ஆட்டமா? சூதாட்டமா?
ஸ்பெகுலேட்டிவ் டிரேடிங் செய்வதற்கான புத்தகம்
பங்குப்பட்டியலுடன்.
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள் Click here to buy:
இதற்கான பதிலை ஆம் என்று சொன்னால் மியூச்சுவல் ஃபன்ட்காரர்கள் கோபித்துக் கொள்வார்கள்.ஆனால் மியூச்சுவல்ஃபன்ட்கள் மந்தகதியில் செயல்படுவதாக தற்போது செய்தி வந்துள்ளது.பங்குச்சந்தையைக் கண்காணிக்கும் செபி தற்போது கொடுத்துள்ள கட்டளை என்னவென்றால் மியூச்சுவல்ஃபன்ட் நிறுவனங்கள் அதன் சப்ப்ரோக்கர்கள் மற்றும் அதன் ஆன்லைன் முதலீட்டுத்தளங்கள் ஆகியவை இனி "பூல்அக்கவூன்ட்டை" (pool account) பயன்படுத்தக் கூடாது என்பதுதான்.
"பூல்அக்கவூன்ட்" என்றால் முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்படும் பணம் ஒரு பொதுவான இடத்தில் அதாவது அக்கவூன்ட்டில் போட்டு வைக்கப்படும்.பின்னர் அங்கிருந்து அந்த முதலீட்டாளர் கோரும் மியூச்சுவல்ஃபன்ட் யூனிட்டுகளை வாங்க பயன்படுத்தப்படும்.இதில் உள்ள மிகப்பெரிய குறை என்னவென்றால் செயல்படுவதில் தாமதம் ஏற்படுவதுதான்.தாமதம் மட்டுமல்லாமல் இதில் முறைகேடு எதுவூம் (ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் ஞா.வருகிறதா?) வந்து விடக் கூடாது என்பதால் இனி இது போன்ற "பூல்அக்கவூன்ட்"களைப் பயன்படுத்தாமல் நேரடியாக பணத்தை மியூச்சுவல்ஃபன்ட் யூனிட்டுகள் வாங்கப் பயன்படுத்த வேண்டும்.இதனை ஏப்ரல் 1ம் தேதியே செய்தாக வேண்டும்.அல்லது ஜூலை1ம் தேதிக்குள்ளாவது மியூச்சுவல்ஃபன்ட் நிறுவனங்கள் "பூல்அக்கவூன்ட்" பயன்படுத்துவதைக் கை விட வேண்டுமென்று கட்டளையிட்டிருக்கிறது.
பொதுவாகவே மந்தகதியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மியூச்சுவல்ஃபன்ட்களுக்கு இது ஒரு பலத்த அடிதான்.மியூச்சுவல்ஃபன்ட்டில்தான் பணத்தைக் கொண்டுபோய் போடுவேன் என்று நினைப்பவர்கள் கொஞ்சம் பக்கவாட்டில் திரும்பிப் பார்ப்பது நலம்.ஏனென்றால் அவர்கள் அருகில் சின்னதாக கேலியான சிரிப்புடன் 'விதி" உட்கார்ந்து கொண்டிருக்கலாம்.
எது எப்படி இருப்பினும் இது போன்ற தருணங்களில் ஸ்பெகுலேட்டிவ்வான பங்குகளில்தான் நாம் "புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ"வில் ஆஃப்ஷன் டிரேடிங் டிப்ஸ்களை தருவோம் என்பதால் இனி வரும் நாட்கள் என்பவை இந்த மாதத்திய எக்ஸ்பயரி முடிந்தபிறகு சுறுசுறுவென்று பங்குச்சந்தையில் பணம் பண்ணும் வாய்ப்புகளை தந்து கொண்டே இருக்குமென்றே நம்புகிறௌம்.ஒவ்வொரு மாதமும் ஆஃப்ஷனில் டபுள்மணி லாபம் ட்ரிபிள்மணி லாபம் மற்றும் ஜாக்பாட் லாபத்தை தருகிற டிரேடிங் டிப்ஸ்களை தந்து கொண்டிருப்பதைப் போலவே வரும் காலங்களிலும் நமது வெற்றிகள் தொடரும் என்பதை பணிவூடன் சொல்லிக் கொள்கிறௌம்.
ரிஸ்க்கின் தன்மையைப் புரிந்து கொண்டு மார்க்கெட்டின் நிச்சயமற்ற தன்மையைப் புரிந்து கொண்டு நிதானமாக ஒரு வருட காலத்தில் அவ்வப்போது பொசிஷனல் டிரேடிங் செய்ய விரும்புவோர் "புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ" ஆன்லைன் இதழுக்கு சந்தா செலுத்தி பயன்பெற முயற்சிக்கலாம்.
பெரிய கனவூ பெரிய லட்சியம் பெரிய ரிஸ்க் என்று இருப்பவர்கள் நமது "புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ ஆன்லைன் டிரேடிங் டிப்ஸ்" இதழுக்கு சந்தா செலுத்தி பயன்பெற முயற்சிக்கலாம்.
சந்தா விபரம் கீழே உள்ளது.
புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ ஆஃப்ஷன் ஆன்லைன் எஜூகேஷனல் பொசிஷனல் டிரேடிங் டிப்ஸ் இதழ்:
ஆண்டு சந்தா:ரூ 1.65 லட்சம் மட்டுமே
அல்லது
ஒரு மாதசந்தா:ரூ 65555 மட்டுமே
சந்தாவை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது GooglePay வழியாக 9843637728 என்ற எண்ணிற்கு (இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இது ஹாட்ஸ்பாட்டில் இணைய இணைப்பிற்காக அமைக்கப்பட்டது என்பதால் இதில் உரையாடும் வசதி கிடையாது) அனுப்பி வைக்கலாம்.
Remit subscription to the following bank a/c:
Name of the current a/c:bullsStreet
Current a/c No:0500386000000076
Name of the bank:Lakshmi Vilas Bank Ltd
IFSC code:DBSS0IN0500
Remit by IMPS or NEFT from any bank a/c
No warranty.No guaranty.No refund of fees under any situation.We are not liable for any kind of loss incurred to you.Kindly note that the subscription you are paying is only to read or view the magazine and not for receiving or reading or using trading tips.We are not concern with your trading.Whether you are trading or not trading is NOT bothered to us.
ஷேர்மார்க்கெட் பற்றிய புரிதல் இல்லாதவர்களும் மார்க்கெட் டைனமிக்ஸ் மற்றும் மார்க்கெட் ரிஸ்க் பற்றி தெரியாதவர்களும் ரிஸ்க் எடுக்க தயங்குபவர்களும் மேற்கண்ட டிரேடிங் டிப்ஸ் ப்ளானை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறௌம்.
ConversionConversion EmoticonEmoticon