இது ஒரு வழக்கமான டிரேடிங் டிப்ஸ் பேக்கேஜ் அல்ல.பின்வருமாறு இந்த ஆஃப்ஷன் ரைடர் டிரேடிங் டிப்ஸ் அமைந்திருக்கிறது.
1.நீங்கள் நம்மிடம்தான் டிரேடிங் கணக்கு துவங்கியாக வேண்டுமென்ற கட்டாயமெல்லாம் கிடையாது.(ஆனால் நம்மிடம் ஆன்லைன் டிரேடிங் கணக்கை துவங்கினால் நல்லது.தன்னிடம் டியூஷன் படிக்கும் மாணவர்கள் மேல் ஆசிரியருக்கு கொஞ்சம் கூடுதலாக அக்கறை இருக்கமல்லவா அது போலத்தான் இதுவூம்)
2.உங்களது வொர்க்கிங் கேபிடல் எவ்வளவூ என்று கேட்கப்போவதில்லை.அது உங்களது இஷ்டம்.எவ்வளவூ வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்.
3.ஆஃப்ஷன் டிரேடிங்கில் இன்ட்ரா டே டிரேடிங் செய்வதற்கு டிரேடிங் டிப்ஸ் வழங்கப்படும்.
4.ஒரு லாட் மட்டும்தான் நீங்கள் டிரேடிங் செய்வதாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.ஒரு லாட்டிற்கு மேல் நீங்கள் எத்தனை லாட் வேண்டுமானாலும் டிரேடிங் செய்து கொள்ளலாம்.ஆனால் நம்மைப் பொறுத்தவரை ஒரு லாட்தான் கணக்கில் வரும்.
5.இது எதற்காக என்பது இந்த டிப்ஸ் ப்ளான் பற்றி சொல்லும்போது புரியவரும்.
டிப்ஸ் ப்ளான் இதுதான்:
இந்த ஆஃப்ஷன் ரைடர் ப்ளானில் உங்களுக்கு கொடுக்கப்படும் டிரேடிங் டிப்ஸ் நீங்கள் மொத்தமாக ரூ 60000 (முப்பதாயிரம் மட்டும்) லாபமாக அடையூம் வரை தரப்படும்.இதனை அடைந்து விட்டால் டிப்ஸிற்காக நீங்கள் செலுத்தும் சந்தா பூர்த்தியாகி விடும்.அதன்பின் இன்னொரு ரூ 60000ஐ அடைவதற்கு மீண்டும் நீங்கள் சந்தா செலுத்தி சந்தாவை புதுப்பிக்க வேண்டும்.
சரி சந்தா எவ்வளவூ?
வெறும் ரூ 9555 மட்டுமே.
இப்போது இந்த ப்ளான் எப்படி செயல்படப்போகிறது என்று பார்ப்போம்.
1.சந்தா செலுத்திய பிறகு முதல்நாள் ஒரு டிரேடிங் டிப்ஸ் பெறுகிறீர்கள்.அதில் ஒரு லாட்டிற்கு ரூ 1200 லாபமாக வருகிறது இப்போது உங்களது கணக்கில்(கணக்கு என்றால் இங்கே நம் அட்மின்னிடம் இருக்கிற டிப்ஸ் கணக்கில்) உங்களது target 60000ல் 1200ஐ கழித்து விட்டு மீதமுள்ள ரூ 58800ஐ அடைவற்கான முயற்சிகள் அடுத்தடுத்த டிப்ஸ்களில் தொடரப்படும்.
2.இரண்டாவது டிப்ஸில் லாபமாக நீங்கள் ரூ 2000ஐ அடைந்து விட்டால் மீதமுள்ள ரூ 56800ஐ அடைவதற்கு அடுத்தடுத்த டிப்ஸ்களில் முயற்சி செய்யப்படும்.
