ஆட்டமா? சூதாட்டமா?
ஸ்பெகுலேட்டிவ் டிரேடிங் செய்வதற்கான புத்தகம்
பங்குப்பட்டியலுடன்.
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள் Click here to buy:
இதேபோன்ற ஒரு நிலைமைதான் பல வருடங்களுக்கு முன்னர் பண்ணையர் பைக் என்று மோசமாக கேலி செய்யப்பட்ட ஹீரோ ஹோண்டா உள்ள வந்த காலகட்டத்தில் நலிந்து போன புல்லட் மோட்டார் பைக் தயாரிப்பு நிறுவனமான எய்ஷர்மோட்டாருக்கு ஏற்பட்டது.
அப்போது புல்லட் பைக் வாங்குவதை விட புல்லட் கம்பெனி ஷேர்களை வாங்கிப் போடலாம் என்று சொன்னேன்.அதைக் கேட்ட என் நண்பர்களும் என் அப்போதைய வாடிக்கையாளர்களும் என்னை படுமோசமாக விமர்சனம் செய்தார்கள்.அதுவே மூடப்போற கம்பெனி.அந்த கம்பெனி ஷேரை வாங்கறானாம்.போவியா வேலையைப் பார்த்துக்கிட்டு என்று புறம் பேசினார்கள்.நம்பிய ஒரு சிலர் மட்டும் எய்ஷர்கம்பெனி ஷேரை அதன் அப்போதைய படு மட்டமான விலையான ரூ 17க்கு வாங்கிப் போட்டுக் கொண்டே வந்தார்கள்.
அதன்பின்னர் ஹிந்துஜா நிறுவனம் உள்ளே வந்தது.
எய்ஷர்மோட்டார் பஸ்களையூம் தயாரிக்க ஆரம்பித்தது.புல்லட் பைக் மெல்ல புத்துயிர் பெற்றது.
புல்லட் கம்பெனி ஷேரான எய்ஷர்மோட்டார்ஸ் கம்பெனி ஷேர் அதன்பிறகு அதன் உச்ச விலையான ரூ 36000க்கு சென்று விட்டது.கேலி செய்த புறம் பேசிய நண்பகள் பொத்திக் கொண்டு விலகினார்கள்.வெறும் ரூ 17 என்ற விலையிலிருந்து ரூ 36000 என்ற விலைக்கு உயர்ந்தது மகா ஆச்சர்யம்.ஆனால் நடந்தது.அந்த புல்லட் கம்பெனி ஷேரில் பத்தாயிரம் ரூபாய் போட்டு வைத்திருந்தால் அது ரூ 2.11 கோடியாக அப்போதே வளர்ந்து கோடீஸ்வரராக்கியிருந்திருக்கும்.அப்படி சொன்ன சொல் கேட்டு முதலீடு செய்தவர்கள் கோடீஸ்வரர்களானார்கள்.சொந்த வீடு கார் அப்புறம் அதே புல்லட் பைக் என்று வாங்கி செம்மையாக செட்டில் ஆனார்கள்.
இப்போது-
அம்பாசிடர் கார் கம்பெனிக்கு இதே போல ஒரு புத்துயிர் கிடைக்கும் போலத் தெரிகிறது.இரண்டு வாரம் முன்பாக ரூ 9.50ல் இருந்த ஹிண்டுமோட்டார்ஸ் கம்பெனி ஷேர் இப்போது ரூ 13.00க்கு அப்பர் சர்க்யூட்டில் ஹிட் அடிக்கிறது.
வெஸ்பா ஸ்கூட்டர் தயாரிக்கும் பியாஜியோ நிறுவனம் அம்பாசிடர் கார்களை தயாரிக்க அதுவூம் சென்னையிலேயே தயாரிக்க ஆக வேண்டிய காரியங்களை முன்னெடுத்து வருகிறது.
அப்போது புல்லட் பைக் கம்பெனியில் நடந்தது போலவே இப்போது அம்பாசிடரில் நடக்குமா என்றால் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.அப்போது புல்லட் பைக் கம்பெனியில் முதலீடு செய்வது அதாவது ஷேர் வாங்கிப் போடுவது என்ற எண்ணம் வந்தவூடனேயே எய்ஷர்மோட்டார் நிறுவனத்திற்கு வேலைக்கு விண்ணப்பம் போட்டு (படித்த இன்ஜினியரிங் டிகிரி இப்படியெல்லாம் துப்பறிய கை கொடுக்கிறது) அங்கே போய் சற்றே துப்புறவாக விசாரித்து வந்ததெல்லாம் நினைவூக்கு வருகிறது.இதே போன் ஒரு காரியத்தை அஷோக்லைலன்ட் நிறுவனத்திற்கு நேர்முகத்திற்குச் சென்று அப்போது இன்டஸ்இன்ட் வங்கி என்ற பெயர் மாற்றம் பெறுவதற்கு முன்னர் அஷோக்லைலன்ட் ஃபைனான்ஸ் ஆக இருந்த நிறுவனம் இன்டஸ்இன்ட் வங்கியாக பெயர் மாற்றம் பெற்று பென்னி லெவலில் ஷேர் விலை இருந்தபோது துப்பறிந்து வந்த தகவல்களால்(இங்கேயூம் அதே ஹிந்துஜா உள்ளே வந்தார்கள்) அப்புறம் கிட்டத்தட்ட ரூ 30க்கு வாங்கிய இன்டஸ்இன்ட் வங்கிப் பங்கு பின்னர் ரூ 2850க்கு மேலே சென்றது.
