மேஷராசிக்காரர்களுக்கு: ராசிக்கு 7ம் இடத்தில் குரு வந்திருப்பதால் இனி எல்லாமே பொற்காலம்தான்.புதிய முதலீடுகளை மேற்கொள்ளவூம் டெரிவேட்டிவ் டிரேடிங் கமாடிட்டியில் கோல்டு டிரேடிங் போன்றவற்றை மேற்கொள்ளவூம் இது அருமையான தருணம்.பரிகாரம் எதுவூம் தேவையில்லை.கலக்குங்கள்!வாழ்த்துக்கள்!
ரிஷபராசிக்காரர்களுக்கு: ராசிக்கு 6ம் இடத்திற்கு வந்திருப்பதால் சற்று சங்கடம்தான்.சரியான பரிகாரம் இல்லாவிடில் இந்த வருடம் முற்பகுதியில் சம்பாதிப்பதை பிற்பகுதியில் விரையத்தில் கொண்டு போய் விட்டு விடும்படி இருக்கும்.கமாடிட்டியில் கோல்டு டிரேடிங்கை தவிர்க்கவூம்.மறந்தும் குரூடாயிலை தொடாதீர்கள்.தொழில்துறையினருக்கும் டிரேடர்களுக்கும் சூட்சுமப்பரிகாரம் கண்டிப்பாகத் தேவை.குருப்பெயர்ச்சிக்கான சூட்சுமப்பரிகாரத்தைப் பெற இங்கே க்ளிக் செய்யூங்கள்.Click here payment for spiritual remedy for GURU peyarchi
மிதுனராசிக்காரர்களுக்கு: பூர்வபுண்ணியஸ்தானத்திற்கு வந்திருக்கும் குருவால் இந்த வருடம் ஓஹோவென்றிருக்கும் வாழ்க்கை.டிரேடிங்கில் நீண்டகாலத்திற்கேற்ப பென்னிப் பங்குகளையூம் எதிர்காலத்தில் வளம் தரும் பங்குகளையூம் வாங்கி வைக்க வேண்டிய தருணம் இது.கமாடிட்டி மற்றும் ஆஃப்ஷன் டிரேடிங் இந்த வருடம் நல்ல பலன்களைத் தரும்.பரிகாரம் எதுவூம் தேவையில்லை.வாழ்த்துக்கள்!
கடகராசிக்காரர்களுக்கு:அந்தோ பரிதாபம் என்றேதான் சொல்ல வேண்டும்.அர்த்தாஷ்டம குருவூம் ராசியில் உள்ள ராகுவூம் அடுத்து வரப்போகிற ருணரோகசத்ரு ஸ்தான சனியூம் இந்த ஒரு வருடத்தில் பாடாய்படுத்தி விடும்.தொழில்துறையினருக்கு பெருத்த நஷ்டம் வராதிருக்கவூம் ஷேர் டிரேடர்கள் நல்லபடி டிரேடிங்கை அமைத்துக் கொள்ளவூம் உயர்நிலை சூட்சுமப்பரிகாரத்தை அவசியம் செய்து கொள்வது நல்லது.இதனைச் செய்வதற்கு பணம் செலவழிக்கத்தான் வேண்டுமா என்று யோசித்தால் லட்சக்கணக்கில் நஷ்டம் வந்தபின்னர் வருத்தப்பட நேரிடும்.உயர்நிலை சூட்சுமப்பரிகாரத்தைப் பெற இங்கே க்ளிக் செய்யவூம்.Click here to remit payment for Higher level spiritual remedy for GURUpeyarchi
சிம்மராசிக்காரர்களுக்கு: மறைவூஸ்தானமான மூன்றாமிடத்திற்கு வந்திருக்கும் குருவின் பார்வையால் நல்ல லாபங்களே வரும் என்றாலும் அதனை தக்க வைத்துக் கொள்ள கொடுப்பினை இல்லாதது போன்ற நிலைமை தென்படக்கூடும்.நீண்டகால முதலீட்டிற்கான சிறிய விலைப் பங்குகளை இப்போது வாங்கிப் போட வேண்டிய தருணம் இது.அத்துடன் பொசிஷனல் டிரேடிங்கையூம் மேற்கொள்ளலாம்.குருபெயர்ச்சிக்கான சூட்சுமப் பரிகாரத்தைப் பெற இங்கே க்ளிக் செய்யவூம்.Click here payment for spiritual remedy for GURU peyarchi
கன்னிராசிக்காரர்களுக்கு: இரண்டாமிடத்து குருவினால் இந்த வருடம் பொற்காலமாக இருக்கும்.முன்னோர்களது சொத்துக்கள் கிடைக்கும்.டிரேடிங்கில் புதிய முதலீடுகளை தாராளமாக மேற்கொள்ளலாம்.பரிகாரம் எதுவூம் தேவையில்லை.சுயஜாதகப்படி சூட்சுமப்பரிகாரம் செய்து கொண்டால் வாழ்க்கையில் செட்டில் ஆகி விடலாம்.வாழ்த்துக்கள்!
