இந்த என்டிஆர் காலத்து வசனம் மிகவூம் பிரபலமானது என்பதை பலரும் அறிவார்கள்.இப்போதும் பங்குச்சந்தையில் சில பங்குகள் இது போலத்தான் முதலீட்டாளர்களைப் பார்த்து சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றன.ஆனால் முதலீட்டாளர்கள்தான் இது போன்ற பங்குகளை கவனிக்காமல் பிரபலமான பெரிய பங்குகளின் பின்னால் ஓடிப்போய் காசை தொலைத்த வண்ணம் இருக்கிறார்கள்.
சின்ன விலைகளில் கிடைக்கிற இது போன்ற பங்குகள் சில பல வருடங்களில் அசுரத்தனமாக வளர்ந்து முதலீட்டை பலமடங்காக உயர்த்தி விட்டு விடும் என்பதை அறியாமல்தான் இன்னமும் முதலீட்டாளர்கள் பணம் பண்ணத் தெரியாமல் இருக்கிறார்கள்.
உதாரணத்திற்கு நமது பழைய வெற்றிக்கதையையே சொல்கிறௌம்.
சத்யம் கம்ப்யூட்டர் என்று ஒரு பங்கு ஒரு காலத்தில் (ராமலிங்கராஜூ ஞாபகம் இருக்கிறதா?அதே நிறுவனம்தான்!) அந்த பங்கை வெறும் 19 ரூபாய்க்கு (ஆம்.வெறும் பத்தொன்பது ரூபாய்க்குதான்) பரிந்துரை செய்து நமது வாடிக்கையாளர்களுக்கு வாங்கிக் கொடுத்திருந்தோம்.
இப்போது கவனியூங்கள்.
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனப் பங்கின் விலை அப்போது ரூ 19 ஆகும்.
பங்கின் முகமதிப்பு: ரூ 10 ஆக இருந்தது.
நமது வாடிக்கையாளர் ஒருவர் அப்போது இந்த பங்கை 500 என்ற எண்ணிக்கையில் வாங்கினார்.
இதன்பின் நடந்ததைப் பாருங்கள்.ஆச்சர்யமாக இருக்கும்.
அடுத்த ஆண்டே இந்த பங்கிற்கு ஒரு பங்கிற்கு ஒரு பங்கு இலவசம் என்று கொடுத்தார்கள்.அதாவது அவரது பங்குகளின் எண்ணிக்கை 500லிருந்து 1000ஆக உயர்ந்தது.
இதன்பின் பங்கின் முகமதிப்பை 10 ரூபாயிலிருந்து 2 ரூபாயாக மாற்றினார்கள்.அதாவது ஒரு பங்கு என்பதை 5 ஆல் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
இப்போது 1000 பங்கு 5000 ஆக உயர்ந்து விட்டது.
இதன்பிறகு மறுபடியூம் ஒரு பங்கிற்கு ஒரு பங்கை இலவசமாக வழங்கினார்கள்.
இப்போது 5000 என்ற எண்ணிக்கை 10000 ஆக உயர்ந்து விட்டது.
இன்னொரு முறையூம் ஒன்றுக்கு ஒன்று இலவசமாக தந்தார்கள்.அப்போது பங்குகளின் எண்ணிக்கை 20000 ஆக உயர்ந்து விட்டது.
அதன்பின் இந்த பங்கின் விலை ரூ 585க்கு சென்றபோது விற்று விடச் சொன்னோம்.
ஆக ரூ 585ஐ 20000ஆல் பெருக்கினால் வருகிற மொத்த தொகை
ரூ 1.17 கோடியாக உயர்ந்து விட்டது.
இப்படித்தான் கோடிகள் உருவாகின்றன.இப்படித்தான் கோடீஸ்வரர்களும் உருவாகிறார்கள்.நம்முடைய அந்த வாடிக்கையாளர் ஒரு இன்ஜியரிங் கல்லுரரியின் நிர்வாக அதிகாரியாக இருந்தவர்.இந்த தொகைக்கு நல்லதாக ஒரு வீட்டைக் கட்டி குடிபுகுந்து விட்டார்.நமக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
நமது "புல்ஸ்ஸ்ட்ரீட்லைட்" கோடீஸ்வர ஆன்லைன் வாரஇதழில் அவ்வப்போது இது போன்ற பங்குகளை துல்லியமாகப் பரிந்துரை செய்து வருகிறௌம்.
