும்.
இன்றைக்கு கூட நமது ஆஃப்ஷன் எஸ்ஐபி டிரேடிங் டீம் குழுவில் இணையூம் சிறுமுதலீட்டாளர்களுக்கான (இது சிறிய முதலீட்டில் அவூட் ஆஃப் மணியில் டிரேடிங் செய்ய விரும்புபவர்களுக்கான குழு) இன்று நாம் கொடுத்திருந்த டிப்ஸ்களில் கீழே உள்ளதும் ஒன்று.
சிபாரிசு செய்த அவூட்ஆஃப் மணி பங்கு:பிஎச்இஎல் 270 கால் ஆஃப்ஷன்
வாங்கச் சொன்ன விலை: எழுபது பைசா
லாட் அளவூ: 1000
டார்கெட் இன்றே அடைந்த விலை: ரூ 1.40
ஆக ரூ 700 என்பது ரூ 1400 ஆகி விட்டது.அதாவது இரட்டிப்பு லாபம்.அட அவூட் ஆஃப் மணியில் கூட "டபுள் மணி" லாபம் வருகிறதா? என ஆச்சர்யத்தில் நீங்கள் கேட்கலாம்.அதிர்ஷ்டம் இருந்தால் அவூட் ஆஃபமணியில்தான் பல அதிசயங்கள் நடக்கும்.
எழுபது பைசாவூக்கும் ஐம்பது பைசாவூக்கும் வாங்கும் ஆஃப்ஷன் பங்குகள் சில நாட்களில் ஏழு ரூபாயாகவூம் ஐந்து ரூபாயாகவூம் மாறிவிடும்.அதாவது பத்து மடங்கு லாபத்தை ஒரு சில நாட்களில் அல்லது ஒரிரு வாரத்தில் கொடு;த்து விடும்.
ஈக்விட்டி செக்மன்ட்டில் பத்து மடங்கு லாபம் அடைவதற்கு பல வருடங்கள் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.
அதனால்தான் ஆஃப்ஷன் டிரேடிங் தபால்வழிப் பயிற்சிக்கும் ஆஃப்ஷன் டிரேடிங் டீம் குழுவிற்கும் உங்களை வரச்சொல்கிறௌம்.


ConversionConversion EmoticonEmoticon