இப்போதும் ஆம்பி பற்றி விசாரிக்க ஆரம்பித்து விட்டோம்.தொடர்ந்து தகவல்களைத் திரட்டுவோம்.
ரூ 13ல் இருக்கும் அம்பாசிடர் கம்பெனியான ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனப் பங்கு எதிர்காலத்தில் என்ன விலைக்குப் போகும்? உடனே சட்டு புட்டுனு இந்த விலைக்கு வாங்கிப் போட்ரலாமா என்றெல்லாம் ஆசை வருகிறதல்லவா.
இதைப்போலவூம் இதை விட அதிக அளவில் உயரவூம் வாய்ப்புள்ள பங்குகளைத்தான் "சூப்பர்ஃபேன்ஸ்பென்னி"யில் தினம் இரண்டு பங்குகளாக பரிந்துரைத்து வருகிறௌம்.ஒரு மாதத்திற்கு மொத்தம் நாற்பது பங்குப்பரிந்துரைகள் கிடைக்கும்.அத்தனையூம் 5 பைசா முதல் ரூ 20 வரையிலான விலைகளில் கிடைக்கும்.
சூப்பர்ஃபேன்ஸ்பென்னியில் சேர்வதற்கான மாதசந்தா:ரூ 7999 மட்டுமே.
இதனை ஜிபே அல்லது ஃபோன்பே பேடிஎம் போன்றவை வழியாக 9843637728 என்ற எண்ணிற்கு செலுத்தி உடனே சேரலாம்.
ரிஸ்க்கின் தன்மையைப் புரிந்து கொண்டு மார்க்கெட்டின் நிச்சயமற்ற தன்மையைப் புரிந்து கொண்டு நிதானமாக ஒரு வருட காலத்தில் அவ்வப்போது பொசிஷனல் டிரேடிங் செய்ய விரும்புவோர் "புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ" ஆன்லைன் இதழுக்கு சந்தா செலுத்தி பயன்பெற முயற்சிக்கலாம்.
பெரிய கனவூ பெரிய லட்சியம் பெரிய ரிஸ்க் என்று இருப்பவர்கள் நமது "புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ ஆன்லைன் டிரேடிங் டிப்ஸ்" இதழுக்கு சந்தா செலுத்தி பயன்பெற முயற்சிக்கலாம்.
சந்தா விபரம் கீழே உள்ளது.
புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ ஆஃப்ஷன் ஆன்லைன் எஜூகேஷனல் பொசிஷனல் டிரேடிங் டிப்ஸ் இதழ்:
ஆண்டு சந்தா:ரூ 1.65 லட்சம் மட்டுமே
அல்லது
ஒரு மாதசந்தா:ரூ 65555 மட்டுமே
சந்தாவை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது GooglePay வழியாக 9843637728 என்ற எண்ணிற்கு (இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இது ஹாட்ஸ்பாட்டில் இணைய இணைப்பிற்காக அமைக்கப்பட்டது என்பதால் இதில் உரையாடும் வசதி கிடையாது) அனுப்பி வைக்கலாம்.
Remit subscription to the following bank a/c:
Name of the current a/c:bullsStreet
Current a/c No:0500386000000076
Name of the bank:Lakshmi Vilas Bank Ltd
IFSC code:DBSS0IN0500
Remit by IMPS or NEFT from any bank a/c
No warranty.No guaranty.No refund of fees under any situation.We are not liable for any kind of loss incurred to you.Kindly note that the subscription you are paying is only to read or view the magazine and not for receiving or reading or using trading tips.We are not concern with your trading.Whether you are trading or not trading is NOT bothered to us.
ஷேர்மார்க்கெட் பற்றிய புரிதல் இல்லாதவர்களும் மார்க்கெட் டைனமிக்ஸ் மற்றும் மார்க்கெட் ரிஸ்க் பற்றி தெரியாதவர்களும் ரிஸ்க் எடுக்க தயங்குபவர்களும் மேற்கண்ட டிரேடிங் டிப்ஸ் ப்ளானை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறௌம்.
ConversionConversion EmoticonEmoticon