இன்றைய தினம் முற்பகல் முழுக்க மற்ற பங்குச்சந்தை புரோக்கர்களும் டீலர்களும் அத்துடன் நமது பேஸ்புக் டிவிட்டர் ஃபாலோயர்களும் தொடர்ந்து நம்மை தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டே இருந்த கேள்வி இதுதான்.
என்ன நடக்குது?
ஒண்ணுமே நடக்கலையா?
நிஃப்டி அரைக்குதே!
ஜோதிடப்படி ஏதாச்சும் சொல்லுங்க நிஃப்டியின் நிலைக்கு?
இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.இன்று காலையிலேயே நமது புல்ஸ்ஸ்ட்ரீட் வாட்ஸ்அப் குரூப்பில் நிஃப்டி ஃப்யூச்சர் பத்து பாயின்ட் இடைவெளியில் மாட்டிக் கொண்டிருக்கும் என்று தெரிவித்திருந்ததைப் போலவேதான் இப்போதைய நேரம் வரை (பிற்பகல் 1.40 வரை) நிஃப்டி அதே பத்துப் புள்ளிகளுக்கிடையே மாட்டிக் கொண்டு திணறிக் கொண்டிருக்கிறது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் பையர்களும்(காளைகளும்) செல்லர்களும்(கரடிகளும்) திக்கு தெரியாமல் சுற்றிக் கொண்டிருக்க நமது புல்ஸ்ஸ்ட்ரீட் ஆன்லைன் இதழ்களின் சந்தாதாரர்கள் மட்டும் நமது புல்ஸ்ஸ்ட்ரீட் இதழ்களில் கொடுத்திருந்த டிப்ஸ்களைப் பயன்படுத்தி கரையேறி விட்டனர்.
இன்றைய தினம் சந்தை டல்லடிப்பதற்கு இன்னொரு காரணம் எஃப்ஐஐக்கள் சற்று வெறுப்பில் உள்ளது போல தெரிகிறது.காரணம் பணமுடக்கத்தின் மீதான பிரச்சனை இன்னும் தீரவில்லை.பட்ஜட் தேதி தொடர்பான அப்டேட்களும் அது தொடர்பான சூடான வாதங்களும் வரவில்லை.சந்தையை நகர்த்திச் செல்லும் காரணிகள் எதுவூம் நமது நாட்டில் ஊக்குவிக்கப்படவில்லை.எனவே எஃப்ஐஐக்கள் மெல்ல இன்றைய தினமே செல்லர்களாக மாறி வருகிறார்கள்.மாஸிவ்வான செல்லிங் இன்னும் தொடர்ந்தால் கீNழு சந்தை விழுந்து விடும்.அப்படி விழுந்து விடாமல் தாங்கிப் பிடிப்பவர்களாக டிஐஐக்கள்(உள்நாட்டு நிதி நிறுவனங்கள்) பங்குகளை வாங்கித் தள்ளிக் கொண்டிருக்கின்றன.
எனவே சந்தை திமிறிக் கொண்டும் துள்ளிக் கொண்டும் இருந்தாலும் சந்தர்ப்பம் அதை அனுமதிக்க மறுக்கும் சந்தையில் முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறது.
பார்க்கலாம்.
சில மணி நேரத்திற்கு பிறகு சினேரியோ மாறிப் போய் விடலாம்.
