ஷேர் டிரேடிங்கைப் பொறுத்தவரை படுசீப்பாக சல்லிசாக மலிவாக ஏன் ரொம்ப செலவெல்லாம் இல்லாமல் சும்மா ஏதோ அப்படி இப்படின்னு கத்துக்கிட்டு டிரேடிங் பண்ணி கார் வாங்கனும் எஸ்டேட் வாங்கனும் அசந்தா அமெரிக்காவையே வாங்கனும் என்று நினைத்துக் கொள்வதுதான் பெரும்பாலும் சிறிய முதலீட்டாளர்கள் மற்றும் சிறிய டிரேடர்களின் மனோபாவம் இருக்கிறது.ஒரு விஷயத்தை வெற்றிகரமாக ஆக்க வேண்டுமென்றால் அதற்கென்று சில அவசியமான செலவூகளை செய்தே ஆக வேண்டும்.அதற்கு பதிலாக சீப்பாக எதையாவது செய்தால் விளைவூகளும் சீப்பாகத்தான் இருக்கும் என்பதை இது போன்ற அசட்டுத்தனமான டிரேடர்களுக்கு காலமும் சந்தையூம் கடுமையான பாடத்தை சொல்லிக் கொடுத்து விடுகிறது.சும்மா சொல்லிக் கொடுப்பதில்லை.பெரும் பணத்தை சிறுகச் சிறுக நஷ்டம் என்ற பெயரில் வாங்கிக் கொண்டு பாடம் புகட்டி விடுகிறது.அதற்கு பிறகும் இந்த சிறிய டிரேடர்கள் திருந்துவார்களா என்றால் திருந்த மாட்டார்கள்.மறுபடி மறுபடி அதே நிலைமைக்குள்தான் சிக்கிக் கொண்டு உழல்வார்கள்.
இது எப்படி என்றால் ரோபோசங்கர் காமடி காட்சியில் அன்னைக்கு காலைல ஆறுமணி இருக்கும் என்று ஆரம்பித்து நடுவில் யாராவது இடையூறு செய்து விட்டால் மறுபடி அன்னைக்கு காலைல ஆறு மணி இருக்கும்னு மறுபடியூம் ஆரம்பத்திலிருந்து தேடலை ஆரம்பித்து வீணாகப் போவார்கள்.
இதனை எதற்காக சொல்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம்.காரணம் இருக்கிறது.பங்குச்சந்தையில் வெற்றி பெற வேண்டுமென்றால் அதற்கென்று ஒரு வெற்றிப் பாதை இருக்கிறது.இந்த வெற்றிப் பாதைக்கான ஃப்ளோ சார்ட் பின்வருமாறு இருக்கும்.
முதலில் புத்தகங்கள் படித்தல்.
அடுத்ததாக தபால்வழிப் பயிற்சியில் சேர்ந்து கற்றுக் கொள்ளுதல்
இதன்பின் டிரேடிங் டிப்ஸ் மட்டும் பெற்றுக் கொண்டு டிரேடிங் செய்தல்
அல்லது
இன்னும் சிறப்பாக செய்ய வேண்டுமென்றால் நமது டிரேடிங் டீம்களில் சேர்ந்து வழிகாட்டுதலுடன் டிரேடிங் டிப்ஸ் பெற்று டிரேடிங் செய்து கொள்ளுதல்.
இதுதான் அந்த ஃப்ளோ சார்ட்.
ஆனால் என்ன நினைக்கிறார்கள் என்றால் நமது தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் புத்தகங்களை மட்டும் வாங்கிப் படித்து அதை வைத்துக் கொண்டே டிரேடிங் செய்து கொள்ளலாம்.எதற்காக வீணாக தபால்வழிப் பயிற்சிக்கும் டிரேடிங் டீமிற்கும் செலவூ செய்ய வேண்டும் என்று அவர்களாகவே ஒரு கணக்கை போட்டுக் கொண்டு இதனை நம்மிடம் சொல்லவூம் செய்கிறார்கள்.
இது அவர்கள் இஷ்டம்.இதில் தலையிட நாம் யார் என்றாலும் இது தவறென்று சொல்லத் தோன்றுகிறது.ஷேர் டிரேடிங் புத்தகங்களை நாம் ஷேர் டிரேடிங் நுணுக்கங்களையூம் சேர்த்துதான் வெளிப்படையாக எழுதுகிறௌம்.இப்படி எழுதி வெளியிட்டால் நம்மிடம் பயிற்சி வகுப்பிற்கோ டிரேடிங் டீமிற்கோ வரமாட்டார்கள் என்று தெரிந்தே நுணுக்கங்களை நமது புத்தகங்களில் எழுதி வெளியிட்டிருக்கிறௌம்.
ஆனால் புத்தகங்களை வைத்துக் கொண்டு ஷேர் டிரேடிங் செய்வது என்பது கார் ஓட்டச் சொல்லிக் கொடுக்கும் புத்தகங்களைப் படித்து கார் ஓட்டுவதைப் போன்றது.கார் ஓட்டலாம்.திக்கித் திணறி டிராஃபிக்கில் கூட ஓட்டலாம்.ஆனால் ஷேர் டிரேடிங்கில் அதிரடி லாபம் ஸ்பெகுலேட்டிவ் டிரேடிங் ஆபரேட்டட் கால்ஸ்களில் டிரேடிங் செய்வது என்பதெல்லாம் பால்வாக்கர் ரேஸ்கார் ஓட்டுவதைப்போன்றது.அவரே ஒரு விபத்தில் இறந்து போனார் என்பதை அறிவீர்களென எண்ணுகிறௌம்.
அதனால் சரியாக ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள்.
புத்தகம் படித்து நீங்களாவே பிழைத்துக் கொள்கிறௌம் என்றால் அது உங்கள் இஷ்டம்.தபால்வழிப் பயிற்சியிலும் நமது ஆஃப்ஷன் டிரேடிங் டீமிலும் சேர்ந்தால்தான் உங்களது லட்சியத்தை லட்சங்களில் அடைய முடியூம் என்பதே உண்மை.
மேலும் 101 ஷேர் டிரேடிங் டெக்னிக்ஸ் என்ற நமது புத்தகத்திற்கான (புத்தகம் அச்சில் உள்ளது.விரைவில் வந்து விடும்) முன்பதிவூ விலை ரூ 1555 என்று இருந்ததை நமது தளத்திலுள்ள எல்லா சேவைகளுக்குமான கட்டணங்களை வெகுவாகக் குறைத்த போது (இனி ஆஃபர்கள் என்ற பெயரில் வராது.கட்டணங்களே வெகுவாகக் குறைக்கப்பட்டு விட்டன) இதனையூம் ரூ 1555க்கு பதிலாக ரூ 555 என்று குறைத்து விட்டோம்.பின்வரும் வங்கிக் கணக்கில் ரூ 555ஐ செலுத்தி இந்த புத்தகத்தை முன்பதிவூ செய்து கொள்ளலாம்.அல்லது பின்வரும் பேமன்ட் லிங்க்கிலும் முன்பதிவூ விலை ரூ 555ஐ செலுத்தலாம்.
Bank Particulars:
T.A.Vijey
Saving a/c No: 26630100009701
Bank of Baroda
Branch name:Karaikudi
IFSC/RTGS code: BARB0KARAIK
amount:Rs 555/-only


ConversionConversion EmoticonEmoticon