3.மூன்றாவது டிப்ஸில் ஒரு வேளை ரூ 1000 நஷ்டமாக வந்து விட்டால் உங்களது டிரேடிங் கணக்கில் உள்ள நிலுவை டார்கெட் ரூ 56800வூடன் இந்த ரூ 1000ஐ சேர்த்துக் கொள்ளப்பட்டு ரூ 57800க்கான டார்கெட்டை அடைவதற்கு அடுத்தடுத்த டிப்ஸ்களில் முயற்சி செய்யப்படும்.
4.இப்படியே லாபம் வந்தால் டார்கெட்டில் கழித்துக் கொண்டும் நஷ்டம் வந்தால் டார்கெட்டை உயர்த்திக் கொண்டும் இந்த ப்ளான் சென்று கொண்டே இருக்கும்.
5.டார்கெட் அடைந்தவூடன் உங்களது சந்தா முடிந்து விடும்.
6.டிஸ்க்ளைமர் ஏதாவது?
அது இல்லாமலா!நிச்சயம் இருக்கிறது.எவ்வித கேரன்டியூம் உறுதியூம் இந்த ப்ளானில் கிடையாது.நஷ்டம் வருவதற்கான வாய்ப்பு இருக்கவே செய்யூம்.உங்களது சொந்தப்பொறுப்பில்தான், உங்களது சொந்த முடிவில்தான் நீங்கள் டிரேடிங் செய்ய வேண்டும்.
7.வேறு ஏதாவது?
ஒரு லாட்தான் நமது லாபக்கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.ஆனால் ஒரு லாட்தான் செய்கிறேன் என்று சொல்லி விட்டு சில விவரமானவர்கள் ஒன்றுக் மேற்பட்ட லாட்களில் டிரேடிங் செய்வார்கள்.இப்படி செய்ய வாய்ப்பிருக்கிறது என்றும் அதைக் கட்டுப்படுத்த இயலதென்றும் நமக்குத் தெரியூமென்பதால் அது போல செய்பவர்கள் பற்றி கவலைப்படுவதில்லை.
புரியவில்லை?
ஒரு லாட்தான் செய்யப்போகிறேன் என்று ரூ 9555ஐ சந்தாவாக செலுத்தி விட்டு சிலர் பத்து லாட் டிரேடிங் செய்தால் என்ன ஆகும்.நமது கணக்கைப் பொறுத்தவரை முப்பதாயிரம் அடையூம்வரைதான் டிப்ஸ் தொடரும்.இவர்களைப் பொறுத்தவரை மூன்று லட்ச ரூபாயை லாபமாக அடித்து விடுவார்கள்.சரி போகட்டும் என்று நாமும் விட்டு விடுவோம்.
ஏன் முப்பதாயிரம் என்பதை டார்கெட்டாக வைத்துக் கொள்ள வேண்டும்.
முடிந்தவரை ஒரு மாதத்திற்குள் (ஒரே நாளில் நல்லவிதமாக அமைந்தால் இரண்டு மூன்று டிப்ஸ்கள் கூட கிடைக்க வாய்ப்புண்டு ) சந்தாத்தொகை போக உங்களுக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் நிகர லாபமாக அமைய வேண்டுமென்ற நல்லெண்ணத்தில்தான் இந்த டிரேடிங் டிப்ஸ் ப்ளானை வடிவமைத்திருக்கிறௌம்.
நீங்கள் நமது செல்லப்பிள்ளையாக வேண்டுமென்றால் நம்மிடம் ஆன்லைன் டிரேடிங் கணக்கை துவக்கிக் கொள்ளுங்கள்.யாரோ எவரோவாக இருந்து கொள்ள வேண்டுமென்றால் நம்மிடம் டிரேடிங் கணக்கை துவக்கிக் கொள்ளாமல் டிப்ஸ் மட்டும் பெற்றுக் கொள்ளுங்கள்.
வாழ்த்துக்கள்!
சந்தாக்கட்டணம் செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு விபரம்:
Bank particulars:
T.A.Vijey
Saving a/c No: 3054101003602
Canara Bank
IFSC/RTGS code: CNRB 000 3054
amount: Rs 9555/-only
Remit by NEFT or IMPS from any bank
ConversionConversion EmoticonEmoticon