நமது தளத்தில் நாம் கொடுத்து வரும் சந்தை முன்னறிவிப்புகள் (market forecast) பற்றி அனைவரும் பாராட்டி வருவது தெரிந்ததே.ஒவ்வொரு மாதமும் அந்த மாதம் எவ்விதமான பங்குகள் ஆஃப்ஷனில் அதிரடியான லாபத்தை தரும் விதத்தில் இருக்கின்றன என்று நாம் கொடுக்கும் முன்னறிவிப்புகள் அப்படியே பலிப்பதுதான் காரணம்.கடந்த டிசம்பர் மாதம் வருவதற்கு முன்பாகவே டிசம்பர் மாதம் டாடாகுழுமப் பங்குகளில் குறிப்பாக டாடாமோட்டார்ஸ் பங்கில் ஸ்பெகுலேட்டிவ் டிரேடிங் இருக்கப்போகிறதென்று குறிப்பிட்டிருந்தோம்.அதன்படியே நடந்தது.சென்ற மாதமும் அதைப் போலவே சொன்னதெல்லாம் நடந்தது.அதன்பின் வங்கிப் பங்குகளின் மாதமாக இருக்கும் அதுவூம் பொதுத்துறை வங்கிப் பங்குகளும் சின்னவிலை வங்கிப் பங்குகளும் சக்கை போடு போடப் போகிறது என்று சொன்னது நேற்று வரையில் பலன் தந்திருக்கிறது.
அதனால்தான் உங்களை நமது "புல்ஸ்ஸ்ட்ரீட்" ஆன்லைன் இதழ்களுக்கு சந்தா செலுத்தி அதிகமான அப்டேட்களையூம் செமி டிரேடிங் டிப்ஸ்களையூம் பெற்றுக் கொள்ளச் சொல்கிறௌம்.
பாங்க்நிஃப்டி இப்போது உச்சத்தில் இருக்கிறது.அதன் இன்டக்ஸ் 21000 கடந்து விட்டால் லாபநோக்கம் கருதிய செல்லிங் வந்து விடும்.அதுவூம் இன்றைக்கு பாங்க்நிஃப்டியின் வீக்லி எக்ஸ்பயரி முடிவூ தினம் ஆகவூம் இருக்கிறது.
வங்கிப் பங்குகளையடுத்து இன்ஃப்ரா மற்றும் ரியல்டி பங்குகள் எஃப்ஐஐக்களின் விருப்பத்தேர்வாக மாறியிருக்கிறது.வெகுநாட்களாக அதிகம் தொடாமல் இருக்கிற கேபிடல் குட்ஸ் பங்கை எப்போது அவர்கள் கையில் எடுக்கிறார்களோ அப்போதுதான் சந்தை அதிகபட்சமாக எகிறிக் கொண்டு மேலே செல்லும்.அதுவரை ஒரு கன்ஸாலிடேஷனும் அதன்பின் ஒரு ரேஞ்ச் பவூன்ட்டும் வந்து சந்தையை சுற்றிக் கொள்ள வைத்துக் கொண்டிருக்கும்.
"புல்ஸ்ஸ்ட்ரீட்" ஆன்லைன் இதழ்களுக்கான ஆஃபர்களை இப்போதே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.இத்தனை டிமான்ட் இருக்கிறபோது இவ்வளவூ விலையை குறைத்து ஆஃபர் தர வேண்டுமா என்று நமது ஆய்வக்குழுவிற்குள்ளாகவே அரசல் புரசலாக பேச்சு வர ஆரம்பித்து விட்டதால் ஆண்டு சந்தா ரூ 12555 என்பதை ஆஃபர் சந்தாவாக ரூ 6666 என்று கொடுத்திருப்பதை நம்ம ப்ராடக்ட் மேனேஜர் திடீரென்று ரூ 7555 என்று உயர்த்தி விடுவதற்குள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ஏனென்றால் புல்ஸ்ஸ்ட்ரீட் ஆன்லைன் எஃப்அன்ட்ஓ ஆஃப்ஷன் டிரேடிங் டிப்ஸ் இதழில் தரப்படும் செமி டிரேடிங் டிப்ஸினால் ஒவ்வொரு நாளும் பணம்.ஒவ்வொரு வாரமும் பணம் என்று அசத்திக் கொண்டிருக்கிறது.
எனவே இன்றே பயன்படுத்திக் கொள்ளுங்கள் ஆஃபரை.
ஆஃபர் சந்தா உயர்வதற்குள்!
புல்ஸ்ஸ்ட்ரீட் ஆன்லைன் F&O இதழ்: தினமும் அப்டேட் செய்யப்படும் ஆஃப்ஷன் டிரேடர்களுக்கான ஆன்லைன் இதழுக்கான ஆண்டு சந்தா: ரூ 12555 ஆகும்.இதற்கான ஆஃபர் சந்தா கட்டணம்: ரூ 6666 மட்டுமே.
பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து கட்டணத்தை செலுத்தலாம்.கட்டணத்தை செலுத்தியபின்னர் 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் கட்டணம் செலுத்திய விபரத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.
Click here to remit Rs 6666/-by ATM card or netbanking or 12 months EMI by Credit card
புல்ஸ்ஸ்ட்ரீட் Lite ஈக்விட்டி முதலீட்டாளர்களுக்கான பென்னி ஸ்டாக்ஸ் ஆபரேட்டட் கால்ஸ் பங்குகள் முதலானவைகளை உள்ளடக்கிய ஆன்லைன் வாரஇதழுக்கான ஆண்டு சந்தா: ரூ 12555 ஆகும்.இதற்கான ஆஃபர் சந்தா கட்டணம்: ரூ 6666 மட்டுமே.
பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து கட்டணத்தை செலுத்தலாம்.கட்டணத்தை செலுத்தியபின்னர் 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் கட்டணம் செலுத்திய விபரத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.
Click here to remit Rs 6666/-by ATM card or netbanking or 12 months EMI by Credit card
அல்லது மொபைல் பணப்பரிமாற்றத்தின் வழியாக சந்தா செலுத்த விரும்புவோர் பின்வரும் அடையாள ஐடி வழியாகவூம் எச்டிஎஃப்சி வங்கிக் கணக்கிற்கு செலுத்தலாம்.
Name: Vijey Ta
VPA/UPI ID: 9843637728@hdfcbank
அல்லது இதெல்லாம் வேண்டாம்.வங்கிக் கணக்கிலேயே செலுத்தி விடுகிறௌம் என்பவர்கள் பின்வரும் நமது வங்கிக் கணக்கில் செலுத்தி விடலாம்.செலுத்தி விட்டு கட்டணம் செலுத்திய விபரத்தை bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் அல்லது 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்..
Bank Particulars:
T.A.Vijey
Current a/c No:50200021010209
HDFC Bank
IFSC code:HDFC0003883
Remit by IMPS or NEFT from any bank a/c
குறிப்பு: ஆஃபர் கட்டணங்களை ஆன்லைன் வழியாகச் செலுத்தாமல் நமது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த விரும்பினால் நீங்கள் செலுத்தும் தொகையூடன் கூடுதலாக ரூ 150ஐ சேர்த்து செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறௌம்.
ConversionConversion EmoticonEmoticon