Watch this "FULL VIDEO" to earn 3 crores with an investment of 25K in few years video:
Click here to watch FULL VIDEO
தமிழகத்தில் முதன் முதலாக லாட்டரி டிக்கெட்டை அப்போதைய முதல்வராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் முன்னிலையில் அறிமுகப்படுத்திய விழாவில் சொன்ன வார்த்தை இதுதான்.
விழுந்தால் வீட்டிற்கு.விழாவிட்டால் நாட்டிற்கு.
இதனைத்தான் எனது தபால்வழிப் பயிற்சி மாணவர்களிடமும் வாடிக்கையாளர்களிடமும் அடிக்கடி நான் சொல்லி வருவதுண்டு.ஒவ்வொரு மாத ஆஃப்ஷன் சீரீஸிலும் மார்க்கெட் எப்படிப் போகிறதோ அதற்கு எதிரான நிலையில் ஒரு சிறிய சல்லிசான விலையில் கிடைக்கிற பொசிஷனை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.மார்க்கெட் தொடர்ந்து அதே திசையில் செல்ல ஆரம்பித்தால் நீங்கள் எடுத்துள்ள பொசிஷன் கரைந்து பூஜ்ஜியமாகி விடும்.அதுவே மார்க்கெட் திடீரென தடம் புரண்டு திரும்பினால் நீங்கள் சிறிய சல்லிசான விலையில் எடுத்து வைத்திருக்கும் பொசிஷனே உங்களுக்கு திடீர் ஜாக்பாட் லாபத்தை லம்ப்பாகக் கொடுத்து விடும்.
இதுதான் நேற்று நடந்தது.
நேற்று முன்தினம் வரை ஏன் நேற்று முற்பகல் வரை மார்க்கெட் பாசிட்டிவ்வாக சென்று கொண்டிருந்தது.முற்பகல் முடியூம் நேரத்தில் நமது மாணவர் ஒருவரிடம் சொல்லியிருந்தேன்.மார்க்கெட் இப்போது திசையற்றுக் கிடக்கிறது.இன்னும் சிறிது நேரத்தில் அது ஏதாவது ஒரு பக்கம் அலைன் செய்து கொள்ளும்.அதுவரை காத்திருந்து பார்க்க வேண்டும் என்று.
மார்க்கெட் பாசிட்டிவ்வாக சென்று கொண்டிருந்தால் கால் எடுக்க வேண்டும் என்பது செவ்வாய் கிரகத்தில் இருக்கும் ஆசாமிகளுக்குக் கூட தெரியூம்.அப்படி மார்க்கெட் பாசிட்டிவ்வாக சென்று கொண்டிருக்கும்போது எதிர்திசையில் ஒரு சல்லிசான விலையில் புட் எடுத்து வைத்துக் கொண்டால்?
பின்வரும் உதாரணத்தைப் பாருங்கள்.
நேற்று மார்க்கெட் காலையில் பாசிட்டிவ்.
நேற்று காலையில் நிஃப்டி 13000 புட் ஆஃப்ஷனின் விலை ரூ 3.60ல் துவங்கி ரூ 4.00 வரை சென்று கொண்டிருந்தது.அப்போது அதில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பொசிஷனை அவரவர் வசதிக்கேற்ப எடுத்து வைத்திருந்தால் ஒரு லாட்டிற்கான முதலீடு(லாட் அளவூ:75 மட்டுமே) வெறும் ரூ 300தான் ஆகியிருக்கும்.இந்த ரூ 300 போனால் போகிறது.அப்படி போனால் மார்க்கெட்டிற்கு மொய் எழுதினதாக போகட்டுமே என்று பொசிஷன் எடுத்திருந்தால் நேற்று இந்த புட் ஆஃப்ஷன் ரூ 90 வரை சென்று விட்டது.மார்க்கெட் விழுந்ததால்தான் இப்படி ரூ 90 வரை சென்றது.அப்படியால் ரூ 90க்கு சென்றதால் இதன் மதிப்பு ரூ 300லிருந்து
ரூ 3600 ஆக உயர்ந்து விடுகிறது.