சீரியசாகவே நீங்கள் டிரேடிங்கில் சம்பாதிக்க நினைத்தால் ஆஃபர்கள் முடிவதற்குள் நமது "புல்ஸ்ஸ்ட்ரீட்" இதழ்களுக்கு சந்தா செலுத்தி அப்டேட்டுன் இருங்கள்.அப்படியே டிப்ஸையூம் பெற்றுக் கொண்டு வெளுத்துக் கட்டுங்கள்.ஆஃபர் விபரங்கள் முந்தையப் பதிவில் இருக்கின்றன. லாட்டரிப் பங்குகள் (எதிர்காலத்தில் மேலே ஏறும் சில்லரை விலைப் பங்குகள்)
பென்னிப் பங்குகள் (இப்போது வாங்கி சொத்து போல சேர்த்து வைக்க வேண்டிய சில்லரை விலைப் பங்குகள்)
சின்னவிலைப் பங்குகள்(விலைகுறைந்த ஆனால் சீக்கிரமே விலை ஏறக்கூடிய பங்குகள்)
மல்டிபேக்கர் பங்குகள்(ஒரு காலாண்டிற்குள் குபீரென்று உயரக் கூடிய வலுவானப் பங்குகள்)
ஆபரேட்டட் கால்ஸ் பங்குகள் (திடீரென விலை ஏற்றிவிடப்படும் பங்குகள்)
கோடீஸ்வரப் பங்குகள் என்ற மில்லினேர் பங்குகள் (எதிர்காலத்தில் பம்பர் லாபத்தையூம் ஜாக்பாட் லாபத்தையூம் தரக்கூடிய பங்குகள்)
ஆகிய அனைத்தையூம் நமது "புல்ஸ்ஸ்ட்ரீட் லைட்" ஆன்லைன் வாரஇதழில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறௌம்.
புல்ஸ்ஸ்ட்ரீட் லைட் ஆன்லைன் இதழின் ஆண்டு சந்தா ரூ 12555 என்பதை தற்போதைய ஆஃபரில் ரூ 6666 என்று கொடுத்து வந்திருப்பது முடிந்திருந்தாலும் ஆர்வமுள்ள சிலருக்கு மட்டும் ரூ 6666 என்ற ஆஃபர் சலுகைக்கட்டண சந்தாவை செலுத்துவதை அனுமதிக்கிறௌம்.
பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து ஆஃபர் சந்தாவை செலுத்தலாம்.
Click here to Remit Rs 6666/- by ATM card or IMPS or NEFT or 12 months EMI by Credit card
எஃப்அன்ட்ஓ டிரேடர்களுக்கான நமது "புல்ஸ்ஸ்ட்ரீட்" ஆன்லைன் இதழில் தினமும் இன்ட்ராடே செய்வதற்கான வழிகாட்டுதலும் ஒவ்வொரு வாரமும் பொசிஷனல் டிரேடிங் செய்வதற்கான வழிகாட்டுதலும் செமி டிரேடிங் டிப்ஸூடன் வழங்கி வருகிறௌம்.
ஓர் ஆண்டு முழுவதும் இது போல வழிகாட்டுதலைப் பெற ஆண்டுசந்தா
ரூ 12555 மட்டுமே.இதற்கான ஆஃபர் கட்டண சலுகை முடிந்து விட்டாலும் ஆர்வமுள்ள ஒரு சிலருக்கு மட்டும் ஆஃபர் கட்டண சலுகையான ரூ 6666ஐ செலுத்த அனுமதித்து வருகிறௌம்.
பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து ஆஃபர் கட்டண சந்தாவை செலுத்தலாம்.
Click here to remit Rs 6666/-by ATM card or IMPS of NEFT or 12 months EMI by Credit card
அல்லது மொபைல் பணப்பரிமாற்றத்தின் வழியாக சந்தா செலுத்த விரும்புவோர் பின்வரும் அடையாள ஐடி வழியாகவூம் எச்டிஎஃப்சி வங்கிக் கணக்கிற்கு செலுத்தலாம்.
Name: Vijey Ta
VPA/UPI ID: 9843637728@hdfcbank
அல்லது இதெல்லாம் வேண்டாம்.வங்கிக் கணக்கிலேயே செலுத்தி விடுகிறௌம் என்பவர்கள் பின்வரும் நமது வங்கிக் கணக்கில் செலுத்தி விடலாம்.செலுத்தி விட்டு கட்டணம் செலுத்திய விபரத்தை bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் அல்லது 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டு புல்ஸ்ஸ்ட்ரீட் லைட் ஆன்லைன் இதழை வாசிப்பதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ளலாம்.
Bank Particulars:
T.A.Vijey
Current a/c No:50200021010209
HDFC Bank
IFSC code:HDFC0003883
amount:Rs 6666/-only
Remit by IMPS or NEFT from any bank a/c
ConversionConversion EmoticonEmoticon