Watch this "FULL VIDEO" to earn 3 crores with an investment of 25K in few years video:
Click here to watch FULL VIDEO
நாளைய தினம் வரப்போகிற மத்திய பட்ஜட்டில் பல்வேறு அம்சங்கள் இருந்தாலும் பிரதான அம்சங்களாக இரண்டே விஷயங்கள்தான் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன.அவற்றில் ஒன்று வாராக்கடன்களை வசூலிப்பதற்கான (சாம பேத தான தண்ட முறையில்தான்) "கெட்ட வங்கி"(Bad Bank) என்ற ஒன்றை துவங்குவதற்கான முனைப்பு.இதனை பலவிதமான விமர்சனம் செய்து வருகிறார்கள்.இப்படி ஒரு வங்கி வந்தால் அதனால் சாமானிய மனிதர்கள் பெரும் அவதிக்குள்ளாவார்கள் என்ற கருத்தும் முன் வைக்கப்படுகிறது.
இன்னொன்று "தாராளமான தனியார்மயம்" என்ற முனைப்பில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி விடுவது.இது முழுக்க முழுக்க நல்லது என்றே படுகிறது.பொதுத்துறை நிறுவனங்கள் என்பது போட்டிகள் நிறைந்த தொழில் துறையில் சாதித்து லாபம் ஈட்டுவது பெரும் சவாலான காரியத்தில் ஈடுபடுவதை அனைவரும் அறிவார்கள்.தனியார் மயம் என்றால் அது லாபத்தில் செல்ல ஆரம்பித்து விடும் என்ற நம்பிக்கையையூம் கொண்டிருக்கிறார்கள்.இதைப் பற்றிய விவாதத்திற்குள் நாம் போக வேண்டாம்.
பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமானால் அந்த பொதுத்துறை நிறுவனப் பங்குகள் என்ன ஆகும் என்றே நாம் சிந்திக்கலாம்.அப்படிப் பார்க்கும்போது பொதுத்துறை நிறுவனப் பங்குகள் எதிர்காலத்தில் பொன்முட்டையிடும் வாத்து போல மாறுவதற்கே வாய்ப்புகள் நிறைய உள்ளன.அதனால்தான் நமது "புல்ஸ்ஸ்ட்ரீட்" யூடியூப் தளத்திலும் இந்த பிப்ரவரி மாதம் பட்டையைக் கிளப்பும் பங்குகள் என்ற வரிசையில் இரண்டு விடியோக்களை பொதுத்துறை நிறுவனப் பங்குகள் குறித்து போட்டிருக்கிறௌம்.Click here to visit bullsStreet youtube channel
சின்னச் சின்ன விலைகளில் கிடைக்கிற பொதுத்துறை நிறுவனப் பங்குகளை உதாரணமாக பிஎச்ஈஎல் (BHEL), செயில் (SAIL) போன்றவை எதிர்காலத்தில் பிரகாசமாக உயர்வதற்கான வாய்ப்பும் இருக்குமென்று தெரிகிறது.
பட்ஜட் எப்படி இருப்பினும் அதில் ஒரு முதலீட்டாளராக ஒரு டிரேடராக நமக்கு என்ன வாய்ப்பு இருக்கிறது என்பதை மட்டும் பார்ப்போம்.அதைப் பற்றிய அடுத்த அப்டேட்டுகளை அடுத்த பதிவில் தருகிறௌம்.
அப்புறம்...
"வேலன்டைன்ஸ் டே ஆஃபர்களில்" முன்னதாக இன்னும் குறைவாகக் கட்டணம் செலுத்தக் கூடிய "ஏர்லி பேர்டு" ஆஃபர்களைப் பயன்படுத்திக் கொண்டு விட்டீர்களா?
ஏனென்றால் "ஏர்லி பேர்டு ஆஃபர்கள்" இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்து விடும்.
ஆஃபர் விபரங்கள் முந்தையப் பதிவூகளில் உள்ளன.
நமது தளத்தின் சார்பாக வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் இரண்டுவிதமான வாட்ஸ்அப் குழு பற்றிய விபரம் இதோ.
1.புல்ஸ்ஸ்ட்ரீட்லைட்: இது சிறிய முதலீட்டாளர்களுக்கானது.இந்த குரூப்பில் சின்னச் சின்ன விலைகளில் கிடைக்கிற ஈக்விட்டிப் பங்குகள் குறித்த அப்டேட்டுகள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கும்.
இந்த புல்ஸ்ஸ்ட்ரீட்லைட் வாட்ஸ்அப் குழுவில் இணைவதற்கான வழிமுறை இவைதான்.
1.பின்வரும் லிங்க்கைப் பயன்படுத்தி ஒரு ஆன்லைன் மொபைல் டிரேடிங் கணக்கை அவசியம் துவக்கிக் கொண்டாக வேண்டும்.
Click here to Open a New Online Mobile trading a/c
2.பின்வரும் லிங்க்குகளைப் பயன்படுத்தி பின்வரும் ஏழு அமேஸான் கிண்டில் புத்தகங்களையூம் வாங்கிக் கொள்ள வேண்டும்.
பின்வரும் புத்தகங்கள் ஒவ்வொன்றும் ரூ 810 மட்டுமே.இப்போது "சலுகை விலையாக" ஒவ்வொன்றும் ரூ 100 என்ற விலைக்கு தரப்படுகிறது.இவற்றின் அமேஸான் கிண்டில் பதிப்புகளை வாங்கிட பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்து உடனே வாங்கலாம்.
1.ஆட்டமா? சூதாட்டமா?
