Watch this "FULL VIDEO" to earn 3 crores with an investment of 25K in few years video:
Click here to watch FULL VIDEO
மத்திய பட்ஜட் கொண்டாட்டத்தை கொண்டு வந்திருக்கிறது மார்க்கெட்டில்.எனினும் ஆஃப்ஷன் செக்மன்ட்டில் பிரிமியம்கள் ஆரம்பச்சூடேறினாலும் அதன்பின்னர் சற்றேறக்குறைய அனைத்துப் பங்குகளிலும் செல்லர்-பையருக்கிடையே அதிக இடைவெளியில் சும்மா நின்று கொண்டிருக்கின்றன.
ஏற்கனவே இந்த பட்ஜட்டால் வாகனத்துறைப் பங்குகள் ஏற்றம் பெறும் என்று கணித்திருந்தோம்.அது நடந்து கொண்டிருக்கிறது.
இருபது வருடம் பழைமையான தனியார் வாகனங்களையூம் பதினைந்து வருடம் பழைமையான கமர்ஷியல் வாகனங்களையூம் தானாக முன்வந்து கழித்துக் கட்டுவதற்கான "ஸ்க்ராப்பேஜ் பாலிசி" இன்று அறிவிக்கப்பட்டு விட்டது.இதன்படி இவ்விதமாக பழைய வாகனங்களை உடைக்கக் கொடுத்து விட்டு புது வாகனம் வாங்கும்போது அதற்கு சலுகையூம் சாலைவரிகளில் சலுகையூம் தரப்படும் என்றும் இதனைப் பற்றிய விரிவான தகவல்கள் விரைவில் வரும் என்றும் பட்ஜட்டில் தெரிவித்திருக்கிறார்கள்.
இதன் காரணமாக புதிய கார்கள் வாகனங்கள் விற்பனை அதிகரிக்கும்.அத்துடன் கார்கள் வாகனங்களுக்கான உதிரிபாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும் வளம் பெறும் என்பதால் இவ்வித நிறுவனப் பங்குகளும் இனி உயரும்.
அத்துடன் கார்களை பழுதுபார்க்கும் நிறுவனங்கள் மற்றும் பழைய கார்களை (அறுதபழசான கார்களை) விற்பனை செய்யூம் நிறுவனங்களும் நலிவடையூம்.
புதிய கார்களை விற்பவர்களே அந்த கார்களுக்கான விற்பனைக்கு பிந்திய சேவையை தருவதற்கும் வருடாந்திர சர்வீஸ் கான்ட்ராக்ட்டுகளையூம் அமைத்துக் கொண்டு தங்களைது விற்பனையை பெருக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது என்பதால் தனியாக மல்டிபிரான்ட் கார்கள் வாகனங்கள் பழுது பார்க்கும் நிறுவனங்கள் இனி தொய்வை சந்திக்க நேரலாம்.
இடையே இன்னொரு விஷயம்.பசுமை பசுமை என்றே இனி கோஷம் அதிகம் ஒலிக்கப்போவதால் வாகனங்களில் கேஸ்கிட் பொருத்திக் கொள்ளும் வாகனங்கள் வரவேற்பை பெறலாம்.நமது தளத்தின் சார்பாக வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் இரண்டுவிதமான வாட்ஸ்அப் குழு பற்றிய விபரம் இதோ.
1.புல்ஸ்ஸ்ட்ரீட்லைட்: இது சிறிய முதலீட்டாளர்களுக்கானது.இந்த குரூப்பில் சின்னச் சின்ன விலைகளில் கிடைக்கிற ஈக்விட்டிப் பங்குகள் குறித்த அப்டேட்டுகள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கும்.
இந்த புல்ஸ்ஸ்ட்ரீட்லைட் வாட்ஸ்அப் குழுவில் இணைவதற்கான வழிமுறை இவைதான்.
1.பின்வரும் லிங்க்கைப் பயன்படுத்தி ஒரு ஆன்லைன் மொபைல் டிரேடிங் கணக்கை அவசியம் துவக்கிக் கொண்டாக வேண்டும்.
Click here to Open a New Online Mobile trading a/c
2.பின்வரும் லிங்க்குகளைப் பயன்படுத்தி பின்வரும் ஏழு அமேஸான் கிண்டில் புத்தகங்களையூம் வாங்கிக் கொள்ள வேண்டும்.
பின்வரும் புத்தகங்கள் ஒவ்வொன்றும் ரூ 810 மட்டுமே.இப்போது "சலுகை விலையாக" ஒவ்வொன்றும் ரூ 100 என்ற விலைக்கு தரப்படுகிறது.இவற்றின் அமேஸான் கிண்டில் பதிப்புகளை வாங்கிட பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்து உடனே வாங்கலாம்.
1.ஆட்டமா? சூதாட்டமா?
