ஆட்டமா? சூதாட்டமா?
ஸ்பெகுலேட்டிவ் டிரேடிங் செய்வதற்கான புத்தகம்
பங்குப்பட்டியலுடன்.
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள் Click here to buy:
Click here to watch bullsStreet youtube channel:
ஒவ்வொரு மாதமும் டபுள்மணி லாபம் ட்ரிபிள்மணி லாபம் மினிஜாக்பாட் மற்றும் ஜாக்பாட் லாபத்தை தருகிற நமது "புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ"வில் இந்த மாதம் ஜாக்பாட் லாபத்தை தந்திருந்தாலும் எக்ஸ்பயரி முடிவதற்குள் பிஎச்இஎல் பங்கிலும், ஹிந்தால்கோ பங்கிலும் மேலும் சில பங்குகளிலும் ஜாக்பாட் லாபத்தை இந்த அக்டோபர் மாத ஆஃப்ஷன் சீரீஸில் கொடுத்திருக்கிறௌம்.
இன்றைய காலகட்டத்தில் ஒரு லட்ச ரூபாய் என்பது ஒன்றுமேயில்லை என்ற அளவிற்கு விலைவாசி உயர்ந்திருக்கிறது.இன்னும் எதிர்காலத்தில் விலைவாசி விண்ணை முட்டும் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.ஒரு வசதியான ஃப்ளாட் அதுவூம் சென்னை போன்ற பெருநகரங்களில் வாங்குவதற்கு குறைந்தபட்ச தொகை என்பது ஒரு கோடியைத் தாண்டி விட்டது.அதுவே வில்லா போன்ற வரிசை வீடு என்றாலோ அதற்கு சில கோடி ரூபாய்களை கொட்டிக் கொடுத்தாக வேண்டும் என்ற நிலை இப்போதே வந்து விட்டது.
அதனால்தான் மேல்நடுத்தர வர்க்கத்தில் உள்ளவர்களையூம் சற்றே பணவசதி உள்ளவர்களையூம் வீடு வாசல் என்று செட்டில் ஆவதற்கோ அல்லது செய்து கொண்டிருக்கிற தொழில் வியாபாரத்தை எதிர்காலத்தில் பெரிய அளவிற்கு விரிவூபடுத்துவதற்கோ உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் "புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ" ஆஃப்ஷன் டிப்ஸ் உருவாக்கப்பட்டது.ஒவ்வொரு மாதமும் இதில் வெற்றிகரமான டிப்ஸ்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றன.
மிக நிதானமாக புரிதலுடன் மெதுவாக ஒரு வருடகாலத்தை இலக்காகக் கொண்டு டிரேடிங் செய்ய விரும்புவோருக்காகவே இந்த "புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ" இருக்கிறது.
இதில் ஒவ்வொரு மாத ஆஃப்ஷன் சீரீஸிலும் முதலீட்டை இரட்டிப்பாக்கும் டபுள்மணி டிப்ஸ் முதலீட்டை மும்மடங்காக்கும் ட்ரிபிள்மணி டிப்ஸ் முதலீட்டை ஐந்து மடங்காக்கும் மினிஜாக்பாட் டிப்ஸ் மற்றும் முதலீட்டை பத்து மடங்கிற்கு மேலாக உயர்த்தும் ஜாக்பாட் டிப்ஸ் என்று வந்து விடுகிறது.
நம்பிக்கையூடனும் பொறுமையூடனும் மார்க்கெட் குறித்த புரிதல் மற்றும் சகிப்புத்தன்மையூடன் செயல்பட்டால் உங்களுக்கு "புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ" உதவூம் என்று எண்ணுகிறௌம்.
ஒரு லட்சரூபாய் அளவிலான வொர்க்கிங் கேபிடல் உள்ளவர்களுக்கு ரிஸ்க்கை புரிந்து கொண்டு செலக்ட்டிவ்வாக பொசிஷனல் டிரேடிங் செய்ய விரும்புவோருக்கு "புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ" டிரேடிங் டிப்ஸ்கள் எப்போதுமே பொருத்தமாக இருப்பவை.
உதாரணமாக இப்படி கற்பனை செய்து பாருங்கள்.இதனை அடிக்கடி நாம்சொல்லி வந்திருக்கிறௌம்.நம்முடைய "புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ"வில் ஒரு டிப்ஸ் வெற்றிகரமான டிப்ஸ் என்றால் குறைந்தபட்சம் அது முதலீட்டை இரட்டிப்பாக்கியிருக்க வேண்டும்.
உதாரணமாக யாராவது ஒருவர் ஒரு பத்தாயிரம் ரூபாயைக் கொண்டு இதனை பரிட்சார்த்தமாக ஆரம்பிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
1.முதல் வெற்றிகரமான டிரேடிங்கில் இந்த முதலீடு இருபதாயிரமாக மாறக்கூடிய வாய்ப்பு இருக்கலாம்.
2.இப்போது இந்த இருபதாயிரம் நாற்பதாயிரமாக உயரக்கூடிய வாய்ப்பு அமையலாம்.
