பிரான்ட் பிரமோஷனிலும் பிராடக்ட் மார்க்கெட்டிங்கிலும் படுசொதப்பலான நிறுவனமாக இருக்கிற டாடாமோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு இன்று 4 சதவீதத்திற்கும் மேலாக சரிந்து விழுந்திருக்கிறது.இந்த பரிதாபகரமான சரிவிற்கு காரணம் டாடாமோட்டார்ஸின் சொகுசுக்கார்களாக ஜாக்குவார் மற்றும் லேன்ட்ரோவர்(ரேஞ்சரோவர்) கார்களின் தயாரிப்புக் கூடத்தில் வேலையாட்களை ஆட்குறைப்பு செய்வதாகவூம் பிரிட்டனில் உள்ள கூடத்தில் கார் தயாரிப்பில் குறைப்பை அமல் செய்யப்போவதாகவூம் அறிவித்திருப்பதுதான்.
டாடாமோட்டார்ஸ் ஒரு அருமையான இந்திய நிறுவனம்.ஆனால் அடிப்படையில் யாருக்காக இயங்குகிறௌம் என்பது புரியாமல் அம்பாசிடர் சென்ற பாதையில் சென்று கொண்டிருக்கும் நிறுவனமாகிறது.டாடாமோட்டார்ஸ் நிறுவனத்தை வழிநடத்தும் பொறுப்பை என்னிடம் கொடுத்தால் ஒரே ஆண்டில் அதனை முன்னணிக்கு கொண்டு வந்து விடுவேன் என்று நான் வேடிக்கையாகவூம் சற்று கவலையாகவூம் எனது பயிலரங்கங்களில் சொல்வதுண்டு.
காரணம் டாடாவின் நானோ காரை குறைந்த விலை காராக அறிமுகப்படுத்தியது மிகப் பெரிய தவறு.நானாக இருந்தால் நானோவை சொகுசுக்காராக தயாரித்து ஃபோக்ஸ்வேகனின் பீட்டில்ஸூக்கு போட்டியாக முப்பது லட்ச ரூபாய் காராக களம் இறக்கியிருந்திருப்பேன்.டாடா இப்போது குறைந்த விலையில் ஜாக்குவார் கார் தருகிறௌம் என்று ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள காரை முப்பது லட்ச ரூபாய்க்கு கொண்டு வந்தது இன்னொரு இமாலயத் தவறு.இதுவூம் நானாக இருந்திருந்தால் அந்த காரை முப்பது லட்சத்திற்கு பதிலாக முப்பது கோடி விலையூள்ள காராக உயர்த்தியிருந்திருப்பேன்.
ஒரு பக்கம் சரக்குவாகனம்.இன்னொரு பக்கம் டூரிஸ்ட் டாக்சிக்கான கார்கள்.இன்னொரு பக்கம் சொகுசுக்கார் என்று தப்பிதமாக கிளை பரப்பியதில் டாடாமோட்டார்ஸ் நிறுவனம் டவூன் டவூன்.
ஒரு கம்பேக் எப்படியிருக்க வேண்டும் என்பதை வெஸ்பாவைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்.ஒரு காலத்தில் அதுதான் விலை குறைந்த ஸ்கூட்டர்.பஜாஜ் சேட்டக்தான் ஆளுமை நிறைந்த விலை அதிகமான ஸ்கூட்டர்.இப்போது பஜாஜ் கிட்டேயே வர முடியவில்லை.வெஸ்பாதான் பிரிமியம் பிரான்ட் ஸ்கூட்டர்.
டாடாமோட்டார் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் என்னிடம் இருக்கிறது.
ரத்தன் டாடாவூக்கு புரிந்தால் சரி!
புல்ஸ்ஸ்ட்ரீட் ஆன்லைன் ஆஃப்ஷன் டிரேடிங் டிப்ஸ் வாரஇதழுக்கான வழக்கமான ஆண்டு சந்தா ரூ 25555 ஆகும்.
இதற்கான ஆஃபர் கட்டணம்: ரூ 5555 மட்டுமே.
"புல்ஸ்ஸ்ட்ரீட்லைட்"ஆபரேட்டட் கால்ஸ் மற்றும் பென்னிப் பங்குகளுக்கான ஆன்லைன் வாரஇதழுக்கான வழக்கமான ஆண்டு சந்தா ரூ 25555 மட்டுமே.
இதற்கான ஆஃபர் ஆண்டு சந்தா ரூ 5555 மட்டுமே.
இரண்டுக்கும் சேர்த்து காம்போ ஆஃபர் கட்டணம்: ரூ 7474 மட்டும் செலுத்தினால் போதும்.
ஆஃபர் கட்டணங்களை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c
Click here to remit subscription by ATM card or IMPS or NEFT or 12 months EMI byCredit card
ConversionConversion EmoticonEmoticon