முடியூம்.
ஸ்ரீசத்யசாய்பாபா அடிக்கடி சொல்வது போல பொறுமை.நம்பிக்கை.சகிப்புத்தன்மை ஆகிய மூன்றும் இருந்தால் இதனை ஆஃப்ஷன் டிரேடிங்கில் சாதிக்கலாம்.இது எப்படி என்றால் எங்களது நீண்ட கால ஆய்வில் நாங்கள் உணர்ந்த விஷயம் என்னவென்றால் உங்கள் கையிருப்பை அதாவது உங்களது டிரேடிங் கணக்கில் உள்ள தொகையை இரட்டிப்பாக்கிக் கொண்டே போவதற்கு மிகச் சரியாக 13 நாட்களிலிருந்து 33 நாட்கள் வரைதான் தேவைப்படுகிறது.இந்த கால இடைவெளியில் சில லட்ச ரூபாய் முதலீடு என்பது ஒரு கோடியாக வளர்வது சாத்தியம்தான்.
ஆக இது நடக்கும்.என்றாவது ஒரு நாள் நடக்கும் என்ற நம்பிக்கை முதலில் அவசியம்.
அடுத்தது பொறுமை.
13 முதல் 33 நாட்கள் என்பது தொடர்ந்து அடுத்தடுத்து வராது.எப்போதாவது ஒரு முறை அதாவது ஒரு மாதத்தில் ஒன்றிரண்டு நாட்களோ சில மாதங்கள் எதுவூமே நடக்காமலும் இருந்து ஒரு சில மாதங்களில் சேர்ந்தாற்போல நான்கைந்து நாட்களோ இந்த அதிசயம் நடக்கலாம்.இது அதிசயமல்ல.சரியான வாய்ப்பை தரும் அந்த நாட்களை நாம் பயன்படுத்திக் கொள்கிறௌம்.அதனால் லாபம் இரட்டிப்பாகக் கிடைத்துக் கொண்டே இருக்கிறது.
அப்படியானால் மற்ற நாட்கள்?
சின்னஞ்சிறு லாபத்திலும் சில நாட்கள் லாபமே இல்லாமல் பெரிய கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் டக் அடித்து வெளியே வருவது போன்ற நிலைமையிலும் ஒவ்வொரு நாளும் தவறாது இன்ட்ரா டே செய்து கொண்டே இருத்தல் அவசியம்.அதுதான் 13 முதல் 33 நாட்கள் வரை போதுமென்றாகி விட்டதே.பின் ஏன் தினமும் இன்ட்ரா டே செய்ய வேண்டுமென்று கேட்கலாம்.அந்த தங்க நாட்கள் எப்போது வரும் என்று தெரியாதல்லவா.சில வேளைகளில் காலையிலிருந்து அரைத்துக் கொண்டிருக்கிற சந்தையில் மதியம் 2.30 மணிக்குப் பிறகு கூட வாய்ப்பு கிடைக்கலாம்.பணம் பெருகலாம்.
அடுத்ததாக சகிப்புத்தன்மை.
ஆஃப்ஷன் டிரேடிங் என்பது சுனாமி போன்றது.
சில வேளைகளில் திடீரென போட்ட பணத்தை அடித்துக் கொண்டு போய் விடும்.இது ஏன் எப்படி என்று யோசிப்பதற்குள் நடந்து விடக் கூடிய ஒன்று.பெரும்பாலான நாட்கள் டபுள் மணி லாபத்தையூம் ஜாக்பாட் லாபத்தையூம் எதிர்பார்த்து காத்திருக்கும்போது சிறிய சிறிய நஷ்டங்கள் வருவதை தவிர்க்க இயலாது.
