Watch this "FULL VIDEO" to earn 3 crores with an investment of 25K in few years video:
Click here to watch FULL VIDEO
ஜூலை மாதம் துவங்கி ஏறக்குறைய இரண்டு வாரங்கள் (முதல் ஒரு சின்ன வாரத்தை கணக்கில் சேர்க்காமல்) முடிந்திருக்கின்றன.இந்த இரண்டு வாரங்களில் நமது "புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ" ஆன்லைன் டிரேடிங் டிப்ஸ் இதழில் இதுவரை 11 வெற்றிகரமான டிரேடிங் டிப்ஸ்களை தந்து விட்டோம்.
"புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ"வைப் பொறுத்தவரை வெற்றிகரமான டிரேடிங் டிப்ஸ் என்றால் அது குறைந்தபட்சம் முதலீட்டை இரட்டிப்பாக்கியிருக்க வேண்டும்.சில முதலீட்டை மூன்று மடங்காகவூம் சில ஜாக்பாட் லாபமாக முதலீட்டை பலமடங்காகவூம் உயர்த்திக் கொடுத்திருக்கின்றன.
"புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ"வில் வரும் டிரேடிங் டிப்ஸ் பெரிய டிரேடர்களுக்கும் ஓரளவிற்கு நல்ல வொர்க்கிங் கேபிடலை வைத்திருப்பவர்களுக்கும் ரிஸ்க் எடுக்க தயங்காதவர்களுக்கும் மட்டுமே பொறுத்தமாக இருக்கும்.சிறிய டிரேடர்களுக்கும் சிறிய முதலீட்டை வைத்திருப்பவர்களுக்கும் தொட்டாற் சிணுங்கியாக இருக்கும் நஷ்டம் கண்டு கலங்குவோருக்கும் பொருத்தமாக இருக்காது.
இன்னொரு விஷயம்.
நமது யூடியூப் சேனல் வழியாக வாட்ஸ்அப்பில் வருகிற-
"சூப்பர்ஃபேன்ஸ் ஆஃப்ஷன்" டிரேடிங் டிப்ஸ்களுக்கும் இந்த "புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ"விற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.சிலர் சூப்பர்ஃபேன்ஸில் சேர்ந்து விட்டால் புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோவில் வருவது போன்ற டிரேடிங் டிப்ஸ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.அது அப்படி கிடையாது.இந்த இரண்டிற்கும் அடிப்படையே வேறு
ஒரு லட்சம் அல்லது அதற்கு மேலாக வொர்க்கிங் கேபிடலை மார்க்கெட் அனுமதிக்கும்போது ஒரு வருடத்தில் ஒரு கோடி ரூபாயாக உயர்த்த "முயற்சி" செய்ய(கவனிக்க முயற்சி என்றுதான் குறிப்பிடுகிறௌம்.இது உத்திரவாதம் இல்லை) "புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ"வில் வரும் டிரேடிங் டிப்ஸ்களில் முடிய வாய்ப்பிருக்கிறதுஇ
அது போல "சூப்பர்ஃபேன்ஸ் ஆஃப்ஷனில்" சில ஆயிரங்களை சில லட்சங்களாக பொறுமையூடன் காத்திருந்து மார்க்கெட் அனுமதிக்கும்போது தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சந்தாவை புதுப்பித்துக் கொண்டே வரும்போது அந்த சில ஆயிரங்களை சில லட்சங்களாக உயர்த்த "முயற்சிக்க" (கவனிக்க:முயற்சிக்க என்றே குறிப்பிடுகிறௌம்.இது உத்திரவாதம் இல்லை) முடிய வாய்ப்பிருக்கிறது.
சூப்பர்ஃபேன்ஸில் ஒரு மாதம் சந்தா செலுத்தி விட்டு அடுத்தடுத்த மாதங்களுக்கு சந்தாவை புதுப்பிக்காமல் அந்த ஒரு மாதத்தில் தந்திருக்கும் பங்குகளை வைத்துக் கொண்டு அடுத்தடுத்த மாதங்களில் தானாக சொந்தமாக டிரேடிங் செய்து கொள்ளலாம் என்று நினைத்தால் நிச்சயம் நஷ்டம் மட்டுமே வரும்.ஏனென்றால் பங்குகளில் தன்மை ஒவ்வொரு மாதமும் மாறிக் கொண்டே இருக்கக் கூடியது.
சூப்பர்ஃபேன்ஸிலும் தொடர்ந்து ஒரு வருட காலம் சந்தாவை ஒவ்வொரு மாதமும் புதுப்பித்துக் கொண்டே வரும்போதுதான் நல்ல டிரேடிங் வாய்ப்பு கிடைக்கும்.
"புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ" இதழ் என்பது ரிஸ்க் எடுக்க தயங்காத பொறுமையாக காத்திருந்து டிரேடிங் செய்ய விரும்புவோருக்கான ஒரு அருமையான வாய்ப்பு என்பதை ஒவ்வொரு மாதமும் நிரூபித்து வருகிறௌம்.
அதனால்தான் சொல்கிறௌம்.
ரிஸ்க் எடுத்து பெரிய அளவில் லாபம் பார்க்க முயற்சிக்க விரும்புவோர்
"புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ" ஆன்லைன் எஜூகேஷனல் பொசிஷனல் டிரேடிங் டிப்ஸ் இதழுக்கு சந்தா செலுத்தி பயன்பெறலாம் என்று.
புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ ஆஃப்ஷன் ஆன்லைன் எஜூகேஷனல் பொசிஷனல் டிரேடிங் டிப்ஸ் இதழ்:
ஆண்டு சந்தா:ரூ 1.55 லட்சம் மட்டுமே
மாதசந்தா:ரூ 55555 மட்டுமே
மாதசந்தா முறையை விட ஆண்டுசந்தாதான் சிக்கனமானது என்பதால் ஆஃபர் ஆண்டு சந்தாவைப் பயன்படுத்திக் கொள்வதே சிறந்தது.
ஆஃபர் ஆண்டு சந்தாவை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது GooglePay வழியாக 9843637728 என்ற எண்ணிற்கு (இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இது ஹாட்ஸ்பாட்டில் இணைய இணைப்பிற்காக அமைக்கப்பட்டது என்பதால் இதில் உரையாடும் வசதி கிடையாது) அனுப்பி வைக்கலாம்.
Remit subscription to the following bank a/c:
Name of the current a/c:bullsStreet
Current a/c No:0500386000000076
Name of the bank:Lakshmi Vilas Bank Ltd
IFSC code:LAVB0000444
Remit by IMPS or NEFT from any bank a/c
No warranty.No guaranty.No refund of fees under any situation.We are not liable for any kind of loss incurred to you.Kindly note that the subscription you are paying is only to read or view the magazine and not for receiving or reading or using trading tips.We are not concern with your trading.Whether you are trading or not trading is NOT bothered to us.
ஷேர்மார்க்கெட் பற்றிய புரிதல் இல்லாதவர்களும் மார்க்கெட் டைனமிக்ஸ் மற்றும் மார்க்கெட் ரிஸ்க் பற்றி தெரியாதவர்களும் ரிஸ்க் எடுக்க தயங்குபவர்களும் மேற்கண்ட ஆஃபர்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறௌம்.
ConversionConversion EmoticonEmoticon