முன்னதாகவே ஒரு டிஸ்க்ளைமரை கொடுத்து விடுகிறௌம்.
"இந்த திட்டம் அப்படியே பலிக்கும் என்று சொல்ல முடியாது.இங்கே கொடுத்திருக்கும் திட்டம் என்பது ஒரு உதாரணம்தான்.ஒரு உத்தேசமான மதிப்பீடுதான்.சந்தை நிகழ்விற்கேற்ப எல்லமே மாறுதலுக்குட்பட்டது என்பதால் உங்களது சொந்த முடிவில் முதலீடு செய்து கொள்ளுங்கள்.நாம் எந்த விளைவிற்கும் பொறுப்பாக முடியாது" என்பதுதான் அந்த டிஸ்க்ளைமர்.
இப்போது திட்டத்திற்கு வருவோம்.
வெறும் பத்தாயிரம் ரூபாய் முதலீட்டில் ஆஃப்ஷன் டிரேடிங்.
தினம் மூன்று அல்லது நான்கு டிரேடிங் மட்டுமே.
ஒவ்வொரு டிரேடிங்கிலும் எல்லா செலவூம் போக நிகரலாபமாக ஒரு டிரேடிங்கிற்கு ரூ 150 முதல் ரூ 200 வரை கிடைத்தால் போதுமானது.
ஒரு நாள் நிகர லாபமாக ஒரு ஐநுரறு ரூபாய் கிடைத்தால் போதுமானது.
இப்போது இந்த திட்டத்தை இன்னும் அருகாமையில் பார்ப்போம்.
2.சிறிய விலை குறைந்த ஆஃப்ஷன்களில் மட்டுமே டிரேடிங்.
3.ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு டிரேடிங் மட்டுமே.
4.ஒரு நாளைய வருமானமாக ஐநுரறு ரூபாய் கிடைத்தால் போதும்.
5.ஒரு மாதத்திற்கு இருபது நாட்கள் டிரேடிங் அமைகிறது.
6.முதல் மாத முடிவில் கிடைக்கும் லாபம் பத்தாயிரமாக இருக்கும்.
போட்ட முதலீடான பத்தாயிரமும் அப்படியே இருக்கும்.
7.இரண்டாவது மாதம் போட்ட முதலீட்டுடன் முதல் மாத லாபத்தையூம் இணைத்து இருபதாயிரமாக முதலீடு செய்யலாம்.
8.இரண்டாவது மாத முடிவில் இன்னொரு இரண்டு பத்தாயிரம் ரூபாய்கள் லாபமாக கிடைக்குமென்பதால் இரண்டாவது மாத முடிவில் நாற்பதாயிரம் ரூபாய் கையிருப்பாக இருக்கும்.
9.மூன்றாவது மாத முதலீடாக நாற்பதாயிரம் அமைந்து அது ஒரு நாற்பதாயிரம் ரூபாயை லாபமாக தந்து மூன்றாவது மாத முடிவில் எண்பதாயிரம் ரூபாய் கையிருப்பாக அமையூம்.
10.நான்காவது மாத முடிவில் இதே போல அமைந்து கையிருப்பாக 1.6 லட்ச ருபாய் இருக்கும்.
11.ஐந்தாவது மாத முடிவில் இது 3.2 லட்சமாகலாம்.
12.ஆறாவது மாத முடிவில் இதுவூம் 6.4 லட்சமாகலாம்.
13.ஏழாவது மாத முடிவில் இது 12.8 லட்சமாகலாம்.
14.எட்டாவது மாத முடிவில் இது 25.6 லட்சமாகலாம்.
15.ஒன்பதாவது மாத முடிவில் இது 51.2 லட்சமாகலாம்.
16.பத்தாவது மாத முடிவில் இது ஒரு கோடி ரூபாயாக உயரலாம்.
கற்பனை ரீதியாக அதாவது 'தியரிட்டிக்கலாக" இது சாத்தியம்.பிராக்டிக்கலாக இது சாத்தியமில்லாது போவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பதால் முதலீடாக முதல் மாதம் போடும் ரூபாய் பத்தாயிரத்துடன் இன்னொரு பத்தாயிரத்தை உபரி முதலீடாக வைத்துக் கொண்டும் அத்துடன் இன்னொரு ஐந்தாயிரத்தை ரிஸ்க் முதலீடாக வைத்துக் கொண்டு இந்த திட்டத்தில் இறங்கினால் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் மற்றும் சந்தையின் நிச்சயமற்றத் தன்மையை நீங்கள் மேலாண்மை செய்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தின்படி நீங்களாகவே டிரேடிங் செய்து கொள்ளலாம் என்றாலும் நமது தபால்வழிப் பயிற்சியில் சேர்ந்து ஆஃப்ஷன் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு நமது ஆஃப்ஷன் டிரேடிங் டீம் குழுவிலும் இணைத்துக் கொண்டு இலவசமாக டிரேடிங் டிப்ஸ்களை பெற்றுக் கொண்டால் நீங்கள் ஒரு கோடி ரூபாயை அடைய முடியாவிட்டாலும் அதில் பாதியை அதாவது அரைகோடி ரூபாயையாவது அட அதனினும் பாதியாக இருபத்தைந்து லட்சத்தையாவது உங்களது இருபத்தைந்தாயிரம் ரூபாய் முதலீட்டில் ஒரே ஆண்டில் அதாவது 2016ம் ஆண்டில் அடைய முயற்சிக்கலாம்.