இது மட்டுமல்ல.இது போல் நுணுக்கமான ஸ்ட்ராட்டஜிகளை ஆய்வூ செய்து கண்டறிந்து வைத்திருக்கிறௌ;.அவற்றைதான் நமது 4ட்ரிக்ஸ் தபால்வழிப் பயிற்சிகளில் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறௌம்.ஒரு முறை இந்த பயிற்சி வகுப்புகளில் கற்றுக்கொண்டு விட்டால் அதன்பின்னர் காலம் முழுக்க நீங்கள் கவலையில்லாமல் மார்க்கெட் எப்படி போனாலும் புகுந்து விளையாடி காசு பணம் பார்க்க முயற்சித்துக் கொண்டிருக்கலாம்.
தபால்வழிப் பயிற்சிகள்:
1.நிஃப்டி ஆஃப்ஷன் 4ட்ரிக்ஸ் தபால்வழிப் பயிற்சி:
நான்கு பாடங்கள்.நான்கு ட்ரிக்குகள்.பாடங்கள் ஒவ்வொன்றாக மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.
பயிற்சிக்கட்டணம்:ரூ 55555 மட்டுமே
ஆஃபர் கட்டணம்:ரூ 35555 மட்டுமே
2.பாங்க்நிஃப்டி ஆஃப்ஷன் 4ட்ரிக்ஸ் தபால்வழிப் பயிற்சி:
நான்கு பாடங்கள்.நான்கு ட்ரிக்குகள்.பாடங்கள் ஒவ்வொன்றாக மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.
பயிற்சிக்கட்டணம்:ரூ 55555 மட்டுமே
ஆஃபர் கட்டணம்:ரூ 35555 மட்டுமே
3.ஸ்டாக் ஆஃப்ஷன் 4ட்ரிக்ஸ் தபால்வழிப் பயிற்சி:
நான்கு பாடங்கள்.நான்கு ட்ரிக்குகள்.பாடங்கள் ஒவ்வொன்றாக மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.
பயிற்சிக்கட்டணம்:ரூ 55555 மட்டுமே
ஆஃபர் கட்டணம்:ரூ 35555 மட்டுமே
4.மினிட் ஆஃப்ஷன் 4ட்ரிக்ஸ் தபால்வழிப் பயிற்சி:
நிஃப்டி ஆஃப்ஷன் 4ட்ரிக்ஸ் தபால்வழிப் பயிற்சி:
நான்கு பாடங்கள்.நான்கு ட்ரிக்குகள்.பாடங்கள் ஒவ்வொன்றாக மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.
பயிற்சிக்கட்டணம்:ரூ 55555 மட்டுமே
ஆஃபர் கட்டணம்:ரூ 35555 மட்டுமே
5.பென்னி லெவல் ஆஃப்ஷன் 4ட்ரிக்ஸ் தபால்வழிப் பயிற்சி:
நிஃப்டி ஆஃப்ஷன் 4ட்ரிக்ஸ் தபால்வழிப் பயிற்சி:
நான்கு பாடங்கள்.நான்கு ட்ரிக்குகள்.பாடங்கள் ஒவ்வொன்றாக மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.
பயிற்சிக்கட்டணம்:ரூ 55555 மட்டுமே
ஆஃபர் கட்டணம்:ரூ 35555 மட்டுமே
6.எக்ஸ்பயரி ஆஃப்ஷன் 4ட்ரிக்ஸ்தபால்வழிப் பயிற்சி:
நிஃப்டி ஆஃப்ஷன் 4ட்ரிக்ஸ் தபால்வழிப் பயிற்சி:
நான்கு பாடங்கள்.நான்கு ட்ரிக்குகள்.பாடங்கள் ஒவ்வொன்றாக மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.
பயிற்சிக்கட்டணம்:ரூ 55555 மட்டுமே
ஆஃபர் கட்டணம்:ரூ 35555 மட்டுமே
7.ஜாக்பாட் ஆஃப்ஷன் 4ட்ரிக்ஸ் தபால்வழிப் பயிற்சி:
பயிற்சிக்கட்டணம்:ரூ 75555 மட்டுமே
ஆஃபர் கட்டணம்:ரூ 55555 மட்டுமே
Watch this "FULL VIDEO" to earn 3 crores with an investment of 25K in few years video:
Click here to watch FULL VIDEO
ConversionConversion EmoticonEmoticon