நமது புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ ஆன்லைன் எஜூகேஷனல் பொசிஷனல் டிரேடிங் டிப்ஸ் இதழ் பற்றி சிலர் இரண்டு விதமான கேள்விகளை எப்போதும் முன் வைப்பது வழக்கம்.அந்த இரண்டுவிதமாக கேள்விகளுக்கும் ஒரே பதிலாக இந்த பதிவை சமர்ப்பிக்கிறௌம்.
முதலில் அந்த கேள்விகள் இவைதான்.
1.அப்படியென்ன பட்டையைக் கிளப்புது இந்த இதழில் வரும் டிரேடிங் டிப்ஸ்கள்?
2.பெரிய முதலீட்டாளர்கள் மட்டும்தான் இந்த இதழுக்கு சந்தா செலுத்தி பயன்பெற முடியூமா? சிறிய முதலீட்டாளர்கள் இது போன்ற பெரிய மெகா லாபத்தை அடையவே முடியாதா?
இப்போது ஒரு உதாரணம் வாயிலாக இதனை விளக்கி விடுகிறௌம்.
பஜாஜ்பைனான்ஸ் 4000 கால் ஆஃப்ஷனை ரூ 9.00க்கு வாங்க விரும்பினால் வாங்கலாம் என்று இதழில் சென்ற மாதம் 30ம் தேதி(நவம்பர் மாத கான்ட்ராக்ட்டில்தான்) பரிந்துரைத்திருந்தோம்.அதன் லாட் அளவூ வெறும் 250 மட்டுமே.
இதனை ஒரு லாட் எடுப்பதற்கான முதலீடு வெறும் ரூ2250 மட்டும்தான் ஆகிறது.யாராவது ஒரு சிறு முதலீட்டாளர் இதில் பத்து லாட்களை எடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.அதற்கான முதலீடு கூட வெறும்
ரூ 22500 மட்டும்தான் ஆகிறது.
இப்போது நேற்று முன்தினம் இந்த கால் ஆஃப்ஷனின் விலை ரூ 773க்கு சென்று விட்டது.அதாவது ரூ 9.00லிருந்து மூன்றே வாரங்களில் ரூ 773க்கு சென்று விட்டது.
இப்போது பத்து லாட்களுக்கான முதலீடாகப்போட்டிருந்த ரூ 22500 என்பது வளர்ந்து ரூ 19.325 லட்சமாக உயர்ந்திருக்கிறது.
ஒரு மாதத்தில் ஒரு டிரேடிங்கில் ஒருவரது ரூ 25000 என்ற அளவிலான முதலீடு என்பது ரூ 19.325 லட்சமாக உயர்ந்திருக்கிறது.இது ஒரு சிறிய முதலீட்டாளருக்கான வளர்ச்சி.
இதுவே ஒரு வசதியான டிரேடர் ஒரு லட்ச ரூபாயை இந்த பங்கில் இதே போல போட்டு வைத்திருந்தால் அவருக்கான வளர்ச்சி என்பது சுமார்
ரூ 77.30 லட்சமாக உயர்ந்திருக்கும்.
அதாவது ஒரு லட்சம் ஒரே டிரேடிங்கில் ஒரே பங்கில் ரூ 77.30 லட்சமாக உயர்ந்து விடுகிறது.
இதே போல இன்னொரு பங்கிலும் அவர் டிரேடிங் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
பஜாஜ்பின்செர்வ் 7000 கால் ஆஃப்ஷனை 5ம் தேதி ரூ 18.00க்கு வாங்க விரும்பினால் வாங்கலாம் என்று பரிந்துரைத்திருந்தோம்.இதன் லாட் அளவூ வெறும் 125தான்.
இதில் ஒரு லாட் எடுப்பதற்கான முதலீடு என்று பார்த்தால் அதே ரூ 2250தான் தேவைப்படுகிறது.
ஒரு சிறிய முதலீட்டாளர் பத்து லாட் எடுப்பதற்கான முதலீடு என்று பார்த்தால் அதுவூம் வெறும் ரூ 22500 என்ற அதே அளவிற்கான தொகைதான் தேவைப்படுகிறது.
இப்போது நேற்று இந்த கால் ஆஃப்ஷனின் விலை ரூ 1556.80க்கு உயர்ந்து விட்டது.அதாவது ஒரு சிறிய முதலீட்டளாரின் பத்து லாட்டிற்கான முதலீடான ரூ 22500 என்பது இப்போது ரூ 19.46 லட்சமாக உயர்ந்து விட்டது.
இதையே ஒரு வசதியான முதலீட்டாளர் ஒரு லட்ச ரூபாயை முதலீடாகச் செய்திருந்தால் அது இப்போது ரூ 77.84 லட்சமாக உயர்ந்திருக்கும்.
இப்போது இந்த இரண்டு டிரேடிங்கையூம் சேர்த்துப் பார்த்தால்-
ஒரு சிறிய முதலீட்டளர் சுமார் ரூ 38.785 லட்சங்களை மூன்றே வாரங்களுக்குள் சம்பாதிக்கக் கூடிய வாய்ப்பு வந்திருக்கிறது.
