ஆட்டமா? சூதாட்டமா?
ஸ்பெகுலேட்டிவ் டிரேடிங் செய்வதற்கான புத்தகம்
பங்குப்பட்டியலுடன்.
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள் Click here to buy:
#Infosys #TCS #Accenture #Wipro #Cognizant
நாட்டின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸூக்கு மத்திய லேபர் மினிஸ்ட்ரியிலிருந்து நோட்டீஸ் போயிருக்கிறது.இந்த அமைச்சகத்துடன் இணைந்து விவாதித்து முடிவெடுக்க அழைப்பு விடுத்துதான் இந்த நோட்டீஸ் போயிருக்கிறது.
இதற்கு காரணம் ஐடி பணியாளர்களுக்கு இன்ஃபோசிஸ் நிறுவனம் இதுநாள் வரை போட்டுக் கொண்டிருந்த ஒரு நிபந்தனை என்று கூறப்படுகிறது.அதாவது இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி விட்டு பணியிருந்து விலகிச் செல்லும் பணியாளர்கள் மற்ற நிறுவனங்களில் சேரும்போது அவர்கள் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக உள்ள நிறுவனங்களில் சேருவதற்கு ஆறுமாத தடை விதித்து இந்த நிபந்தனை வற்புறுத்தப்படுகிறது.இது பணியாளர் நலனுக்கு ஊறுவிளைவிக்கக் கூடியது என்று ஐடி பணியாளர்களுக்கான அமைப்பான நைட்ஸ் இந்த பிரச்சனையைக் கிளப்பியிருப்பதுடன் மத்திய அமைச்சரவைக்கும் புகார் மனு அனுப்பியிருந்ததன் பேரில்தான் இப்போது இன்ஃபோசிஸூக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
நாட்டில் ஐடி பணியாளர்களுக்கான தேவைப்பாடு அதிகரித்துக் கொண்டே இருக்கும் சூழலில் இது போல நிர்பந்த நிபந்தனையை இன்ஃபோசிஸ் போடுவது நியாயமில்லை என்ற நோக்கில் விவாதத்திற்கு அழைத்திருக்கிறார்கள்.
இது பற்றி இன்ஃபோஸ் நிறுவனத்தை அமைத்த துணைத்தலைவராக இருந்த மோகன்தாஸ்பய் சொல்லும் காரணம் இதுதான்.இப்படி பணியிலிருந்து விலகிச் செல்லும் நபர்கள் சென்சிட்டிவ்வான தகவல்களை தங்களுடன் கொண்டு செல்வது தங்கள் நிறுவனத்திற்கு ஊறு விளைவிக்கும் என்றும் அவர்களை முற்றாக வேறு நிறுவனங்களில் சேர்வதை தடை செய்யவில்லை என்றும் இந்த தடை கூட ஆறுமாதங்களுக்கு மட்டுமே என்றும் அதுவூம் இன்ஃபோசிஸூக்கு போட்டியாக உள்ள ஐந்து நிறுவனங்களில் பணியில் சேர்வதற்கு மட்டுமே "தடை" என்று சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.
அப்படியானால் இன்ஃபோசிஸ் பங்கிற்கு இது பின்னடைவாக இருக்குமா? மே மாத சீரீஸில் ஷார்ட் கீர்ட் அடித்து வைக்கலாமா? ஆஃப்ஷனில் புட் எடுத்து கொண்டாடலாமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
அப்புறம் இன்ஃபோசிஸின் போட்டி நிறுவனமாக இருக்கும் அந்த ஐந்து நிறுவனப் பங்குகள் எவை என்று கண்டறிந்து அவற்றை நமது வாட்ச் லிஸ்ட்டில் எதற்கும் போட்டு வைத்துக் கொள்வோம்.
