நமது தளத்தில் அவ்வப்போது நிறைய ஆஃபர்கள் வருவதாகவூம் எந்த ஆஃபர் எப்போது முடிவடையூம் என்று புரியாமல் தவிப்பதாகவூம் சில வாசகர்கள் அன்போடு கடிந்து கொள்வதுண்டு.ஆஃபர்கள் என்பதே கொண்டாட்டமான அனுபவமாக அமைய வேண்டும் என்பதால்தான் ஆஃபர்களை அடிக்கடி மாற்றி மாற்றிக் கொடுக்கிறௌம்.உதாரணமாக ஒரு ஆஃபரில் 50 சதவீதம் அளவிற்கு டிஸ்கவூன்ட் கொடுக்கிறௌம் என்றால் அது உங்களுக்குக் கொண்டாட்டம்.அதே சமயத்தில் நமக்கு 50 சதவீத வருமான இழப்பு என்பதை மறவாதீர்கள்.இருந்தும் எதற்காக ஆஃபர்களை தருகிறௌம் என்றால் நீங்கள் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
சரி இப்போது "மே தின" ஆஃபருக்கு வருவோம். ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த மே தின ஆஃபர்கள் இன்று முடிவடைவதாக இருக்கின்றன.இன்று வங்கிகள் விடுமுறையாக இருப்பதால் கீழே உள்ள பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து நீங்கள் ஆஃபர் சலுகைக்கட்டணத்தை செலுத்தலாம்.அல்லது உங்களது வங்கியிலிருந்து ஆன்லைன் வழியாக செலுத்த விரும்பி ஆனால் இன்றைக்கு வங்கி விடுமுறை காரணமாக செலுத்த இயலவில்லை என்றால் நாளை மாலை வரை இந்த ஆஃபர் சலுகைக்கட்டணத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போது நினைவூட்டுவதற்கான மீண்டும் மே தின ஆஃபரை தெரிவிக்கிறௌம்.
"மேதின" ஆஃபர் 1: புல்ஸ்ஸ்ட்ரீட் ஆன்லைன் இதழ்களுக்கான காம்போ ஆஃபர்.
புல்ஸ்ஸ்ட்ரீட் ஆன்லைன் எஃப்அன்ட்ஓ ஆஃப்ஷன் டிரேடிங் டிப்ஸ் இதழுக்கான வழக்கமான ஆஃபர் ஆண்டு சந்தா ரூ 6666 ஆகும்.
புல்ஸ்ஸ்ட்ரீட் லைட் ஆன்லைன் ஈக்விட்டி வாரஇதழுக்கான வழக்கமான ஆண்டு சந்தாவூம் ரூ 6666 ஆகும்.
இப்போது இந்த இரண்டு ஆன்லைன் டிரேடிங் டிப்ஸ் இதழ்களுக்குமான காம்போ ஆஃபராக ரூ 6666 மட்டும் செலுத்தினால் போதும்.
பின்வரும் பேமன்ட்லிங்க்கை க்ளிக் செய்து காம்போ ஆஃபரை செலுத்தலாம்.
Click here to remit Rs 6666/-by ATM card or netbanking or 12 months EMI by Credit card
"மேதின" ஆஃபர் 2:
நிஃப்டி ஆஃப்ஷன் இன்ட்ராடே டிரேடிங் டிப்ஸிற்கான ஒரு மாத சந்தா
ரூ 5555 ஆகிறது.
பாங்க்நிஃப்டி ஆஃப்ஷன் இன்ட்ராடே டிரேடிங் டிப்ஸிற்கான ஒரு மாத சந்தாவூம் ரூ 5555 ஆகிறது.
இப்போது இந்த இரண்டில் ஒன்றிற்கு சந்தா செலுத்தினால் இன்னொன்று இலவசம்.
காம்போ ஆஃபராக ரூ 5555 மட்டும் செலுத்த பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்யூங்கள்.
Click here to remit Rs 5555/- by ATM card or Credit card
"மேதின" ஆஃபர் 3:
ஸ்டாக் ஆஃப்ஷன் முதல்நிலை தபால்வழிப் பயிற்சிக்கான வழக்கமான ஆஃபர் கட்டணம் ரூ 5555 ஆகும்.
நிஃப்டி ஆஃப்ஷன் முதல்நிலை தபால்வழிப் பயிற்சிக்கான வழக்கமான ஆஃபர் கட்டணமும் ரூ 5555 ஆகும்.
இப்போது "மேதின" ஆஃபராக இந்த இரண்டில் ஏதாவது ஓரு பயிற்சிக்கு ஆஃபர் கட்டணம் செலுத்தினால் இன்னொரு பயிற்சி இலவசம்.பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து காம்போ ஆஃபரை செலுத்தலாம்.
"மேதின" ஆஃபர் 4:
பென்னி லெவல் ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான தபால்வழிப் பயிற்சிக்கான வழக்கமான ஆஃபர் கட்டணம்: ரூ 9555 ஆகும்.
பாங்க் நிஃப்டி ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான தபால்வழிப்; பயிற்சிக்கான வழக்கமான ஆஃபர் கட்டணமும் ரூ 9555 ஆகும்.
இந்த இரண்டில் ஏதாவது ஒரு பயிற்சிக்கு ரூ 9555 ஆஃபர் கட்டணம் செலுத்தினால் இன்னொரு பயிற்சி இலவசம்.
காம்போ ஆஃபராக ரூ 9555 செலுத்த பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்யூங்கள்.
"மேதின" ஆஃபர் 5:
பத்து லாட் டிரேடிங் முறையான காஸினோ ஆஃப்ஷன் டிரேடிங் டீமில் பிஎம்எஸ் ஆக நம்மிடம் ஆன்லைன் டிரேடிங் கணக்கை துவக்கிக் கொண்டு செய்வதற்கான ஓராண்டிற்கான நுழைவூக்கட்டணம் ரூ 66666 என்பதை வழக்கமான ஆஃபராக ரூ 55555 ஆக தந்திருக்கிறௌம்.இதனை இப்போது "மேதின" ஆஃபராக நுழைவூக்கட்டணம் செலுத்தவதாக இருந்தால் ரூ 45455 மட்டும் செலுத்தினால் போதுமானது.பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து "மேதின" ஆஃபர் நுழைவூக்கட்டணம் ரூ 45455ஐ செலுத்தலாம்.
03.05.2017 முதல் வழக்கமான ஆஃபர் நுழைவூக்கட்டணமான ரூ 55555 என்பதே தொடரும்.
Click here to remit Rs 45455/- by ATM card or IMPS or Netbanking or 12 months EMI by Credit card
அல்லது வங்கிக் கணக்கிலேயே செலுத்தி விடுகிறௌம் என்பவர்கள் பின்வரும் நமது வங்கிக் கணக்கில் செலுத்தி விடலாம்.செலுத்தி விட்டு கட்டணம் செலுத்திய விபரத்தை bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் அல்லது 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்..
Bank Particulars:
T.A.Vijey
Current a/c No:50200021010209
HDFC Bank
IFSC code:HDFC0003883
Remit by IMPS or NEFT from any bank a/c
குறிப்பு: ஆஃபர் கட்டணங்களை ஆன்லைன் வழியாகச் செலுத்தாமல் நமது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த விரும்பினால் நீங்கள் செலுத்தும் தொகையூடன் கூடுதலாக ரூ 150ஐ சேர்த்து செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறௌம்.
ConversionConversion EmoticonEmoticon