ஒரு சுமாரான பெரிய முதலீட்டாளர் ஒரு லட்ச ரூபாய் ஒரு பங்கிற்கு ஒன்று என்ற வீதம் செய்யூம்போது அவர் 1.55 கோடி ரூபாயை சம்பாதித்து விடக்கூடிய வாய்ப்பு வந்திருக்கிறது.
இது ஒவ்வொரு மாதமும் இதே போல வருமா என்றால் அப்படி வராது.ஒவ்வொரு மாதமும் சந்தைச் சூந்நிலைக்கேற்ப இதை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அல்லது இன்னும் குறைவாகவோ வரக்கூடும்.
ஒரு வருடத்தில் ஒரு கோடி ரூபாயை நோக்கிய பயணம் என்பதுதான் புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ ஆன்லைன் இதழின் நோக்கம்.அது ஒரு மாதத்திற்கும் குறைவான கால அளவில் நிறைவேதற்கான காரணம் நமது ஆய்வூம் துல்லியமான கணிப்பும் மார்க்கெட்டின் ஒத்துழைப்புமே.
அதனால்தான் சொல்கிறௌம்.
சிறிய முதலீட்டாளர்களும் இதில் பயன்பெறலாம்.பெரிய முதலீட்டாளர்களும் இதில் பயன் பெறலாம்.என்ன புரிதல் வேண்டும் என்றால் ஆஃப்ஷன் டிரேடிங் என்பது மிக மிக ரிஸ்க் நிறைந்தது.மார்க்கெட் டைனமிக்ஸ் என்பது எப்படி வேண்டுமானாலும் மாறக்கூடியது.அதனால் ரிஸ்க் முழுவதுமாக எடுக்கத் தயார் என்ற முனைப்பு வேண்டும்.அப்படி இருந்தால் நீங்களும் புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ ஆன்லைன் இதழுக்கு சந்தா செலுத்தி டிப்ஸ்களைப் பயன்படுத்திப் பலன் பெறலாம்.
புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ
ஆண்டு சந்தா:ரூ 1.55 லட்சம் மட்டுமே.
இதற்கான ஆஃபர் ஆண்டு சந்தா:ரூ 99999 ஆகிறது.
ஒரு மாத சந்தா:ரூ 55555 மட்டுமே
ஒரு மாத ஆஃபர் சந்தா:ரூ 35555 மட்டுமே
பின்வரும் முறையில் கட்டணம் செலுத்தலாம்.டிஸ்க்ளைமர் அப்ளை.
கூகுள்பே அல்லது பேடிஎம் வழியாக கட்டணம் செலுத்துவதாக இருந்தால் 9843637728 என்ற நமது வாட்ஸ்அப் எண்ணிற்கு செலுத்தலாம்.
அல்லது
பின்வரும் வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்தி விட்டு 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.அல்லது பின்வரும் பேமன்ட் லிங்க்கிலும் பணத்தை செலுத்தலாம்.
Remit by IMPS or NEFT from any bank a/c
(OR)
உங்களிடம் கிரெடிட் கார்டு இருந்தால் பின்வரும் லிங்க்கைப் பயன்படுத்தி 12 மாத தவணையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Click here to remit subscription by ATM card or IMPS or NEFT or 12 months EMI byCredit card
இதே போல ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்காக ஈக்விட்டியில் (குறைவான ரிஸ்க்கும் கூடுதல் முதலீட்டுமாக) இதே போல நல்ல லாபம் பெற விரும்புவோருக்காக -
"புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோஈக்விட்டி" ஆன்லைன் பொசிஷனல் டிரேடிங் டிப்ஸ் இதழ் உள்ளது.
இதற்கான ஆண்டு சந்தா:ரூ 1.55 லட்சம் மட்டுமே.
இதற்கான ஆஃபர் ஆண்டு சந்தா:ரூ 99999 ஆகிறது.
பின்வரும் முறையில் கட்டணம் செலுத்தலாம்.டிஸ்க்ளைமர் அப்ளை.
கூகுள்பே அல்லது பேடிஎம் வழியாக கட்டணம் செலுத்துவதாக இருந்தால் 9843637728 என்ற நமது வாட்ஸ்அப் எண்ணிற்கு செலுத்தலாம்.
அல்லது
பின்வரும் வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்தி விட்டு 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.அல்லது பின்வரும் பேமன்ட் லிங்க்கிலும் பணத்தை செலுத்தலாம்.
Bank Particulars:Name of the account holder:T.A.VijeySavings account No:11770100005308Name of the Bank:UCO BankIFSC code:UCBA0001177Remit by IMPS or NEFT from any bank a/c
(OR)
உங்களிடம் கிரெடிட் கார்டு இருந்தால் பின்வரும் லிங்க்கைப் பயன்படுத்தி 12 மாத தவணையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Click here to remit subscription by ATM card or IMPS or NEFT or 12 months EMI byCredit card
No warranty.No guaranty.No refund of fees under any situation.We are not liable for any kind of loss incurred to you.
ஷேர்மார்க்கெட் பற்றிய புரிதல் இல்லாதவர்களும் மார்க்கெட் டைனமிக்ஸ் மற்றும் மார்க்கெட் ரிஸ்க் பற்றி தெரியாதவர்களும் ரிஸ்க் எடுக்க தயங்குபவர்களும் மேற்கண்ட ஆஃபர்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறௌம்.
ConversionConversion EmoticonEmoticon