எப்போது யார் பெரிய ஆள் ஆவர்கள் என்பது சினிமாவில் மட்டுமல்ல.ஐடியிலும் அப்படித்தான்.ஸொனாட்டா சாப்ட்வேர் எல்லாம் "புல்ஸ்ஸ்ட்ரீட்பென்னி"யில் வெறும் ரூ 19க்கு பரிந்துரைத்த பங்கு.அதன்பின் அது ரூ 1000 மேலே சென்று விட்டது.அதே மாதிரிதான் டாடாஎல்எக்ஸி பங்கை "புல்ஸ்ஸ்ட்ரீட்பென்னி"(அப்போது புல்ஸ்ஸ்ட்ரீட் என்ற பெயரில்) வெறும்
ரூ 55க்கு பரிந்துரைத்திருந்தோம்.அது ரூ 9400க்கு மேலே சென்று விட்டது.
"புல்ஸ்ஸ்ட்ரீட்பென்னி"யின் ஒரு மாதசந்தா:ரூ 7999 மட்டுமே.
இந்த சந்தாவை GPay or PhonePe or PayTM or AmazonPay வழியாக 9843637728 என்ற எண்ணிற்கு செலுத்தி உடனே இணையலாம்.வாட்ஸ்அப் வழியாக தினம் இரு பங்குப்பரிந்துரைகள் (5 பைசா முதல் 20 ரூபாய் வரையிலான பென்னிப் பங்குகள்) வந்து கொண்டிருக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
ஒவ்வொரு மாதமும் ஆஃப்ஷனில் டபுள்மணி லாபம் ட்ரிபிள்மணி லாபம் மற்றும் ஜாக்பாட் லாபத்தை தருகிற டிரேடிங் டிப்ஸ்களை தந்து கொண்டிருப்பதைப் போலவே வரும் காலங்களிலும் நமது வெற்றிகள் தொடரும் என்பதை பணிவூடன் சொல்லிக் கொள்கிறௌம்.
ரிஸ்க்கின் தன்மையைப் புரிந்து கொண்டு மார்க்கெட்டின் நிச்சயமற்ற தன்மையைப் புரிந்து கொண்டு நிதானமாக ஒரு வருட காலத்தில் அவ்வப்போது பொசிஷனல் டிரேடிங் செய்ய விரும்புவோர் "புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ" ஆன்லைன் இதழுக்கு சந்தா செலுத்தி பயன்பெற முயற்சிக்கலாம்.
பெரிய கனவூ பெரிய லட்சியம் பெரிய ரிஸ்க் என்று இருப்பவர்கள் நமது "புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ ஆன்லைன் டிரேடிங் டிப்ஸ்" இதழுக்கு சந்தா செலுத்தி பயன்பெற முயற்சிக்கலாம்.
சந்தா விபரம் கீழே உள்ளது.
புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ ஆஃப்ஷன் ஆன்லைன் எஜூகேஷனல் பொசிஷனல் டிரேடிங் டிப்ஸ் இதழ்:
ஆண்டு சந்தா:ரூ 1.65 லட்சம் மட்டுமே
அல்லது
ஒரு மாதசந்தா:ரூ 65555 மட்டுமே
சந்தாவை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது GooglePay வழியாக 9843637728 என்ற எண்ணிற்கு (இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இது ஹாட்ஸ்பாட்டில் இணைய இணைப்பிற்காக அமைக்கப்பட்டது என்பதால் இதில் உரையாடும் வசதி கிடையாது) அனுப்பி வைக்கலாம்.
Remit subscription to the following bank a/c:
Name of the current a/c:bullsStreet
Current a/c No:0500386000000076
Name of the bank:Lakshmi Vilas Bank Ltd
IFSC code:DBSS0IN0500
Remit by IMPS or NEFT from any bank a/c
No warranty.No guaranty.No refund of fees under any situation.We are not liable for any kind of loss incurred to you.Kindly note that the subscription you are paying is only to read or view the magazine and not for receiving or reading or using trading tips.We are not concern with your trading.Whether you are trading or not trading is NOT bothered to us.
ஷேர்மார்க்கெட் பற்றிய புரிதல் இல்லாதவர்களும் மார்க்கெட் டைனமிக்ஸ் மற்றும் மார்க்கெட் ரிஸ்க் பற்றி தெரியாதவர்களும் ரிஸ்க் எடுக்க தயங்குபவர்களும் மேற்கண்ட டிரேடிங் டிப்ஸ் ப்ளானை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறௌம்.
ConversionConversion EmoticonEmoticon