இப்போதைய வாழ்க்கை எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும்.வருங்காலத்தில் எப்படி வாழ்வதென இப்போதிருந்தே ப்ளான் செய்யாவிடில் நாளைய வாழ்க்கையூம் இப்படியேதான் சராசரியாக கழிந்து போகும்.அதை விட இப்போதைய விலைவாசியை விட நாளைய விலைவாசி கழுத்தைப் பிடித்து நெறிப்பதாகவே இருக்கும்.அப்போது இப்போதைய வருமானம் நிச்சயம் பத்தாது.
அதற்கு என்ன செய்யலாம் என்று நமது ஒருநாள் பயிலரங்கங்ளில் அடிக்கடி கேட்கும் அன்பர்களிடம் நாம் கேட்கும் பதில்கேள்வி இதுதான்.
ஒரு நாளைக்கு முப்பது ரூபாயில் ரிஸ்க் எடுக்க தயாரா?
ஒரு நாளைக்கு முப்பது ரூபாயா?
ஆம்.
ஒரு நாளைக்கு முப்பது ரூபாய்தான்.
அதாவது ஒரு வருடத்திற்கு ரூ 10950யில் இந்த ரிஸ்க்கை எடுக்க வேண்டும்.
சரி என்ன ரிஸ்க்? இப்படி ரிஸ்க் எடுத்தால் என்ன வருமானம் வரும் என்று கேட்டால் அதற்கான பதில் இதுதான்.
இன்னொரு பத்தாயிரம் ரூபாய் அல்லது அதற்கும் சற்று மேலாக இருந்தால் இன்னும் பணத்தை வரவழைக்க முயற்சி செய்யலாம்.
குழப்பமாக இருக்கிறதே.சரி எவ்வளவூ கிடைக்கும்.எவ்வளவூ சம்பாதிக்கலாம் என்பது உங்களது கேள்வியாக இருந்தால் இந்த பதிவில் பின்வருபவற்றை நிதானமாக வாசியூங்கள்.உங்களுக்கே இதில் மறைந்துள்ள புதையல் போன்ற அதிர்ஷ்ட வாய்ப்பு புரிய ஆரம்பிக்கும்.
நமது புல்ஸ்ஸ்ட்ரீட் ஆன்லைன் வாரஇதழ்களில் பென்னி லெவல் ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கென்றே ஒரு பிரத்யேக ஆன்லைன் வாரஇதழ் வெளியாகி வருகிறது.இதில் மிகச் சிறிய விலைகளில் கிடைக்கக் கூடிய பொசிஷனல் டிரேடிங் டிப்ஸ்களை வெளியிட்டு வருகிறௌம்.இந்த டிரேடிங் டிப்ஸ்களில் கிடைக்கிறவற்றைப் பயன்படுத்தி நீங்கள் ஒரு நேரத்தில் ஒன்று அல்லது ஒன்றிரண்டு லாட்களை வாங்கி வைத்து சில நாட்கள் முதல் ஒருவாரம் வரை வைத்திருந்து அவற்றை விற்றால் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கறது.
அதெப்படி? ஏதாவது சமீபத்திய சாதனை அல்லது உதாரணம்?
இருக்கிறது.
இந்த மாதம் 13ம் தேதி நாம் கொடுத்திருந்த அப்பல்லோ ஹாஸ்டல் 1100 கால் ஆஃப்ஷன் டிரேடிங் டிப்ஸ்தான் அது.
நாம் வாங்கச் சொன்ன விலை:ரூ 1.50 இதன் லாட் அளவூ:500 மட்டுமே.
ஆக ஒரு லாட் வாங்கியிருந்தால் இதற்கான முதலீடு வெறும் ரூ 650 மட்டுமே.இந்த ஸ்கிரிப் நான்கு நாட்கள் கழித்து அதாவது 17ம் தேதியில்
ரூ 115க்கு சென்று விட்டது.
கவனிக்கவூம்.
ரூ 1.50க்கு வாங்கியது ரூ 115க்கு சென்று விட்டது.
அப்படியானல் ரூ 650 என்ற முதலீடு ரூ 57500க்கு சென்று விட்டது.அதாவது
ரூ 650 என்ற முதலீடு நான்கே நாட்களில் ;ரூ 57500 ஆக உயர்ந்து விட்டது.
இது போன்ற அபூர்வ வாய்ப்புகள் அவ்வப்போது கிடைக்கும்.
இது போன்ற டிரேடிங் டிப்ஸ்களையூம்தான் நமது "புல்ஸ்ஸ்ட்ரீட் பென்னி ஆஃப்ஷன்" இதழில் வெளியிட்டு வருகிறௌம்.இது வாரஇதழாகவே இருந்தாலும் நேரத்திற்கேற்பவூம் சந்தர்ப்பத்திற்கேற்பவூம் அவ்வப்போது கூடுதல் டிப்ஸ்களும் வெளியாவதுண்டு.
"புல்ஸ்ஸ்ட்ரீட் பென்னி ஆஃப்ஷன்" இதழுக்கான ஆண்டு சந்தா ரூ 25555 ஆகிறது.
இதற்கு நாம் கொடுத்திருக்கிற ஆஃபர் கட்டணம்:ரூ 10000 மட்டுமே.
ஆக இந்த பத்தாயிரம்தான் ஒரு நாளைக்கு சுமார் முப்பது ரூபாய் என்ற அளவில் இருக்pகிறது.
இந்த ஒருநாளைக்கு முப்பது ரூபாய் என்கிற ரிஸ்க்கை நீங்கள் எடுத்தால் உங்களது முதலீடு பலமடங்காக ஒரு வருட காலத்தில் உயரும் வாய்ப்பை பெற முயற்சிக்கலாம்.
இது போன்று சிறிய முதலீட்டாளர்களுக்கென்று அவர்களையூம் உயர்த்தி விட வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் யாரும் உதவமாட்டாகள்.
உங்கள் மீதுள்ள அக்கறையினாலும் கருணையினாலும்தான் இந்த அளவிற்கு இறங்கி வந்து உதவ நினைக்கிறௌம்.பயன்படுத்திக் கொள்வது உங்கள் பொறுப்பு.சந்தர்ப்பம் ஒரு முறைதான் வரும் என்பார்கள்.இங்கே "புல்ஸ்ஸ்ட்ரீட் பென்னி ஆஃப்ஷன்" இதழில் வாரந்தோறும் சந்தர்ப்பமும் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் வந்து கொண்டே இருக்கின்றன.இப்போதாவது சுதாரித்து எதிர்காலத்திற்காக முயற்சி செய்யூங்கள்.
ஆஃபர் கட்டணங்களை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்தும் செலுத்தலாம்.
Bank Particulars:
Account name:bullsStreet
Current a/c No:0500386000000076
Lakshmi Vilas Bank
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c
Click here to remit subscription by ATM card or IMPS or NEFT or 12 months EMI byCredit card
ConversionConversion EmoticonEmoticon