ஒரு வருடத்திற்கு 12 மாதங்கள்.
ஒரு மாதத்திற்கு 20 டிரேடிங் தினங்கள்.
ஆக ஒரு வருடத்திற்கு 240 டிரேடிங் தினங்கள்.
அதாவது மொத்தம் 240 இன்ட்ராடே டிரேடிங்கிற்கான வாய்ப்புகள்.
இதில் சந்தைச் சூழ்நிலை சரியில்லாமல் போய் விட்டாலும் இதில் பாதி ஓகே என்று வைத்துக் கொண்டாலும் 120 இன்ட்ரா டே டிரேடிங்கிற்கான வாய்ப்புகள்.
120லும் பாதி என்று வைத்துக் கொண்டாலும் 60 இன்ட்ராடே டிரேடிங்கிற்கான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
ஆனால் நம்மைப் பொறுத்தவரை ஒரு வருடத்திற்கு 33 இன்ட்ராடே டிரேடிங் தினங்கள் அமைந்தால் போதும்.இந்த 33 இன்ட்ரா டே தினங்கள் சேர்ந்தாற்போல தொடர்ச்சியாக வரவேண்டுமென்பதில்லை.விட்டு விட்டு வந்தால் கூட 33 நாட்கள் சரியான செம லாபம் அமைந்தால் போதும்.
இதைத்தான் நமது புதிய டிரேடிங் டீம் குழுவான-
"நிஃப்டி காஸினோவில்" முயன்று பார்க்கப் போகிறௌம்.எதிர்பார்ப்பு இல்லாத பேராசை இல்லாத நியாயமான லாஜிக்கலான முயற்சியாக இது இருக்கும்.சின்னச் சின்ன தொடர் லாபங்களை இந்த டிரேடிங் முறையில் முயற்சி செய்யப் போகிறௌம்.
நிஃப்டி ஃப்யூச்சரில் எல்லோரும் லீனியராகத்தான் டிரேடிங் செய்வார்கள்.அதாவது ஒரு ஆர்டரைப் போட்டு 20 புள்ளிகள் அல்லது 40 புள்ளிகள் என்று முயற்சி செய்து ஸ்டாப்லாஸிற்கு பணத்தை தின்னக் கொடுத்து விடுவார்கள்.ஆனால் நமது புதிய முறை டிரேடிங்கில் ஒரு ஆர்டருக்கு 4 புள்ளிகள் வந்தால் கூட போதும்.தொடர்ந்து ஒரு நாளில் 10 முதல் 20 டிரேடிங் வரை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கப் போகிறௌம்.
10 முதல் 20 டிரேடிங் வரை செய்தால் புரோக்கரேஜிற்கே பெரும் பணம் போய் விடுமே என்பதுதானே உங்களது சந்தேகம்.
உண்மைதான்.
மற்ற இடங்களில் நீங்கள் டிரேடிங் செய்தால் இப்படித்தான் ஆகும்.உதாரணமாக ஒரு நாளைக்கு 10 டிரேடிங் என்றால் ஒரு பையிங் ப்ளஸ் ஒரு செல்லிங்கிற்கு (எத்தனை லாட் என்றாலும் என்பார்கள்) ரூ 20 ப்ளஸ் ரூ 20 என்று ரூ 40 வருகிறது.ஆக 10 முறை டிரேடிங் செய்வதற்கு ஒரு நாளைய புரோக்கரேஜ் செலவாக ரூ 400 ஆகிறது.ஆக ஒரு மாதத்தில் இருபது நாட்களுக்கு புரோக்கரேஜ் செலவாக ரூ 8000 என்பது உங்களுக்கு பெரும் தண்டச் செலவூதான்.