துலாம்ராசிக்காரர்களுக்கு: ஜென்மகுருவாக வந்து நல்லதும் கெட்டதும் கலந்து தரப்போகிற வருடம்.டிசம்பருக்குப் பிறகு தொழில் வணிகம் சிறப்பாக இருக்கும்.குருப்பெயர்ச்சிக்கான சூட்சுமப்பரிகாரத்தைப் பெற இங்கே க்ளிக் செய்யவூம்.Click here payment for spiritual remedy for GURU peyarchi
விருச்சிகராசிக்காரர்களுக்கு: தொழில் ஷேர் டிரேடிங் இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.விரையஸ்தானமான 12ம் இடத்திற்கு குரு வந்திருப்பதால் உங்களது பெற்றௌர்களை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.அவர்களுக்குத்தான் பரிகாரம் தேவை.சனியூம் அனுகூலமாக இல்லாததால் ஷேர் டிரேடிங் மற்றும் தொழில் வணிகம் சிறக்க உயர்நிலை சூட்சுமப்பரிகாரம் அவசியம் தேவை.அதனைப் பெற இங்கே க்ளிக் செய்யவூம்.Click here to remit payment for Higher level spiritual remedy for GURUpeyarchi
தனுசுராசிக்காரர்களுக்கு: லாபஸ்தானத்திற்கு வந்திருக்கும் குருவால் வருடம் முழுக்க குதுரகலம்தான்.சனி கொஞ்சம் முரண்டு பிடித்தாலும் குருவை வைத்துக் கொண்டு வருடத்தை சந்தோஷமாக ஓட்டி விடலாம்.பரிகாரம் எதுவூம் தேவையில்லை.வாழ்த்துக்கள்!
மகரராசிக்காரர்களுக்கு:
பத்தாமிட குருவால் உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் நாற்காலி ஆட்டம் காணும் சூழ்நிலை உருவாகும்.ஷேர் டிரேடிங் செய்பவர்கள் சொந்தத் தொழில் செய்பவர்கள் அதில் வரும் லாபத்தில் ஒரு சிறு பகுதியை மட்டும் தங்கமாக வாங்கி வைத்துக் கொண்டே வாருங்கள்.குருபெயர்ச்சிக்கான சூட்சுமப்பரிகாரத்தைப் பெற இங்கே க்ளிக் செய்யவூம்.Click here payment for spiritual remedy for GURU peyarchi
கும்பராசிக்காரர்களுக்கு:குதுரகலமான நேரமிது.நீண்டகால முதலீட்டிற்கான பங்குகளை இப்போது வாங்கி வைக்கலாம்.மெல்ல மெல்ல நல்ல நிலைமைக்கு வரப்போகிறீர்கள்.டிரேடிங்கில் தைரியமாக ஈடுபடலாம்.ஆஃப்ஷன் கமாடிட்டி என்று எதிலும் கலக்கலாம்.லாபம் அதிகரிக்க குருப்பெயர்ச்சிக்கான சூட்சுமப்பரிகாரத்தைப் பெற இங்கே க்ளிக் செய்யவூம்.Click here payment for spiritual remedy for GURU peyarchi
மீனராசிக்காரர்களுக்கு:ராசிக்கு அதிபதியாகவே இருந்தாலும் இப்போது வந்து அமர்ந்திருக்கும் இடம் அஷ்டமஸ்தானம்.பாதிப்பு அதிகமாகவே இருக்கும்.அதனால் உயர்நிலை சூட்சுமப்பரிகாரம் தேவை.அதனைப் பெற இங்கே க்ளிக் செய்யவூம்.Click here to remit payment for Higher level spiritual remedy for GURUpeyarchi
மொத்தத்தில் குருப்பெயர்ச்சி என்பதை சாதாரணமாக வாசித்து விட்டு கடந்து விடாமல் அந்த கிரகத்தை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்று பார்ப்பதுதான் புத்திசாலித்தனம்.அதைத்தான் சூட்சுமப்பரிகாரங்களில்(செலவில்லாத பரிகார முறைகள்)தந்து வருகிறௌம்.எனவே அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
வாழ்த்துக்கள்!
வாழ்வோம் வளமுடன்!
ConversionConversion EmoticonEmoticon