Watch this "FULL VIDEO" to earn 3 crores with an investment of 25K in few years video:
Click here to watch FULL VIDEO

நேற்றைய மார்க்கெட்டின் சரிவிற்குப் பிறகு மார்க்கெட் மறுபடி மீண்டும் எழுந்தாலும் அது நிச்சயமாக ஒரு வளையத்திற்குள் அதாவது ரேஞ்ச்பவூன்ட்டிற்குள் மாட்டிக் கொள்வதற்குதான் நிறைய வாய்ப்புகள் உள்ளன.அப்படி ஒரு ரேஞ்ச் பவூன்ட்டிற்குள் மார்க்கெட் மாட்டிக் கொண்டால் அது சிறிது அரைத்துக் கொண்டிருந்து விட்டு திடீரென ஏதாவது ஒரு பக்கம் பயணிக்க ஆரம்பித்து விடும்.அந்த நேரத்தில் சரியான திசையில் இல்லாதவர்களை ஒரு வழி பண்ணி விட்டுத்தான் அது நகரும்.அதனால் இப்போதைய மார்க்கெட்டில் ஒரு குறிப்பிட்ட எல்லைகளுக்குள் முன்-பின்னாக நகரக் கூடிய மார்க்கெட்டில் அதற்கேற்ப டிரேடிங்கை வைத்துக் கொண்டால் அது ஒரு நல்ல டிரேடிங் வாய்ப்பை தருவதோடு லாபத்தையூம் கணிசமாக தந்து கொண்டே இருக்கும்.
நிஃப்டியின் நிலைகள் பற்றி பார்த்தால் அது கீழேயூம் மேலேயூம் மாறி மாறி செல்வதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கிறது.வீக்லி ஆஃப்ஷனில் பயணிக்க விரும்புவோர் நான்-லீனியராக பொசிஷனல் எடுப்பதுதான் நல்லது.
நேற்றைய தினம் ஐடி பங்குகளின் தினமாக இருந்தது.இதனைத் தொடர்ந்து அடுத்த செக்டார் என்றால் அது ஆட்டோமொபைல் செக்டார்தான்.இந்த செக்டாரில் முன்னிலையில் இருக்கும் மாருதி தனது உற்பத்தியை சென்ற மாதம் அதிகப்படுத்தியிருக்கிறது.கூடுதலாக மின்சார கார்கள் உற்பத்தியில் கவனம் செலுத்தியிருக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஸஃபாரி வாகனத்திற்கு கிடைத்திருக்கும் அமோக வரவேற்;பில் உற்சாகமாக இருக்கிறது.வாகன உதிரிபாக நிறுவனமான மதர்சன்சுமியூம் நல்ல ஆர்டர்களுடன் மகிழ்வாக இருக்கிறது.
ஃபார்மா கம்பெனிகள் மறுபடியூம் மேலே வருகின்றன.ஆனால் இன்னமும் ஒரு முழு மொமன்ட்டம் கிடைக்காமல் காற்றில் அறுந்த பட்டம் போல அல்லாடிக் கொண்டிருக்கின்றன.
மார்க்கெட் இனிது.டிரேடிங் இனிது.பணம் சம்பாதிப்பதும் இனிதே.
நமது தளத்தின் யூடியூப் சேனலான "புல்ஸ்ஸ்ட்ரீட்" யூடியூப் சேனலின்
"ஜாய்ன்" (JOIN) பட்டன் வசதியைப் பார்த்திருப்பீர்கள்.இதில் சூப்பர் ஃபேன்ஸ் என்றொரு பட்டன் இருக்கிறது.இந்த சூப்பர் ஃபேன்ஸ் ஆக நீங்கள் சேர்ந்து கொள்ள விரும்பினால் அதற்கு யூடியூப் நிர்ணயித்திருக்கும் மாதசந்தா ரூ 7999 ஆகும்.அதாவது ஒவ்வொரு மாதமும் ரூ 7999 முன்னதாக செலுத்தும்படி இருக்கும்.
இப்படி இந்த சூப்பர்ஃபேன்ஸில் சேர்வதால் என்ன கிடைக்கும் என்று கேட்கலாம்.இப்படி சூப்பர் ஃபேன்ஸில் சேர்பவர்களுக்கு வாட்ஸ்அப் வழியாக பொசிஷனல் பென்னி லெவல் ஆஃப்ஷன் டிரேடிங் டிப்ஸ் கொடுக்கப்படும்.அத்துடன் ஈக்விட்டியில் பொசிஷனலாக டிரேடிங் செய்யூம் வகையிலான டிரேடிங் டிப்ஸூம் கொடுக்கப்படும்.அது மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பெரிய அளவில் வளரக் கூடிய ஈக்விட்டி பென்னிப் பங்குப்பரிந்துரையூம்( அதாவது 5 பைசா முதல் ரூ 20 வரையிலான விலைகளில் தற்போது கிடைக்கக் கூடிய ஆனால் எதிர்காலத்தில் வளரக் கூடியதாக இருக்கும்) ஈக்விட்டிப் பங்குப்பரிந்துரைகளும் கொடுக்கப்படும்.அது மட்டுமல்லாமல் அவ்வப்போது "மெம்பர்ஒன்லி விடியோக்கள்" என்று பிரத்யோக ஸ்பெஷல் விடியோக்கள் நீங்கள் மட்டும் பார்க்கும் வகையில் மாதம் இரு முறை அல்லது மார்க்கெட் நிலைமைக்கேற்ப வாரம் ஒரு முறை தரப்படும்.
இத்தனையூம் சேர்ந்து மாதசந்தாவாக ரூ 7999 மட்டுமே.
சூப்பர் ஃபேன்ஸில் நீங்கள் சேர்ந்து கொள்ள விரும்பினால் இதற்கான சந்தாவான மாதம் ரூ 7999ஐ பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்து "புல்ஸ்ஸ்ட்ரீட்" யூடியூப் சேனலுக்கு சென்று அங்கே உள்ள "ஜாய்ன்" (JOIN) பட்டனை க்ளிக் செய்து அதில் சூப்பர் ஃபேன்ஸ் என்பதை தேர்ந்தெடுத்து கட்டணத்தை செலுத்தலாம்.
Click here to go to bullsStreet youtube channel
அப்படி செலுத்துவது கஷ்டமாக இருந்தால் 9843637728 என்ற நமது வாட்ஸ்அப் எண்ணிற்கு கூகுள்பே வழியாக சந்தாவை செலுத்தலாம்.இவ்வளவூ குறைவான மாதசந்தாவில் இவ்வளவூ அதிகமாக சேவைகள் கிடைப்பது அரிது.
சூப்பர்ஃபேன்ஸில் இணைந்து பயன்பெறுங்கள்.டிஸ்க்ளைமர் அப்ளை.
No warranty.No guaranty.No refund of fees under any situation.We are not liable for any kind of loss incurred to you.Kindly note that the subscription you are paying is only to read or view the magazine and not for receiving or reading or using trading tips.We are not concern with your trading.Whether you are trading or not trading is NOT bothered to us.
ஷேர்மார்க்கெட் பற்றிய புரிதல் இல்லாதவர்களும் மார்க்கெட் டைனமிக்ஸ் மற்றும் மார்க்கெட் ரிஸ்க் பற்றி தெரியாதவர்களும் ரிஸ்க் எடுக்க தயங்குபவர்களும் மேற்கண்ட ஆஃபர்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறௌம்.
ConversionConversion EmoticonEmoticon