இதன்படி ஓர் ஆண்டில் கிடைக்கப்போகிற வருமானம் உங்களுக்கான ஒரு சொந்த விட்டை வாங்கவோ அல்லது ஒரு வசதியாக கார் மற்றும் நகைகள் வாங்கவோ உதவியாக இருக்கும்.
இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்கும்போதே நமது தளத்திற்கு தினமும் வருகை தரும் ஒரு அன்பர் பேசினார்.அவரிடம் இது போல ஒரு 2016ற்கான திட்டத்தை எழுதிக்கொண்டிருக்கிறௌம் என்று சொன்னபோது அவர் இதனை தனியாக ஒரு ஓராண்டிற்கான ஆஃப்ஷன் டீம் குழுவாக அமைத்து விடுங்களேன்.நாங்கள் இதில் சேர்ந்து கொள்கிறௌம்.ஒராண்டிற்கான நுழைவூக்கட்டணமும் செலுத்தி விடுகிறௌம்.எங்கள் சார்பாக நம்மிடம் துவங்கிக் கொள்கிற ஆன்லைன் மொபைல் டிரேடிங் கணக்கில் இருபத்தைந்தாயிரம் ரூபாயை முதலீடாக வைத்துக் கொள்கிறௌம் என்று அந்த அன்பர் சொன்னதன் பேரில் எழுதிக் கொண்டிருந்த பதிவை அப்படியே நிறுத்தி விட்டு இது சாத்தியமாக என்று மீண்டும் பலமுறை பேக்டெஸ்ட் செய்து பார்த்தோம்.சரியாக இருக்கும் என்று தோன்றியது.ஏனென்றால் ஒரு டிரேடிங்கில் எல்லா செலவூம் போக ரூ 200தான் டார்கெட்டாக அமைக்க இருக்கிறௌம்.ஒரு நாளைக்கு ரூ 500 மட்டுமே (ie a profit per Rs 10K investment.Here Rs 10K is an unit)சம்பாதித்தால் போதுமென்றும் முடிவூ செய்கிறௌம்.அதனால் அகலக்கால் வைக்கவில்லை என்று புரிந்தது.பாதுகாப்பான டிரேடிங்காகத்தான் செய்யப்போகிறௌம் என்பதால் இது சாத்தியம்தான் என்றும் ஓரளவிற்குப் புரிந்தது.
இப்போது அந்த அன்பரின் விருப்பத்தின்படியே உதயமாகிறது-
"காஸினோ ஆஃப்ஷன் க்ரோர்பதி டிரேடிங் டீம்" குழு:
இனி இந்த குழுவிற்கான விதிமுறைகள்:
1.நீங்கள் நம்மிடம் ஒரு ஆன்லைன் மொபைல் டிரேடிங் கணக்கை துவக்கியாக வேண்டும்.வெளியிலிருந்து டிரேடிங் செய்ய அனுமதி கிடையாது.
2.உங்களது டிரேடிங் கணக்கில் ரூ 25000 வரை இருக்க வேண்டும்.ஆனால் வெறும் பத்தாயிரம் ரூபாயைத்தான் பயன்படுத்தப்போகிறீர்கள்.மீதிப் பணம் உங்கள் பெயரில் உங்களது டிரேடிங் கணக்கில்தான் இருக்கும்.அதை யாரும் தொட முடியாது.
3.ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு டிரேடிங் மட்டும்தான்.
4.குறைந்த பட்ச லாபமே போதும் என்ற கணக்கில் ஒரு நாளைய நிகர வருமானமாக ரூ 500 மட்டும் சம்பாதித்தால் போதும் என்ற அளவிற்கான டிரேடிங் டிப்ஸ் இலவசமாக வழங்கப்படும்.
5.அதிகமான பேர்களை இந்த திட்டத்தில் இணைத்துக் கொள்ள இயலாது என்பதால் முதலில் முந்துவோர்களுக்கே முன்னுரிமை தரப்படும்.
6.இந்த திட்டத்தில் இந்த காஸினோ க்ரோர்பதி குழுவில் இணைவதற்கான நுழைவூக்கட்டணம்: ரூ 55555 மட்டுமே.
இதற்கான ஆஃபர் (50% discount) கட்டணமாக ரூ 27777 மட்டும் செலுத்தினால் போதும்.
இதை பிஎம்எஸ் ஆக செய்து கொள்ள வேண்டுமென்றால் வருகிற லாபத்தில் மட்டும் பாதிப்பாதியாக பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.
இந்த ஆஃபர் கட்டணம் வரும் 02.01.2016 மட்டுமே.
இந்த குழுவில் இணைபவர்கள் பொறுமையாக காத்திருந்து ஒவ்வொரு டிரேடிங்கிலும் சிறிது சிறிதாக லாபத்தை சேர்த்துக் கொண்டு வருமாறு அறிவூறுத்தப்படுகிறார்கள்.
ஆஃபர் கட்டணத்தை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். Disclaimer apply.
Bank a/c details:
A/c Holder's name: T.A.Vijey
Savings a/c No: 3054101003602
Bank Name: Canara Bank
IFSC code: CNRB 000 3054
Branch name: P&T Nagar
Amount : Rs 27,777/-
Offer closes on: 02.01.2016
ConversionConversion EmoticonEmoticon