3.மூன்றாவது டிரேடிங்கில் இந்த நாற்பதாயிரம் எண்பதாயிரமாக உயரக்கூடிய வாய்ப்பும் அமையலாம்.
4.இப்போது நான்காவது டிரேடிங்கில் இது ரூ 1.60 லட்சமாக உயரக்கூடிய வாய்ப்பை பெறலாம்.
5.ஐந்தாவது டிரேடிங்கில் இது ரூ 3.20 லட்சமாக உயரக்கூடிய வாய்ப்பினையூம் பெறலாம்.
6.ஆறாவது டிரேடிங்கில் இது ரூ 6.40 லட்சமாக உயரக்கூடிய வாய்ப்பை பெறலாம்.
7.இப்போது ஏழாவது டிரேடிங்கில் ரூ 12.80 லட்சமாக உயரக்கூடிய வாய்ப்பினையூம் பெறலாம்.
8.எட்டாவது டிரேடிங்கில் இது ரூ 25 லட்சமாக உயரக்கூடிய வாய்ப்பும் அமையலாம்.
9.இப்போது ஒன்பதாவது டிரேடிங்கில் இது ரூ 50 லட்சமாக உயரக்கூடிய வாய்ப்பினையூம் பெறலாம்.
10.இப்போது பத்தாவது டிரேடிங்கில் இது ஒரு கோடியாக உயரக்கூடிய வாய்ப்பினையூம் பெறலாம்.
மேற்கண்ட கணக்கீடு முழுக்க முழுக்க கற்பனையே.லாபம் வர வர பணம் வளர வளர அதனை நிர்வகிப்பது பெரும் சவலாக இருப்பதுடன் டிரேடிங்கை சரி வர அமைத்துக் கொள்வதும் மிகப்பெரிய சவாலாக இருக்கக்கூடும்.
எது எப்படி இருப்பினும் இதனை ஒரு நிதானமான முயற்சியாக மெல்ல மெல்ல ஒரு வருட காலத்தில் ஒவ்வொரு டிரேடிங்காக செய்து கொண்டே இருக்கலாம்.இந்த முயற்சியில் எல்லாம் கை கூடி வந்தால் மிகப்பெரிய ஆச்சர்யம் காத்திருக்கிறது பெரும் லாபம் என்ற வடிவில்.
ஒரு வருட காலம் பொறுமையாக செலக்ட்டிவ்வாக டிரேடிங் செய்ய விரும்புவோருக்கு "புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ"வில் வரும் டிரேடிங் டிப்ஸ்கள் பொருத்தமாக இருக்கும்.
ரிஸ்க்கின் தன்மையைப் புரிந்து கொண்டு மார்க்கெட்டின் நிச்சயமற்ற தன்மையைப் புரிந்து கொண்டு நிதானமாக ஒரு வருட காலத்தில் அவ்வப்போது பொசிஷனல் டிரேடிங் செய்ய விரும்புவோர் "புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ" ஆன்லைன் இதழுக்கு சந்தா செலுத்தி பயன்பெற முயற்சிக்கலாம்.
பெரிய கனவூ பெரிய லட்சியம் பெரிய ரிஸ்க் என்று இருப்பவர்கள் நமது "புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ ஆன்லைன் டிரேடிங் டிப்ஸ்" இதழுக்கு சந்தா செலுத்தி பயன்பெற முயற்சிக்கலாம்.
சந்தா விபரம் கீழே உள்ளது.
புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ ஆஃப்ஷன் ஆன்லைன் எஜூகேஷனல் பொசிஷனல் டிரேடிங் டிப்ஸ் இதழ்:
ஆண்டு சந்தா:ரூ 1.65 லட்சம் மட்டுமே
அல்லது
ஒரு மாதசந்தா:ரூ 65555 மட்டுமே
சந்தாவை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது GooglePay வழியாக 9843637728 என்ற எண்ணிற்கு (இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இது ஹாட்ஸ்பாட்டில் இணைய இணைப்பிற்காக அமைக்கப்பட்டது என்பதால் இதில் உரையாடும் வசதி கிடையாது) அனுப்பி வைக்கலாம்.
Remit subscription to the following bank a/c:
Name of the current a/c:bullsStreet
Current a/c No:0500386000000076
Name of the bank:DBS Bank Ltd
IFSC code:DBSS0IN0500
Remit by IMPS or NEFT from any bank a/c
No warranty.No guaranty.No refund of fees under any situation.We are not liable for any kind of loss incurred to you.Kindly note that the subscription you are paying is only to read or view the magazine and not for receiving or reading or using trading tips.We are not concern with your trading.Whether you are trading or not trading is NOT bothered to us.
ஷேர்மார்க்கெட் பற்றிய புரிதல் இல்லாதவர்களும் மார்க்கெட் டைனமிக்ஸ் மற்றும் மார்க்கெட் ரிஸ்க் பற்றி தெரியாதவர்களும் ரிஸ்க் எடுக்க தயங்குபவர்களும் மேற்கண்ட டிரேடிங் டிப்ஸ் ப்ளானை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறௌம்.
ConversionConversion EmoticonEmoticon