Watch this "FULL VIDEO" to earn 3 crores with an investment of 25K in few years video:
Click here to watch FULL VIDEO
அவ்வப்போது சத்தமில்லாமல் சில அதிசயங்கள் மார்க்கெட்டில் நடப்பது வழக்கம்.அது போல இன்றைக்கு லிஸ்ட் ஆக இருக்கிற எம்டார் டெக்னாலஜிஸ் லிமிடட் (MTAR technologies limited) என்ற பங்கு ஒரு சுறுசுறு விறுவிறு டிரேடிங்கை தரப்போகிறது.இந்த நிறுவனம் இந்தியாவில் தயாராகிற ராணுவம் தொடர்பானதும் நியூக்கிளியர் மற்றும் ஏரோஸ்பேஸ் தொடர்பான நுட்பமான பொருட்களை தயாரிக்கும் "இந்திய" நிறுவனம்.அதாவது மேக்இன் இந்தியா என்ற பதத்திற்குள் வரும் முதல் பெரிய ஐபிஓ வெளியீடு.
இந்த ஐபிஓ ரூ 596 கோடிகள் என்ற அளவிற்கு நிதி திரட்டுவதற்கு வந்திருந்தது.இதன் பிரிமியம் உள்ளடக்கிய உச்ச விலை என்பது ரூ 575 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.ஆனால் இது பரபரப்பான வர்த்தகத்தை ஏற்படுத்தும் என்பது போல கிசுகிசுக்கப்படுகிறது.
இந்த பங்கு ரூ 575 என்ற விலையில் இருந்தாலும் இது இன்றைய தினம் லிஸ்ட் ஆகும்போது ரூ 1100க்கும் மேலாக ஏன் இன்னும் சொல்வதானால் ரூ 1604க்கு அருகிலேயே கூட வர வாய்ப்பிருக்கிறது என்பதால் டிரேடர்கள் மந்திரித்து விடப்பட்ட கோழிகள் போல காத்திருக்கிறார்கள்.
மார்க்கெட் பின்புலம் மட்டும் பாசிட்டிவ்வாக இருந்து விட்டால் இந்த பங்கை உயரே துரக்கிப்போட்டு பிடிக்காமல் இருக்க மாட்டார்கள் என்பதால் இந்த
எம்டார் டெக்னாலஜிஸ் பங்குதான் இன்றைய லைம்லைட் பங்கு.
#அவ்வப்போது சத்தமில்லாமல் சில அதிசயங்கள் மார்க்கெட்டில் நடப்பது வழக்கம்.அது போல இன்றைக்கு லிஸ்ட் ஆக இருக்கிற எம்டார் டெக்னாலஜிஸ் லிமிடட் என்ற பங்கு ஒரு சுறுசுறு விறுவிறு டிரேடிங்கை தரப்போகிறது.இந்த நிறுவனம் இந்தியாவில் தயாராகிற ராணுவம் தொடர்பானதும் நியூக்கிளியர் மற்றும் ஏரோஸ்பேஸ் தொடர்பான நுட்பமான பொருட்களை தயாரிக்கும் "இந்திய" நிறுவனம்.அதாவது மேக்இன் இந்தியா என்ற பதத்திற்குள் வரும் முதல் பெரிய ஐபிஓ வெளியீடு.

#MTAR technologies limited IPO #MTAR IPO
மொபைல் ஷேர் டிரேடிங் அக்கவூன்ட்டை "இலவசமாக" துவங்கிக் கொள்ள பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்து துவங்கிக் கொள்ளுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon