நமது தளத்திற்கு புதிதாக வருகை தந்திருக்கும் பல அன்பர்கள் தொடர்ந்து கேட்டு வரும் கேள்வி இதுதான்.உங்களது தளத்தில் நிறைய ப்ராடக்ட்கள் இருக்கின்றன.நிறைய பயிற்சி வகுப்புகள் இருக்கின்றன.நிறைய டிரேடிங் டீம்கள் இருக்கின்றன.சிலவற்றில் உங்களிடம்தான் ஆன்லைன் டிரேடிங் கணக்கை துவக்கிக் கொள்ள வேண்டுமென்கிறீர்கள்.சிலவற்றில் வேறு எங்கு வேண்டுமானாலும் டிரேடிங் செய்து கொள்ளலாம் என்கிறீர்கள்.ஏன் இப்படி? இது சற்று குழப்பமாக இருக்கிறதே.எங்களைப் போன்ற புதிதாக ஷேர் டிரேடிங்கிற்கு வருபவர்கள் எப்படி உங்களது ப்ராடக்ட்களை பயிற்சிகளை டிரேடிங் டீம்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தயவூ செய்து சொல்லுங்கள்.பதிலளிக்க நேரமில்லை என்று சொல்லாதீர்கள் என்று கேட்டிருந்தார்கள்.
அவர்களுக்கும் இதே சந்தேகம் மனதில் உள்ள மற்றவர்களுக்கும் பொருந்துகிற பதில் இதுதான்.
1.நீங்கள் புதிய முதலீட்டாளரா? ஷேர் டிரேடிங்கிற்கு புதியவரா?
ஸ்டாக் ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான முதல்நிலைப் பயிற்சியில் சேருங்கள்.இதுதான் முதல்படி.
2.ஸ்டாக் ஆஃப்ஷன் முதல்நிலைப் பயிற்சியில் சேர்ந்து விட்டீர்களா? அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லையா?
பொதுவாக மார்க்கெட் பற்றியூம் பங்குகளின் விலை ஏற்ற இறக்கம் குறித்தும் அறிந்து கொள்ள விரும்பினால் புல்ஸ்ஸ்ட்ரீட்லைட் ஆன்லைன் இதழுக்கு சந்தா செலுத்தி பங்குப் பரிந்துரைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
3.ஆஃப்ஷன் டிரேடிங்கில் அதிக லாபம் வேண்டுமென்று எண்ணுகிறீர்களா?
ஸ்டாக் ஆஃப்ஷன் இரண்டாம் நிலைப் பயிற்சியில் சேர்ந்து கற்றுக் கொள்ளுங்கள்.
4.ஸ்டாக் ஆஃப்ஷன் முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலைப் பயிற்சிகளை முடித்து விட்டீர்களா?தினமும் பாதுகாப்பாக டிரேடிங் செய்து கொள்ள விரும்புகிறீர்களா?
மினி காஸினோ ஆஃப்ஷன் டிரேடிங்கில் சேர்ந்து விடுங்கள்.இதற்கு நம்மிடம்தான் ஆன்லைன் டிரேடிங்கை துவங்கிக் கொள்ள வேண்டும்.தினம் ஒரு டிரேடிங் மட்டும் ஒரு லாட்டில் செய்து பழகுங்கள்.நன்றாக தைரியம் வந்ததும் லாட்களின் எண்ணிக்கை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.
5.ஸ்டாக் ஆஃப்ஷன் வேண்டாம்.எல்லா பங்குகளையூம் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது.சுலபமாக ஆஃப்ஷன் கற்றுக் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறீர்களா?
அப்படியானால் நிஃப்டி ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான முதல்நிலைப் பயிற்சியில் சேர்ந்து கற்றுக் கொள்ளுங்கள்.
6.சரி.நிஃப்டி ஆஃப்ஷன் முதல்நிலைப் பயிற்சியை முடித்து விட்டேன்.பிறகு என்ன செய்வது என்கிறீர்களா?