இது போன்ற மில்லினேர் பங்குகள் எனப்படும் கோடீஸ்வரப் பங்குகளை சந்தா செலுத்தி டிரேடிங் டிப்ஸாக பெற விரும்வோருக்கும் கட்டணத்தில் டிப்ஸ் வழங்குகிறௌம்.அதற்கான கட்டணம் ரூ 25555 ஆகும்.ஆனால் உங்களைப் போன்ற சிறு முதலீட்டாளர்கள் பயன்பெறவேண்டுமென்ற நோக்கத்தில் இதே பங்குகளை "புல்ஸ்ஸ்ட்ரீட்லைட்" கோடீஸ்வர இதழில் வெளியிட்டு வருகிறௌம்.இதற்கான ஆண்டு சந்தா ரூ 12555 என்பதை இப்போது வெகுவாகக் குறைத்து ரூ 7555ஐ ஆண்டு சந்தாவாக செலுத்தினால் போதும் என்று அறிவித்திருப்பதை அறிவீர்கள்.
உங்களது முதலீடு ஆயிரங்களில் இருந்தாலும் அதனை கோடிகளை நோக்கி நகர்த்தித் தரும் கோடீஸ்வரப் பங்குகளை பெறுவதற்கான பங்குகளை நீங்கள் பெறுவதற்கு ரூ 7555 ஆண்டு சந்தாவாக செலுத்துவதில் தயக்கமென்ன.
உங்களது எதிர்கால நலனுக்காகத்தானே இது போன்ற பங்குகளை பரிந்துரை செய்கிறௌம்.
புல்ஸ்ஸ்ட்ரீட் Lite ஈக்விட்டி முதலீட்டாளர்களுக்கான பென்னி ஸ்டாக்ஸ் ஆபரேட்டட் கால்ஸ் பங்குகள் முதலானவைகளை உள்ளடக்கிய ஆன்லைன் வாரஇதழுக்கான ஆண்டு சந்தா: ரூ 7555 ஆகும்.
பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து கட்டணத்தை செலுத்தலாம்.கட்டணத்தை செலுத்தியபின்னர் 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் கட்டணம் செலுத்திய விபரத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.
Click here to remit Rs 7555/-by ATM card or netbanking or 12 months EMI by Credit card
அல்லது வங்கிக் கணக்கிலேயே செலுத்தி விடுகிறௌம் என்பவர்கள் பின்வரும் நமது வங்கிக் கணக்கில் செலுத்தி விடலாம்.செலுத்தி விட்டு கட்டணம் செலுத்திய விபரத்தை bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் அல்லது 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்..
Bank Particulars:
T.A.Vijey
Current a/c No:50200021010209
HDFC Bank
IFSC code:HDFC0003883
Remit by IMPS or NEFT from any bank a/c
குறிப்பு: ஆஃபர் கட்டணங்களை ஆன்லைன் வழியாகச் செலுத்தாமல் நமது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த விரும்பினால் நீங்கள் செலுத்தும் தொகையூடன் கூடுதலாக ரூ 150ஐ சேர்த்து செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறௌம்.
'புல்ஸ்ஸ்ட்ரீட்" இதழுக்கான ஆண்டு சந்தா ரூ 7555 செலுத்தினால் அதுவூம் உங்களுக்கான வளமான எதிர்காலத்தை அமைத்துத் தரும் என்பதால் பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து கட்டணத்தை செலுத்தலாம்.கட்டணத்தை செலுத்தியபின்னர் 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் கட்டணம் செலுத்திய விபரத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.
Click here to remit Rs 7555/-by ATM card or netbanking or 12 months EMI by Credit card


ConversionConversion EmoticonEmoticon