ஸ்பெகுலேட்டிவ் டிரேடிங் செய்வதற்கான புத்தகம்
பங்குப்பட்டியலுடன்.விலை ரூ 100
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள் Click here to buy this book
2.பணம் விழும் மலர்வனம்:ரூ 100 மட்டுமே
(பங்குச்சந்தை புத்தகம்)
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்: Click here to buy this book
3.மனமெல்லாம் பணம்: ரூ 100 மட்டுமே
(பங்குச்சந்தை புத்தகம்)
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்: Click here to buy this book
4.கதவைத் திற காசு வரட்டும்-Vol 1 :ரூ 100 மட்டுமே
(சுயமுன்னேற்ற பணவள புத்தகம்)
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்: Click here to buy this book
5.கதவைத் திற காசு வரட்டும்-Vol 2 :ரூ 100 மட்டுமே
(சுயமுன்னேற்ற பணவள புத்தகம்)
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள் :Click here to buy this book
6.கதவைத் திற காசு வரட்டும்-Vol 3 :ரூ 100 மட்டுமே
(சுயமுன்னேற்ற பணவள புத்தகம்)
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்: Click here to buy this book
7.கிரகவசிய ஜோதிடம்- மந்திரம் தந்திரம் இல்லாத எளிய பரிகார புத்தகம்:ரூ100 மட்டுமே.
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்: Click here to buy this book
மேற்கண்ட லிங்க்குகளைப் பயன்படுத்தி ஆன்லைன் மொபைல் டிரேடிங் கணக்கை துவக்கிக் கொள்ள விரும்பில்லையென்றாலும் மேற்கண்ட லிங்க்குகளில் உள்ள அமேஸான் கிண்டில் புத்தகங்களை வாங்கிக் கொள்ள விருப்பமில்லை என்றாலும் ஆண்டு சந்தாவாக ரூ 15555 மட்டும் செலுத்தினால் போதுமானது.
ஆண்டுசந்தாவை 9843637728 என்ற எண்ணிற்கு கூகுள்பே வழியாகவோ அல்லது பின்வரும் வங்கிக் கணக்கிற்கோ செலுத்தலாம்.
2.புல்ஸ்ஸ்ட்ரீட் பிரிமியம் வாட்ஸ்அப் குழு:
இந்த பிரிமியம் வாட்ஸ்அப் குழு என்பது முழுக்க முழுக்க ஈக்விட்டியில் முதலீடு செய்து வைக்க விரும்புவோருக்கானது.இந்த குழுவில் பின்வரும் விதமான ஈக்விட்டி அப்டேட்டுகள் வந்துகொண்டிருக்கும்.
1.மைக்ரோ பென்னிப் பங்குகள்
2.பென்னிப் பங்குகள்
3.ஸ்பெகுலேட்டிவ் பங்குகள்
4.ஆபரேட்டட் கால்ஸ் பங்குகள்
ஆக மொத்தம் முழுக்க முழுக்க ஈக்விட்டியில் "லக்ஸரி இன்வஸ்ட்மென்ட் கால்ஸ்"கள் இந்த குழுவில் அவ்வப்போது வந்து கொண்டிருக்கும்.
இந்த குழுவில் இணைவதற்கும் பின்வரும் லிங்க்க்கை பயன்படுத்தி ஒரு ஆன்லைன் மொபைல் டிரேடிங் கணக்கையூம் பின்வரும் லிங்க்குகளைப் பயன்படுத்தி ஏழு கிண்டில் புத்தகங்களையூம் அமேஸான் தளத்தில் வாங்கிக் கொண்டு இதற்கான ஆண்டு சந்தாவாக ரூ 35555 மட்டும் செலுத்தி இணைந்து கொள்ளலாம்
Click here to Open a New Online Mobile trading a/c
பின்வரும் புத்தகங்கள் ஒவ்வொன்றும் ரூ 810 மட்டுமே.இப்போது "சலுகை விலையாக" ஒவ்வொன்றும் ரூ 100 என்ற விலைக்கு தரப்படுகிறது.இவற்றின் அமேஸான் கிண்டில் பதிப்புகளை வாங்கிட பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்து உடனே வாங்கலாம்.
1.ஆட்டமா? சூதாட்டமா?
ஸ்பெகுலேட்டிவ் டிரேடிங் செய்வதற்கான புத்தகம்
பங்குப்பட்டியலுடன்.விலை ரூ 100
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள் Click here to buy this book
2.பணம் விழும் மலர்வனம்:ரூ 100 மட்டுமே
(பங்குச்சந்தை புத்தகம்)
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்: Click here to buy this book
3.மனமெல்லாம் பணம்: ரூ 100 மட்டுமே
(பங்குச்சந்தை புத்தகம்)
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்: Click here to buy this book
4.கதவைத் திற காசு வரட்டும்-Vol 1 :ரூ 100 மட்டுமே
(சுயமுன்னேற்ற பணவள புத்தகம்)
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்: Click here to buy this book
5.கதவைத் திற காசு வரட்டும்-Vol 2 :ரூ 100 மட்டுமே
(சுயமுன்னேற்ற பணவள புத்தகம்)
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள் :Click here to buy this book
6.கதவைத் திற காசு வரட்டும்-Vol 3 :ரூ 100 மட்டுமே
(சுயமுன்னேற்ற பணவள புத்தகம்)
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்: Click here to buy this book
7.கிரகவசிய ஜோதிடம்- மந்திரம் தந்திரம் இல்லாத எளிய பரிகார புத்தகம்:ரூ100 மட்டுமே.
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்: Click here to buy this book
டிஸ்க்ளைமர் அப்ளை.
Watch this "FULL VIDEO" to earn 3 crores with an investment of 25K in few years video:
Click here to watch FULL VIDEO
ConversionConversion EmoticonEmoticon