சந்தையின் உயர்வூ தாழ்வூ என்பது இரண்டு பக்கமும் கயிறு இழுப்புப் போட்டி போல மாறி மாறி வேகமாக இழுத்துக் கொண்டிருந்தால்தான் அது சுவாரஸ்யமாக இருக்கும்.அப்போதுதான் ஆஃப்ஷன் டிரேடர்கள் ஒரு பங்கில் கால் இன்னொரு பங்கில் புட் என்று பொசிஷன் எடுத்து இன்ட்ராடேயோ அல்லது பொசிஷனலோ செய்து கொண்டிருக்க முடியூம்.அப்படியில்லாமல் சின்னச் சின்ன இடைவெளிகளில் இழுத்துக் கொண்டிருந்தால் அது ஸ்டாப்லாஸை தின்று கொழுக்கும் சந்தையாகவே அமைந்து விடும்.அத்துடன் நிஃப்டி ரேஞ்ச் பவூன்ட்டாக படுகுழிக்குள் மாட்டிக் கொண்ட யானை போல மாட்டிக் கொண்டு விட்டால் அது இன்னமும் டிரேடர்களைப் பாடாகப் படுத்தி எடுத்து விடும்.இப்போது நிஃப்டி அதன் அடுத்த மத்திம எல்லையாக 10800ல் நிலை கொள்ளுமானால் அங்கிருந்து அது மேலே செல்லுமா அல்லது கீழே செல்லுமா என்பதைக் குறியீடாகக் காட்டிக் கொடுத்து விடும்.அப்படி கிடைக்கிற குறியீட்டைப் புரிந்து கொண்டு அதன் பாதையில் செல்லும்படி டிரேடர்களை அது பணிக்கவூம் செய்யூம்.
நிஃப்டி 10800க்குப் பிறகு 10880க்கும் செல்லுமானால் அது ஒரு கொண்டாட்டமான வாரமாக அமையூம்.அப்படியில்லையென்றால் நெகட்டிவ் சரிவை துவக்கி வைத்து டிரேடர்களை சந்தையே வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விடும்.
ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான தபால்வழிப் பயிற்சி விபரங்கள் கீழே உள்ளன.பயன்படுத்த விரும்புபவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
பயிற்சிக்கட்டணம்:: ரூ 9999 மட்டுமே. பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து ரூ 9999ஐ செலுத்தலாம்.
Click here to remit payment by ATM card or IMPS or NEFT or 12 months EMI by Credit card
பயிற்சிக்கட்டணம்:: ரூ 12555 மட்டுமே. பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து ரூ 12555ஐ செலுத்தலாம்.
Click here to remit payment by ATM card or IMPS or NEFT or 12 months EMI by Credit card
பயிற்சிக்கட்டணம்:: ரூ 9999 மட்டுமே. பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து ரூ 9999ஐ செலுத்தலாம்.
Click here to remit payment by ATM card or IMPS or NEFT or 12 months EMI by Credit card
ஸ்டாக் ஆஃப்ஷன் இரண்டாம்நிலை டிரேடிங் தபால்வழிப் பயிற்சி:
பயிற்சிக்கட்டணம்:ரூ 12555 மட்டுமே. பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து ரூ 12555ஐ செலுத்தலாம்.
Click here to remit payment by ATM card or IMPS or NEFT or 12 months EMI by Credit card
நிஃப்டி ஆஃப்ஷன் முதல் நிலை டிரேடிங் தபால்வழிப் பயிற்சி: பயிற்சிக்கட்டணம்: ரூ 9999 மட்டுமே. பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து ரூ 9999ஐ செலுத்தலாம்.
Click here to remit payment by ATM card or IMPS or NEFT or 12 months EMI by Credit card
நிஃப்டி ஆஃப்ஷன் இரண்டாம்நிலை டிரேடிங் தபால்வழிப் பயிற்சி: பயிற்சிக்கட்டணம்: ரூ 12555 மட்டுமே. பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து ரூ 12555ஐ செலுத்தலாம்.
Click here to remit payment by ATM card or IMPS or NEFT or 12 months EMI by Credit card
பென்னி லெவல் ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான Special தபால்வழிப் பயிற்சி: பயிற்சிக்கட்டணம்: ரூ 15555 மட்டுமே. பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து ரூ 15555ஐ செலுத்தலாம்.
Click here to remit payment by ATM card or IMPS or NEFT or 12 months EMI by Credit card
வீக்லி பாங்க்நிஃப்டி ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான Special தபால்வழிப் பயிற்சி: பயிற்சிக்கட்டணம்: ரூ 15555 மட்டுமே. பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து ரூ 15555ஐ செலுத்தலாம்.
Click here to remit payment by ATM card or IMPS or NEFT or 12 months EMI by Credit card
அல்லது பின்வரும் வங்கிக் கணக்கிலும் கட்டணத்தை செலுத்தலாம்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
மேற்கண்ட வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்தி விட்டு-
Ph: 9843637728 என்ற வாட்ஸ்அப் (Kindly do not call this number.No one will answer your calls.This number is only for message sharing) எண்ணிலோஅல்லது மின்னஞ்சல்(bullsstreet.com@gmail.com) வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.Disclaimer apply.
ஜாக்பாட் லாபத்தை அடைவதற்கான Casino 4 ட்ரிக்ஸ் ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான தபால்வழிப் பயிற்சிக்கான கட்டணம் ரூ 55555 மட்டுமே
கீழே உள்ள வங்கிக் கணக்கில் உங்களது வங்கிக் கணக்கிலிருந்து IMPS வழியாக ஆன்லைனில்செலுத்தி விட்டு 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு உங்களது பெயர் மின்னஞ்சல் முகவரி மற்றும் கட்டணம் செலுத்திய விபரத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.
Bank Particulars: Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c
ConversionConversion EmoticonEmoticon