ஸ்பெகுலேட்டிவ் டிரேடிங் செய்வதற்கான புத்தகம்
பங்குப்பட்டியலுடன்.விலை ரூ 100
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள் Click here to buy this book
2.பணம் விழும் மலர்வனம்:ரூ 100 மட்டுமே
(பங்குச்சந்தை புத்தகம்)
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்: Click here to buy this book
3.மனமெல்லாம் பணம்: ரூ 100 மட்டுமே
(பங்குச்சந்தை புத்தகம்)
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்: Click here to buy this book
4.கதவைத் திற காசு வரட்டும்-Vol 1 :ரூ 100 மட்டுமே
(சுயமுன்னேற்ற பணவள புத்தகம்)
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்: Click here to buy this book
5.கதவைத் திற காசு வரட்டும்-Vol 2 :ரூ 100 மட்டுமே
(சுயமுன்னேற்ற பணவள புத்தகம்)
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள் :Click here to buy this book
6.கதவைத் திற காசு வரட்டும்-Vol 3 :ரூ 100 மட்டுமே
(சுயமுன்னேற்ற பணவள புத்தகம்)
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்: Click here to buy this book
7.கிரகவசிய ஜோதிடம்- மந்திரம் தந்திரம் இல்லாத எளிய பரிகார புத்தகம்:ரூ100 மட்டுமே.
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்: Click here to buy this book
மேற்கண்ட லிங்க்குகளைப் பயன்படுத்தி ஆன்லைன் மொபைல் டிரேடிங் கணக்கை துவக்கிக் கொள்ள விரும்பில்லையென்றாலும் மேற்கண்ட லிங்க்குகளில் உள்ள அமேஸான் கிண்டில் புத்தகங்களை வாங்கிக் கொள்ள விருப்பமில்லை என்றாலும் ஆண்டு சந்தாவாக ரூ 15555 மட்டும் செலுத்தினால் போதுமானது.
ஆண்டுசந்தாவை 9843637728 என்ற எண்ணிற்கு கூகுள்பே வழியாகவோ அல்லது பின்வரும் வங்கிக் கணக்கிற்கோ செலுத்தலாம்.
2.புல்ஸ்ஸ்ட்ரீட் பிரிமியம் வாட்ஸ்அப் குழு:
இந்த பிரிமியம் வாட்ஸ்அப் குழு என்பது முழுக்க முழுக்க ஈக்விட்டியில் முதலீடு செய்து வைக்க விரும்புவோருக்கானது.இந்த குழுவில் பின்வரும் விதமான ஈக்விட்டி அப்டேட்டுகள் வந்துகொண்டிருக்கும்.
1.மைக்ரோ பென்னிப் பங்குகள்
2.பென்னிப் பங்குகள்
3.ஸ்பெகுலேட்டிவ் பங்குகள்
4.ஆபரேட்டட் கால்ஸ் பங்குகள்
ஆக மொத்தம் முழுக்க முழுக்க ஈக்விட்டியில் "லக்ஸரி இன்வஸ்ட்மென்ட் கால்ஸ்"கள் இந்த குழுவில் அவ்வப்போது வந்து கொண்டிருக்கும்.
இந்த குழுவில் இணைவதற்கும் பின்வரும் லிங்க்க்கை பயன்படுத்தி ஒரு ஆன்லைன் மொபைல் டிரேடிங் கணக்கையூம் பின்வரும் லிங்க்குகளைப் பயன்படுத்தி ஏழு கிண்டில் புத்தகங்களையூம் அமேஸான் தளத்தில் வாங்கிக் கொண்டு இதற்கான ஆண்டு சந்தாவாக ரூ 35555 மட்டும் செலுத்தி இணைந்து கொள்ளலாம்
Click here to Open a New Online Mobile trading a/c
பின்வரும் புத்தகங்கள் ஒவ்வொன்றும் ரூ 810 மட்டுமே.இப்போது "சலுகை விலையாக" ஒவ்வொன்றும் ரூ 100 என்ற விலைக்கு தரப்படுகிறது.இவற்றின் அமேஸான் கிண்டில் பதிப்புகளை வாங்கிட பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்து உடனே வாங்கலாம்.
1.ஆட்டமா? சூதாட்டமா?
ஸ்பெகுலேட்டிவ் டிரேடிங் செய்வதற்கான புத்தகம்
பங்குப்பட்டியலுடன்.விலை ரூ 100
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள் Click here to buy this book
2.பணம் விழும் மலர்வனம்:ரூ 100 மட்டுமே
(பங்குச்சந்தை புத்தகம்)
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்: Click here to buy this book
3.மனமெல்லாம் பணம்: ரூ 100 மட்டுமே
(பங்குச்சந்தை புத்தகம்)
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்: Click here to buy this book
4.கதவைத் திற காசு வரட்டும்-Vol 1 :ரூ 100 மட்டுமே
(சுயமுன்னேற்ற பணவள புத்தகம்)
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்: Click here to buy this book
5.கதவைத் திற காசு வரட்டும்-Vol 2 :ரூ 100 மட்டுமே
(சுயமுன்னேற்ற பணவள புத்தகம்)
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள் :Click here to buy this book
6.கதவைத் திற காசு வரட்டும்-Vol 3 :ரூ 100 மட்டுமே
(சுயமுன்னேற்ற பணவள புத்தகம்)
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்: Click here to buy this book
7.கிரகவசிய ஜோதிடம்- மந்திரம் தந்திரம் இல்லாத எளிய பரிகார புத்தகம்:ரூ100 மட்டுமே.
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்: Click here to buy this book
டிஸ்க்ளைமர் அப்ளை.
Watch this "FULL VIDEO" to earn 3 crores with an investment of 25K in few years video:
Click here to watch FULL VIDEO
Watch this "FULL VIDEO" to earn 3 crores with an investment of 25K in few years video:
Click here to watch FULL VIDEO
ConversionConversion EmoticonEmoticon