இதுவே நீங்கள் நம்மிடம் ஆன்லைன் மொபைல் டிரேடிங் கணக்கை துவக்கிக் கொண்டால் நிஃப்டி ஃப்யூச்சருக்கு ஒரு மாத டிரேடிங் கட்டணமாக வெறும் ரூ 800 மட்டும்தான் ஆகும்.எத்தனை லாட்கள் என்றாலும் இதேதான்.எத்தனை முறை டிரேடிங் செய்து கொண்டே இருந்தாலும் இதேதான்.
இப்போது சொல்லுங்கள்.
ரூ 8000 செலவிட விரும்புவீர்களா? ரூ 800 செலவிட விரும்புவீர்களா?
இதுவே நிஃப்டி ஆஃப்ஷன் என்றால் ஒரு மாத டிரேடிங் கட்டணம் வெறும் ரூ 100 மட்டும்தான்.
இப்போதே நீங்கள் முயற்சி செய்தால் அடுத்த தீபாவளிக்குள் ஒரு "அசத்தல்" லாபத்தை அடைய முடியூம்.எதற்கு அடுத்த தீபாவளி வரை காத்திருக்க வேண்டும்.இப்போதே நினைத்தால் இந்த தீபாவளிக்குள்ளேயே ஒரு அருமையான ஸ்டார்ட்அப் லாபத்தையூம் அடைய முடியூம்.
இதற்கு நீங்கள் நமது "நிஃப்டி காஸினோ" டிரேடிங் டீமிற்கு வரவேண்டும்.நிஃப்டி காஸினோவில் இணைவதற்கான ஓராண்டிற்கான நுழைவூக்கட்டணம் ரூ 65555 மட்டுமே.
இதையூம் அதிகம் என்று நினைப்பவர்களுக்கு ஒரு வார்த்தை.
நாள் முழுக்க நிஃப்டியில் இன்ட்ராடே டிரேடிங் செய்வதற்கு நிஃப்டியை ட்ராக்கிங் செய்து யாரும் டிப்ஸ் தர மாட்டார்கள்.அப்படியே இன்ட்ராடே டிப்ஸ் என்று தந்தாலும் ஒரு மாத கட்டணமாக ரூ 15000 முதல் ரூ 25000 வரை கேட்பார்கள்.ஆனால் நமது நுழைவூக்கட்டணம் ஓராண்டு முழுவதற்குமாகச் சேர்த்து ரூ 65555ஆகிறது.ஒரு மாதத்திற்கு 28 நாட்கள் என்று (செல்ஃபோன் கம்பெனிகாரர்கள் போல) வைத்துக் கொண்டாலும் 13 மாதத்திற்கு ரூ 65555 என்றால் ஒரு மாதத்திற்கான கட்டணம் என்பது சுமார் ரூ 5000தான் ஆகிறது.
எப்படி கணக்குப் போட்டுப் பார்த்தாலும் நமது தளத்தில் எப்போதுமே குறைவான கட்டணத்தில்தான் எதுவூம் வழங்கப்படுகிறது.
இந்த ரூ 65555 என்பது கூட ஆஃபர் கட்டணம்தான்.வழக்கமான நுழைவூக்கட்டணம் என்பது (ஆஃபர் இல்லாத கட்டணமாக) ரூ 95555 ஆக இருக்கிறது.உங்களுக்கு ஆஃபர் வேண்டாம் என்றால் ரூ 95555 என்பதுதான் உங்களுக்கான ஓராண்டிற்கான நுழைவூக்கட்டணமாக இருக்கும்.
நிஃப்டி காஸினோ என்பது ஒரு நியாயமான தொடர் முயற்சி.
இதில் இணைவதற்கான ஆஃபர் நுழைவூக்கட்டணத்தை
செலுத்தி விட்டு கட்டணம் செலுத்திய விபரத்துடன் bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளவூம்.
Bank Particulars:
T.A.Vijey
Saving a/c No: 3054101003602
Canara Bank
IFSC/RTGS code: CNRB 000 3054
amount:Rs 65555/-only
Remit by NEFT or IMPS from any bank
ConversionConversion EmoticonEmoticon