இந்த கேள்வி அனைவரது மனதில் எப்போதும் இருக்கக் கூடியது.ஆஃப்ஷன் என்றால் சிறிய முதலீட்டில் பெரிதாக சம்பாதிக்கலாம் என்ற கருத்து சிறிய முதலீட்டாளர்கள் மத்தியில் பரவியிருக்கிறது.அதனால் அவர்கள் ஆஃப்ஷனுக்கு வருகிறார்கள்.ஆனால் சரியான வொர்க்கிங் கேபிடலும் ரிசர்வ் கேபிடலும் இல்லாமல் சரியான திட்டமிடல் ஆய்வூ இல்லாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று தினம் தினம் டிரேடிங் செய்து கொண்டே இருப்பார்கள்.கடைசியில் கூட்டிக் கழித்துப் பார்த்தால் நிகர நஷ்டம்தான் வந்திருக்கும்.
இது போல சிக்கி விடாமல் சரியான முறையில் லாஜிக்கலாக ஆஃப்ஷனை அணுகி அதில் டிரேடிங் செய்பவர்களுக்காகத்தான் நாம் நமது தளத்தில்
"காஸினோ ஆஃப்ஷன் டிரேடிங் டீம் குழு"வை அமைத்து அதில் தினமும் பத்து லாட்களில் டிரேடிங் செய்பவர்களுக்காக டிரேடிங் டிப்ஸ் மற்றும் வழிகாட்டுதல் வழங்கி வருகிறௌம்.இதையே பிஎம்எஸ் ஆகவூம் செய்து கொள்ளலாம் என்பதை ஏற்கனவே அறிவீர்கள்.
சரி காஸினோ ஆஃப்ஷன் டிரேடிங் மற்ற சாதாரண டிரேடிங்கை விட எப்படி மாறுபடுகிறது?
இந்த பத்து லாட் டிரேடிங் முறை என்பது ஒரு விமானத்தை இயக்குவதைப் போன்றது.
ரன்வேயில் கிளம்புவதற்கு முன்பாக சிக்னலுக்காக பொறுமையாகக் காத்துக் கிடக்க வேண்டும்.இங்கே சிக்னல் என்பது போடுகிற ஆர்டர் வெற்றிகரமாக சக்ஸஸ் ஆக வேண்டும்.இது அநிச்சையாக அமைய வேண்டும்.அப்படி அமையூம் வரை சின்னச் சின்ன டிரேடிங்கில் பொறுமையாகக் காத்துக் கொண்டிருக்க வேண்டும்.ஒரு முறை அமைந்து விட்டால் அதன்பின் டிரேடிங் சரியாக பரபரவென்று அமைந்து விடும்.
சிக்னலுக்கு அடுத்து ரன்வேயில் நீண்டதுரரம் ஓடுவது போல...
இது சின்னச் சின்ன லாபத்தை முதலில் சம்பாதித்து வைத்துக் கொள்வது.எதற்காக இந்த சின்னச் சின்ன லாபம் தேவைப்படுகிறது என்றால் சிலவேளைகளில் போடுகிற ஆர்டர்களை அது வேண்டாம்.சரியாக வராது என்று நினைத்தால் வாங்கிய விலைலேயூம் அல்லது அதற்கு சில காசுகள் குறைவான விலையிலேயூம் கட் செய்து விட வேண்டியிருக்கும்.அப்போது ஏற்படுகிற மிகச் சொற்ப நஷ்டத்தை ஈடுகட்டுவதற்கு இந்த சின்னச் சின்ன ஆர்டர்களும் சின்னச் சின்ன லாபங்களும் தேவைப்படும்.
இது ரன்வேயில் பயணிப்பது போல.
இதையடுத்து ஜிவ்வென்று கிளம்பி ஒரு யூ டர்ன் அடித்து விர்ரென்று விமானம் கிளம்புவது போன்று பரபரவென்று தினம் தினம் ஒன்று முதல் நாலைந்து முறை பத்து லாட் டிரேடிங்கில் ஒவ்வொரு முறையூம் பத்தாயிரம் முதல் இருபதாயிரம் வரை லாபமாக அடையக்கூடிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் நிலை.
இந்த நிலையை அடையூம் வரை பொறுமையாக யார் இருக்கிறார்களோ அவர்களுக்கு இந்த பத்து லாட் டிரேடிங்கான "காஸினோ ஆஃப்ஷன் டிரேடிங் முறை" ஒரு அட்சயப்பாத்திரம் போல பலனளிக்கக் கூடியது.
இவ்வாறு அக்ரசிவ்வாக டிரேடிங் அமைந்து விடும்போது யாரும் தடுக்க முடியாது.பணம் பல லட்சங்களாக வந்து குவியூம் வாய்ப்பை அப்போது நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கோடிகளை நோக்கிய ஒரு பயணமாக இந்த காஸினோ ஆஃப்ஷன் டிரேடிங் முறையை மாற்றிக் கொள்வது உங்களது பொறுப்பு.உங்களுக்கு ஆய்வூ செய்து டிரேடிங் டிப்ஸ் கொடுப்பதற்கும் வழிகாட்டுவதற்கும் தயாராக இருக்கிறௌம்.
எனவே காஸினோ ஆஃப்ஷன் டிரேடிங் டீம் குழுவில் நீங்கள் இணைவதுதான் நல்லது.
நாளை 5.00 மணி முதல் இந்த குழுவில் இணைவதற்கான ஓராண்டிற்கான நுழைவூக்கட்டணம் ரூ 55555 ஆக உயர்த்தப்படவிருக்கிறது.இதற்குள் நீங்கள் ஆஃபர் கட்டணத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால் ரூ 35555 மட்டும் செலுத்தினால் போதும்.செலுத்தி விட்டு bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் கட்டணம் செலுத்திய விபரங்களுடன் தொடர்பு கொண்டு ஆன்லைன் டிரேடிங் கணக்கைத் துவக்கிக் கொண்டு குழுவிற்குள் வந்து விடலாம்.
இது ஒரு அரிய வாய்ப்பு.
பயன்படுத்திக் கொள்வது உங்கள் பொறுப்பு.
நுழைவூக்கட்டணத்தைப் பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்துங்கள்.ஆன்லைன் வழியாகவூம் செலுத்தலாம்.
Bank particulars:
T.A.Vijey
Saving a/c No: 3054101003602
Canara Bank
Branch name:P&T Nagar
IFSC/RTGS code: CNRB 000 3054
investors & high profile traders.Get guidance,accurate trading tips, in
Nifty / Bank Nifty / Stock futures & Options and equity.
https://www.facebook.com/groups/465365946972776/
The subscription for one year is Rs 25555/-
Remit subscription at the following bank a/c and contact at inbox with
your facebook ID.t&c apply.
Bank particulars:
T.A.Vijey
Saving a/c No: 11770100005308
UCO Bank
Branch name:K.K. Nagar
IFSC/RTGS code: UCBA 000 1177
amount:Rs 25555/-only.
Remit by NEFT or IMPS transfer from any bank.
ConversionConversion EmoticonEmoticon