இன்ஃபோசிஸ் பங்கு இரண்டு நாட்களாக சந்தையில் மட்டுமல்லாமல் முதலீட்டாளர்கள் மனதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருவதை காணலாம்.இது போன்ற நேரத்தில் இன்ஃபோசிஸ் பங்கை கையில் வைத்திருப்பவர்கள் அதனை பைபேக்கில் கொடுத்து விட்டு வெளியேறி விடலாமா? விலை குறைகிறதே என்று இன்ஃபோசிஸ் பங்கை புதிதாக வாங்கி அடைகாக்கலாமா? இந்த இரண்டு கேள்விகள்தான் இப்போது முதலீட்டாளர்கள் மனதில் குதியாட்டம் போட்டுக் கொண்டிருக்கும்.
இப்போது ஒரு விஷயம்.
தொழில்முனைவோர்களிடம் ஒரு வினோதமான குணாதியம் இருக்கும்.அவர்கள் அப்படியே பார்த்துக் கொண்டே இருப்பவார்கள்.ஏதாவது ஒரு நிறுவனம் நலிவடைவது போல தெரிந்தாலோ நன்றாக நடந்து கொண்டிருந்த நிறுவனம் நலிவடைந்து விட்டாலோ அதனை துணிந்து வாங்கி நடத்துவார்கள்.அப்படி நடத்திய நிறுவனங்கள் எல்லாம் பெரும் லாபத்தை தந்திருக்கின்றன என்பதுதான் அசைக்க முடியாத வரலாறு.
பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்கள் கூட அவை நலிந்திருக்கும் நேரத்தில் வாங்கிப் போட்டால் பின்னால் அது மிகப் பெரிய லாபத்தை தந்து விடும்.
பல ஆண்டுகள் முன்னர் இப்படித்தான் நடந்திருக்கின்றன.
கேப்லின்பாயின்ட் என்ற ஃபார்மா நிறுவனத்தின் பங்குகள் வெறும் பத்து ரூபாய்க்கும் கீழே தடுமாறியபோது வாங்கியவர்களுக்கு பின்னர் அந்த பங்கு ஆயிரம் ரூபாய்க்கும் மேலே சென்று ஆச்சர்யப்படுத்தியது.
புல்லட் மோட்டார்சைக்கிள் நிறுவனமான எய்ஷர்மோட்டார்ஸ் பங்கின் விலை ரூ 16 ஆக இருந்தபோது அந்த நிறுவனம் பெரும் நெருக்கடியில் இருந்தது.பின்னர் இந்த ரூ 16லிருந்து ரூ 32000க்கும் அதிகமாகச் சென்றது.
மூடப்படும் நிலைக்கு சென்ற செயில் நிறுவனப் பங்கின் விலை ரூ 4.85க்கு போனபோது வாங்கியவர்களுக்கு அந்த செயில் நிறுவனப் பங்கின் விலை
ரூ 285க்கு சென்று குதுரகலப்படுத்தியது.
இது போல நமது தளத்தின் வாடிக்கையாளர்களுக்கு நிறைய செய்து கொடுத்திருக்கிறௌம்.
அது சரி இப்போது இன்ஃபோசிஸ் பங்கை வாங்கிப் போடலாமா வேண்டாமா என்றுதானே மனதில் சந்தேகம் தோன்றுகிறது.
வாங்கலாம்.
ஆனால் அதை வாங்குவதற்கென்று ஒரு விலை இருக்கிறது.அந்த குறிப்பிட்ட விலையில் வாங்குவதுதான் புத்திசாலித்தனம்.அது என்ன விலை என்று இங்கே சொல்லப்போவதில்லை.
புல்ஸ்ஸ்ட்ரீட் ஆன்லைன் F&O இதழ்(for Option traders): weekly அப்டேட் செய்யப்படும் ஆஃப்ஷன் டிரேடர்களுக்கான ஆன்லைன் இதழுக்கான ஆண்டு சந்தா: ரூ 12555 ஆகும். இதற்கான ஆஃபர் ஆண்டு சந்தா: ரூ 6666/- மட்டுமே
பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து கட்டணத்தை செலுத்தலாம்.கட்டணத்தை செலுத்தியபின்னர் 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் கட்டணம் செலுத்திய விபரத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.
Click here to remit Rs 6666/-by ATM card or netbanking or 12 months EMI by Credit card
புல்ஸ்ஸ்ட்ரீட் Lite ஈக்விட்டி முதலீட்டாளர்களுக்கான பென்னி ஸ்டாக்ஸ் ஆபரேட்டட் கால்ஸ் பங்குகள் முதலானவைகளை உள்ளடக்கிய ஆன்லைன் வாரஇதழுக்கான ஆண்டு சந்தா: ரூ 12555 ஆகும். இதற்கான ஆஃபர் ஆண்டு சந்தா: ரூ 6666/- மட்டுமே
பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து கட்டணத்தை செலுத்தலாம்.கட்டணத்தை செலுத்தியபின்னர் 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் கட்டணம் செலுத்திய விபரத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.
Click here to remit Rs 6666/-by ATM card or netbanking or 12 months EMI by Credit card
சூப்பர் காம்போ ஆஃபர்:
1.ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான புல்ஸ்ஸ்ட்ரீட் ஆன்லைன் வாரஇதழ்
2.கோடீஸ்வர ஈக்விட்டி பங்குகளுக்கான புல்ஸ்ட்ரீட்லைட் ஆன்லைன் வாரஇதழ்
ஆகிய இரண்டு இதழ்களுக்குமான ஒரே ஆண்டு சந்தாவாக சூப்பர் காம்போ
கட்டணம் ரூ 3555 மட்டும் செலுத்தினால் போதும்.
பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து கட்டணத்தை செலுத்தலாம்.கட்டணத்தை செலுத்தியபின்னர் 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் கட்டணம் செலுத்திய விபரத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.
Click here to remit Rs 3555/-by ATM card or netbanking or 12 months EMI by Credit card
அல்லது வங்கிக் கணக்கிலேயே செலுத்தி விடுகிறௌம் என்பவர்கள் பின்வரும் நமது வங்கிக் கணக்கில் செலுத்தி விடலாம்.செலுத்தி விட்டு கட்டணம் செலுத்திய விபரத்தை bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் அல்லது 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்..
Bank Particulars:
T.A.Vijey
Saving a/c No: 26630100009701
Bank of Baroda
Branch name:Karaikudi
IFSC/RTGS code: BARB0KARAIK
Remit by IMPS or NEFT from any bank a/c
ConversionConversion EmoticonEmoticon