வெகுநாட்களாக தொடர்பில் இல்லாதிருநத சீதாராமன் நேற்று திடீரென்று கேட்டதால் இந்த பதிவை போடவேண்டியிருக்கிறது.எல்லாம் சரி.புல்ஸ்ஸ்ட்ரீட்ல எஃப்அன்ட்ஓவில ஆஃப்ஷன் டிப்ஸூக்கு தனி ஆன்லைன் இதழ் அப்புறம் ஈக்விட்டிக்கு தனி ஆன்லைன் இதழ் அப்புறம் இருக்கவே இருக்கு ஃப்ரீயா படிச்சுக்க இந்த தளம் இதெல்லாம் இருக்கறச்ச எதுக்காகவோய் தனியா ஒரு புல்ஸ்ஸ்ட்ரீட் வாட்ஸ்அப்புன்னு ஒரு தனி ஆவர்த்தனம்.அது என்னங்காணும் சாதிக்கப்போற... என்றார்.
இவர் இப்படித்தான் எதையாவது கேட்டு விட்டு அதற்கு நாம் பதில் தரும் சாக்கில் பலபேர் மனதில் இருக்கிற கேள்விக்கு விடையாக அதனைப் பயன்படுத்திக் கொள்ளும் சாமர்த்தியம் மிக்கவர் என்பது நமக்குத் தெரியூம் என்பதால் பணிவூக்கு பேர் போன அரசியல்வாதிகள் போலவூம் பணிவூநடிகர் விஜய் ஆன்டனி போலவூம் அவருக்கு மெலிதான குரலில் நாம் தெரிவித்தது இதுதான்.
இப்ப நீங்க உடம்புக்கு ஏதாவது வந்தா டாக்டர்கிட்ட போய் காண்பிக்கறிங்க.காண்பிக்கிற ஒவ்வொரு தரமும் அவர் கன்சல்டேஷனுக்கு ஐநுரறு ரூபாய்னு வாங்கிக்கிட்டு பிரிஸ்கிரிப்ஷன் எழுதித்தர்றார்.ஆனா உன் உடம்பைப் பார்த்துக்கோ.நாட்டுல இதெதெல்லாம் நடக்கப்போவூது.இன்ன கிருமி பரவப்போவூதுன்னு ஏதாவது அலர்ட் கொடுக்கறாரா.என்னிக்கு முடியலையோ அன்னிக்கு திரும்பவூம் போய் காண்பிச்சா...ரெண்டு நிமிஷத்துல சர்னு எழுதிக் கொடுத்திட்டு இன்னொரு ஐநுரறு ரூபாயை வாங்கிண்டுடறார்.
இதே போல நாம்பளும் பண்ணலாம்.
யாராவது உங்களுக்கு முதலீடு பண்றதுக்கோ இல்லை இன்ன பங்கை வாங்கி வைச்சேன்.அதை என்ன பண்றதுன்னு கேட்கறதுக்கோ ஆலோசனையை மின்னஞ்சல்ல வாங்கிக்கனும்னா ஐநுரறு ரூபாயை கட்டுங்கோன்னு சொல்லலாம்.ஒரே கேள்விதான்.ஒவ்வொரு தடவையூம் ஐநுரறு ரூபாயை கட்டனும்னா அதுவே ஒரு பெருந்தொகையா வரும்.ஆனா அதோட சரி.அதுக்கப்புறம் இன்னிக்கு மார்க்கெட் இப்படி இருக்கு.நிஃப்டியோட போக்கு இப்படி இருக்கு.பாங்க்நிஃப்டி இப்படி நொண்டியடிக்குது.ஈக்விட்டியில இந்த பங்கை வாங்கினால இதுதான் டார்கெட்னு சொல்லத் தேவையில்லை.
ஆனா வருஷத்துக்கு ஒரு தரம் ஆண்டு சந்தா மட்டும் ரூ 1555 மட்டும் கொடுத்திட்டா வருஷம் முழுக்க தினமும் வாட்ஸ்அப்ல அப்டேட் வரும்.முழுமையான அப்டேட் மற்றும் அலர்ட்.இதுல என்னடா இன்னிக்கு மார்க்கெட் இப்படி படுத்தறதே என்ன பண்ணலாம்னு தவிக்கறவங்களுக்கு வழிகாட்டற மாதிரியான ஒரு குரூப்பாக இதை நடத்திக்கிட்டு வர்றௌம்.
நியாயமா பார்த்தா இதுக்கான ஆண்டு சந்தா ரூ 5555 ஆகத்தான் இருக்கனும்.ஏன்னா ஆடிக்காரை ஆல்ட்டோ கார் ரேட்டுக்கு தர முடியாதே.ஆனா நம்ம சனங்க ஏற்கனவே டீமானிட்டைசேஷன்லயூம் தாறுமாறா ஏறிக்கிட்டிருக்கற விலைவாசியாலயூம் ஜனனி வந்து...ச்சே ஜன்னி வந்து கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்காங்களேன்னு இதுக்கு ஒரு ஆஃபர் கட்டணமாக (ஆஃபர் தரலைன்னா அப்புறம் நாட்டுல மழை வராதே!) ரூ 1555 மட்டும் செலுத்தினா போதும்னு அறிவிச்சிருந்தோம்.
நல்லா முதலீடு பண்ணணும்..தப்பு பண்ணாம சரியான பாதையில நகரனும்னு நினைப்பவர்கள் நம்ம புல்ஸ்ஸ்ட்ரீட் வாட்ஸ்அப் குழுவூக்கு பின்வரும் ஆஃபர் சந்தா ரூ 1555ஐ செலுத்தி வரலாம்னு சொன்னோம்.
சரி சரி புரியூது.நீர் எது பண்ணினாலும் நன்னாத்தான் செய்வேள்னு வாழ்த்திட்டு போயிட்டார்.
சரி.
திக்குத் தெரியாத சந்தையில சரியான பாதையில போகனும்னா பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து புல்ஸ்ஸ்ட்ரீட்வாட்ஸ்அப் குழுவிற்கான ஆஃபர் ஆண்டு சந்தா செலுத்துங்கள்.
அல்லது மொபைல் பணப்பரிமாற்றத்தின் வழியாக சந்தா செலுத்த விரும்புவோர் பின்வரும் அடையாள ஐடி வழியாகவூம் எச்டிஎஃப்சி வங்கிக் கணக்கிற்கு செலுத்தலாம்.
Name: Vijey Ta
VPA/UPI ID: 9843637728@hdfcbank
அல்லது இதெல்லாம் வேண்டாம்.வங்கிக் கணக்கிலேயே செலுத்தி விடுகிறௌம் என்பவர்கள் பின்வரும் நமது வங்கிக் கணக்கில் செலுத்தி விடலாம்.செலுத்தி விட்டு கட்டணம் செலுத்திய விபரத்தை bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் அல்லது 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்..
Bank Particulars:
T.A.Vijey
Current a/c No:50200021010209
HDFC Bank
IFSC code:HDFC0003883
amount:Rs 1555/-only
Remit by IMPS or NEFT from any bank a/c
மேற்கண்ட ஆன்லைன் முறையில் கட்டணத்தை செலுத்தாமல் வங்கிக்கணக்கில் நேரில் செலுத்த விரும்புபவர்கள் கூடுதலாக ரூ 150ஐ கட்டணத்துடன் சேர்த்து செலுத்துங்கள்.ஏனென்றால் பாசக்கார பாங்க்காரப் பசங்களுக்கு ரூ 150ஐ மொய் வைக்க வேண்டியிருக்கறது.
ConversionConversion EmoticonEmoticon