இது எப்படி என்றால் 1000 லாட் அளவூள்ள ஒரு பங்கை அதன் 3.50 என்ற ஸ்ட்ரைக் பிரைசில் 10 லாட்கள் எடுக்கும்போது அது 7.00க்குப் போகுமா என்று காத்திருப்போம்.பார்திஏர்டெல் பிஎச்இஎல் ஐடிசி டாடாமோட்டார்ஸ் டாடாஸ்டீல் அதானிஎன்ட் போன்ற பங்குகளில் அடிக்கடி இது போல நடக்கும்.அந்த பங்கு எதிர்திசையில் பாய்ந்து விட்டாலோ அல்லது ஏறாமலும் இறங்காமலும் அரைத்துக் கொண்டிருந்தாலோ 3.50க்கு வாங்கியதை 3.00க்குள் ஸ்டாப்லாஸ் வைத்து பொசிஷனை கட் செய்ய நேரிடும்.அப்போது வருகிற நஷ்டம் பத்து லாட்களுக்கு ஐந்தாயிரமாக இருந்து விடும்.
சில நேரங்களில் பெரிய லாபத்தை எதிர்பார்ப்போம்.ஆனால் சிறிய லாபம் 40 பைசாக்களுக்குத்தான் கிடைக்கும்.அப்போது நான்காயிரம் ரூபாய் லாபம் கிடைத்து முந்தைய நஷ்டத்தை சரிக்கட்டி விடும்.
இன்னும் சில நாட்களில் பத்து பைசா லாபத்தில் பத்து முறை டிரேடிங் செய்ய வேண்டிய கட்டாயத்தை சைடுவே (Sideway) மார்க்கெட்டாக சந்தையே அமைந்து கட்டாயப்படுத்தி விடும்.அப்போது மைக்ரோ டிரேடிங்தான் செய்ய வேண்டியிருக்கும்.
எனவே நமது குறிக்கோள் முதலீட்டை முடிந்தவரை இரட்டிப்பாக்கிக்கொண்டே போவது.அதற்கான 13 நாட்கள் முதல் 33 நாட்கள் வரை வரும்வரை எதையாவது டிரேடிங்கில் செய்து கொண்டே இருப்பது என்ற சகிப்புத்தன்மை மட்டும் இருக்குமானால்-
ஆக பொறுமை.நம்பிக்கை மற்றும் சகிப்புத்தன்மை இருக்குமானால் பகவான் ஸ்ரீசத்யசாய்பாபா சொல்வது போல நினைத்தது நடக்கும்.
ஓர் ஆண்டில் ஒரு கோடி என்பதும் சாத்தியமாகும்.
இதனால்தான் உங்களை நமது பத்து லாட் டிரேடர்களுக்கான -
காஸினோ ஆஃப்ஷன் டிரேடிங் டீம் குழுவில் பிஎம்எஸ் ஆக சேரச்சொல்கிறௌம்.
பத்து லாட் காஸினோ ஆஃப்ஷன் டிரேடிங் டீம் குழுவில் இணைய உங்களது முதலீடு சில லட்சங்களில் இருந்தால் போதுமானது.
இதில் இணைவதற்கான ஓர் ஆண்டிற்கான நுழைவூக்கட்டணம்:ரூ55555 ஆகிறது.
விநாயகர் சதுர்த்தி ஆஃபர் கட்டணமாக ரூ 25555 மட்டும் செலுத்தினால் போதும் என்ற சலுகையை மறந்து விடாதீர்கள்.
பின்வரும் வங்கிக் கணக்கில் ஆஃபர் கட்டணத்தை செலுத்தி விட்டு bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் கட்டணம் செலுத்திய விபரத்துடன் தொடர்பு கொண்டு ஆன்லைன் டிரேடிங் கணக்கை துவங்கிக் கொண்டு குழுவில் இணைந்து விடலாம்.பிஎம்எஸ் ஆக செய்வதற்கு வருகிற லாபத்தில் மட்டும் பாதிப்பாதியாக பங்கிட்டுக் கொள்ள வேண்டியிருக்கும்.நுழைவூக்கட்டணம் பிஎம்எஸ்ஸிற்கும் இதேதான்.
T.A.Vijey
Saving a/c No: 11770100005308
UCO Bank
Branch name:K.K. Nagar
IFSC/RTGS code: UCBA 000 1177
amount: Rs 25555/-only
Remit by NEFT or IMPS from any bank
குறிப்பு:மேற்கண்ட பதிவில் குறிப்பிட்டுள்ள அனைத்தும் டிஸ்க்ளைமருக்கும் சந்தை அபாயங்களுக்கும் உட்பட்டது.
ConversionConversion EmoticonEmoticon