ஆட்டமா? சூதாட்டமா?
ஸ்பெகுலேட்டிவ் டிரேடிங் செய்வதற்கான புத்தகம்
பங்குப்பட்டியலுடன்.
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள் Click here to buy:

Click here to watch bullsStreet youtube channel:
#sharemarket
பெருநகரங்களின் வீட்டு வாடகை குறித்து எதுவூம் சொன்னால் புரியாது.நேரில் அனுபவப்பட்டவர்களுக்குத்தான் அந்த அவஸ்தைகள் அதிலுள்ள கொடுமைகள் புரியூம்.பெங்களுர் பற்றிய சில தகவல்கள் மீடியாக்களில் இப்படி வலம் வருகின்றன.சற்று நகருக்கு உள்ளே இருக்கும் ஏரியாக்களில் 2பிஎச்கே வீடுகளுக்கான வாடகை சுமார் 90000 வரை உயர்ந்து விட்டிருக்கிறது.கொஞ்சம் நகர்ந்து நகர்ந்து தொலைவில் வந்தால் கூட இந்த வாடகை 80000 வரைக்கும்தான் குறைகிறது என்று குறைப்பட்டுக் கொண்டாலும் இந்த அளவிற்கு கூடுதல் வாடகை கொடுக்க தயங்காதவர்களாக இளம் வயதினர்களும் ஐடி அடிமைகளும்(இப்படி ஒரு வார்த்தை பொருத்தமற்றது என்று சொன்னாலும் அவர்களது பணிச்சூழல் அப்படித்தான் இருப்பதாய் சொல்கிறார்கள்) இருக்கிறார்கள்.அதிலும் ஒருவர் தன்னுடைய இடது புற கிட்னியை விற்பனை செய்து வாடகை தந்திருக்கிறார் என்பது எத்தனை பெரிய மாயக்கவர்ச்சியை அந்த நகரம் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
இங்கே இன்னொன்றை குறிப்பிட வேண்டும்.
வீட்டுக்கடன் வாங்கி சொந்த வீடு கட்டுவதெல்லாம் வேஸ்ட் என்று சில வல்லுனர்கள் கூறுவதை நம்பி குறைந்த வயசிலேயே வீட்டை வாங்கிப் போடாதவர்கள் நடுத்தர வயது வந்ததும் உத்யோக இழப்பு பயமும் உடல் உபாதைகளும் சேர்ந்து கொள்ள ஒரு மாதிரி நடைபிணத்திற்கு அடுத்த லெவலுக்குப் போய் சேர்வார்கள் என்பதுதான் உண்மை.
முடிந்தவரை வீடு சொந்தமாக வாங்கி விட வேண்டும்.அட்லீஸ்ட் ஊருக்கு வெளியே ஒரு இடமாவது வாங்கி வைத்திருந்து அதன் வேல்யூ அப்ரிஷியேட் ஆனதும் சில வருடங்களுக்குப் பிறது அதனை டவூன்பேமன்ட்டாக வைத்து ஒரு சின்ன அபார்ட்மென்ட்டாவது வாங்கி விட வேண்டும்.
இல்லையென்றால் உங்களது வாடகை வீட்டு வாசலில் ஹவூஸ் ஓனரை விடவூம் ஒரு கொடுமையான ஒன்று அமர்ந்திருக்கிறது.அதன் பெயர் இன்ஃப்ளேஷன் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
இந்த களேபரத்தில் விலைவாசி உயர்வால் இனி ஷோபா டிஎல்ஃஎஃப் போன்ற பங்குகளின் விலைகள் சல்லிசாக கீழே வரும்.வீடு வாங்காவிடினும் இவ்வித பங்குகளையாவது வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.எச்சரிக்கை.இது பங்குப்பரிந்துரை அல்ல.
ரிஸ்க்கின் தன்மையைப் புரிந்து கொண்டு மார்க்கெட்டின் நிச்சயமற்ற தன்மையைப் புரிந்து கொண்டு நிதானமாக ஒரு வருட காலத்தில் அவ்வப்போது பொசிஷனல் டிரேடிங் செய்ய விரும்புவோர் "புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ" ஆன்லைன் இதழுக்கு சந்தா செலுத்தி பயன்பெற முயற்சிக்கலாம்.
பெரிய கனவூ பெரிய லட்சியம் பெரிய ரிஸ்க் என்று இருப்பவர்கள் நமது "புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ ஆன்லைன் டிரேடிங் டிப்ஸ்" இதழுக்கு சந்தா செலுத்தி பயன்பெற முயற்சிக்கலாம்.
சந்தா விபரம் கீழே உள்ளது.
புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ ஆஃப்ஷன் ஆன்லைன் எஜூகேஷனல் பொசிஷனல் டிரேடிங் டிப்ஸ் இதழ்:
ஆண்டு சந்தா:ரூ 1.65 லட்சம் மட்டுமே
அல்லது
ஒரு மாதசந்தா:ரூ 65555 மட்டுமே
சந்தாவை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது GooglePay வழியாக 9843637728 என்ற எண்ணிற்கு (இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இது ஹாட்ஸ்பாட்டில் இணைய இணைப்பிற்காக அமைக்கப்பட்டது என்பதால் இதில் உரையாடும் வசதி கிடையாது) அனுப்பி வைக்கலாம்.
Remit subscription to the following bank a/c:
Name of the current a/c:bullsStreet
Current a/c No:0500386000000076
Name of the bank:DBS Bank Ltd
IFSC code:DBSS0IN0500
Remit by IMPS or NEFT from any bank a/c
No warranty.No guaranty.No refund of fees under any situation.We are not liable for any kind of loss incurred to you.Kindly note that the subscription you are paying is only to read or view the magazine and not for receiving or reading or using trading tips.We are not concern with your trading.Whether you are trading or not trading is NOT bothered to us.
ஷேர்மார்க்கெட் பற்றிய புரிதல் இல்லாதவர்களும் மார்க்கெட் டைனமிக்ஸ் மற்றும் மார்க்கெட் ரிஸ்க் பற்றி தெரியாதவர்களும் ரிஸ்க் எடுக்க தயங்குபவர்களும் மேற்கண்ட டிரேடிங் டிப்ஸ் ப்ளானை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறௌம்.
ConversionConversion EmoticonEmoticon