மினி காஸினோ நிஃப்டி ஆஃப்ஷன் டிரேடிங் டீமில் நம்மிடம் ஆன்iலைன் டிரேடிங் கணக்கை துவங்கிக் கொண்டு தினமும் பாதுகாப்பாக டிப்ஸ் பெற்று ஒரு லாட்டில் டிரேடிங் செய்து பழகுங்கள்.இது கைவரப் பெற்றதும் லாட்களை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.
7.நிஃப்டி ஆஃப்ஷன் முதல்நிலைப் பயிற்சியில் சேரவில்லை.ஆனால் நிஃப்டி ஆஃப்ஷனில் ஜாக்பாட் லாபம் மட்டுமே வேண்டும் என்கிறீர்களா?
நேரடியாக நிஃப்டி ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான இரண்டாம் நிலைப் பயிற்சியில் சேர்ந்து விடுங்கள்.அத்துடன் நிஃப்டி ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான டிரேடிங் டீமில் சேர்ந்து குறைந்தது நான்கு லாட்கள் முதல் பத்து லாட்கள் வரை தினமும் டிப்ஸ் நம்மிடம் பெற்று டிரேடிங் செய்து கொள்ளுங்கள்.
8.பயிற்சிசெல்லாம் வேண்டாம்.ஓரளவிற்கு டிப்ஸ் மட்டும் கிடைத்தால் போதுமென்கிறீர்களா?
அப்படியானால் எஃப்அன்ட்ஓவில் ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான செமி டிரேடிங் டிப்ஸ்களை தினமும் இன்ட்ரா டே டிரேடிங்கிற்கும் ஒவ்வொரு வாரமும் பொசிஷனல் டிரேடிங்கிற்கும் பெற "புல்ஸ்ஸ்ட்ரீட்" ஆன்லைன் இதழுக்கு சந்தா செலுத்தி டிப்ஸ் பெற்றுக் கொண்டு எங்கு வேண்டுமானாலும் டிரேடிங் செய்து கொள்ளுங்கள்.
9.தினமும் சந்தைத்தகவல்களும் சந்தையைப் பற்றிய அலர்ட் செய்திகளும் கிடைத்தால் நன்றாக டிரேடிங் செய்து கொள்வேன் என்று நினைக்கிறீர்களா?
அப்படியனால் நமது "புல்ஸ்ஸ்ட்ரீட் வாட்ஸ்அப்" குழுவில் ஆண்டு சந்தா செலுத்தி இணைந்து விடுங்கள்.தினமும் அப்டேட் மற்றும் அலர்ட் வந்து கொண்டே இருக்கும்.
10.இதெல்லாம் போதாது.எந்த அளவிற்கும் ரிஸ்க் எடுக்கத் தயார்.ஒரு லட்சத்திற்கும் அதிகமான அளவில் முதலீடு செய்யவூம் தயார்.ஆனால் பொறுமையாக டிரேடிங் செய்து கொள்ள நேரமில்லை.ரெடிமேடாக ஏதும் ப்ளான் இருக்குமா என்று கேட்பவராக நீங்கள் இருக்கிறீர்களா? அல்லது வெளிநாட்டில் வேலை செய்வதால் டிரேடிங்கை நீங்களே செய்து கொள்ள முடியாமல் தவிக்கிறீர்களா?
இதற்கு ஒரே வழி நமது "காஸினோ ஆஃப்ஷன் டிரேடிங் டீமில் பிஎம்எஸ்" ஆக செய்து கொள்வதுதான்.
இந்த பத்தில் எது வேண்டுமென்று முடிவெடுங்கள்.அதற்கான ஆஃபரை ஆஃபர் முடிவதற்குள் உடனே பயன்படுத்துங்கள்.
இன்றிலிருந்து உங்களது வாழ்க்கை வளமாகட்டும்! வாழ்த்துக்கள்!
ConversionConversion EmoticonEmoticon