இந்த பதிவை மிகவூம் புரிதலோடும் கனிவோடும் வாசிக்கவூம்.இதில் எந்த தகவலும் மிகைப்படுத்தப்படவில்லை.ஆசையை துரண்டும் விதத்திலும் எழுதப்பவில்லை.
வெளிநாட்டில் வேலைக்கு செல்பவர்களின் எண்ணமே சம்பாதித்து சேர்த்து வைத்துக் கொண்டு ஒரு வளமான வாழ்க்கையை சொந்த நாட்டில் வாழ்வதற்காக திரும்பி வரவேண்டுமென்பதே.அதில் எத்தனை பேர் வெற்றியடைந்திருக்கிறார்கள் என்பது கேள்விக்குறி.சிலர் வெற்றியடைந்திருப்பது ஆச்சர்யக்குறி.பெரும்பாலும் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது.பணத்தை எப்படி மேன்மேலும் வளரச் செய்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருப்பதுதான் உண்மை.
இதற்காக இரண்டு விதமான வாய்ப்புகளை இங்கே குறிப்பிட விரும்புகிறௌம்.
ஒன்று:நீண்டகால முதலீட்டிற்காகவூம் சிறிய முதலீட்டை பெரிய அளவில் வளரச் செய்வதற்காகவூம்.
தற்போது பென்னிப் பங்குகள் என்று அழைக்கப்படுகிற மிகவூம் சிறிய விலைகளில் சுமார் ஒரு ரூபாய் அல்லது அதற்கும் கீழாகவூம் விற்பனையாகிற சில பங்குகள் உள்ளன.அது போல இருபது ரூபாய் முதல் ஐம்பது ரூபாய்களில் விற்பனையாகும் சில பங்குகளும் இருக்கின்றன.
இவற்றில் பார்த்துப் பார்த்து முதலீடு செய்யலாம்.பராமரித்து வரலாம்.சில காலங்கள் கழித்து இந்த பங்குகள் கற்பக விருட்சம் போல வளர்ந்து மிகப் பெரிய லாபத்தை தந்து விடும்.
உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால் நாம் முன்பு பரிந்துரைத்த சில பங்குகள் இவை:
1.ஜெய் கார்ப்பரேஷன்: ரூ 16ல் பரிந்துரைக்கப்பட்டு அதன்பின் ரூ 15000 வரை சென்றது.இதில் பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் அது
ரூ 93.75 லட்சங்களாக உயர்ந்திருந்திருக்கும்.
2.நட்கோஃபார்மா: ரூ 16ல் பரிந்துரைக்கப்பட்டு அதன்பின் ரூ 2500 வரை சென்றது.இதில் பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் அது ரூ 15 லட்சங்களாக உயர்ந்திருந்திருக்கும்.
3.இன்டஸ்இன்ட் வங்கி: ரூ 50ல் பரிந்துரைக்கப்பட்டு அதன்பின் ரூ 1000 வரை சென்றது.இதில் பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் அது
ரூ 6.25 லட்சங்களாக உயர்ந்திருந்திருக்கும்.
4.எய்ஷர் மோட்டார்ஸ்: ரூ 15ல் பரிந்துரைக்கப்பட்டு அதன்பின் ரூ 25000 வரை சென்றது.இதில் பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் அது
ரூ 1.5 கோடிகளாக உயர்ந்திருந்திருக்கும்.
ஆக ஒரு சிறு பத்தாயிரம் ரூபாய்தான் முதலீPடு.சரியான பங்கை தேர்ந்தெடுத்து அதில் முதலீடு செய்து காத்திருந்தால் அது பல லட்சங்களாகவூம் சில நேரங்களில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக உயர்வது என்பது சாத்தியம்தான்.
இது போன்ற பங்குகளை நாம் "கோடீஸ்வரப் பங்குகள்" என்றும் "மில்லினேர் பங்குகள்" என்று அழைப்பதுண்டு.இது போன்ற பங்குகள் குறித்து அவ்வப்போது பென்னிப் பங்குகளுக்கென்றே ஒவ்வொரு வாரமும் நமது தளத்தின் சார்பாக வெளிவரும் "புல்ஸ்ஸ்ட்ரீட்லைட்" ஆன்லைன் இதழில் வாரம் ஒரு பென்னிப் பங்குகள் என்று வெளியிடுகிறௌம்.
ஒரு வருடம் முழுவதும் இது போன்ற பென்னிப் பங்குகளை "புல்ஸ்ஸ்ட்ரீட் லைட்;" ஆன்லைன் இதழில் வாசித்துக் கொள்வதற்கான ஆண்டு சந்தா
வெறும் ரூ 3666 மட்டுமே.
இரண்டு: பென்னிப் பங்குகளுடன் ரூ 20 முதல் ரூ 50 சில சமங்களில் ரூ 99க்கும் குறைவான விலையில் கிடைக்கிற நல்ல பங்குகளாகப் பார்த்து தேர்ந்தெடுத்து அவற்றை உங்களுக்காக ஒரு போர்ட்ஃபோலியோ போல தனி அக்கறையூடன் விசேஷ கவனத்துடன் பார்த்துப் பார்த்து பராமரித்து வர வேண்டுமானால் அதற்கான கட்டணம் ரூ 25555 மட்டுமே.இதில் டிரேடிங் செய்வது கிடையாது.நல்ல பங்குகளாக ஈக்விட்டியில் வாங்கி வைத்து உங்களது டிரேடிங் கணக்கில் உள்ளவற்றை அவை உயரும் சந்தர்ப்பத்தில் விற்றும் வேறு நல்ல பங்குகளை வாங்கி அவ்வப்போது மாற்றியமைத்தும் கவனித்து வரப்படும்.
உங்களது வசதிக்கேற்ப நீங்கள் இதில் முதலீடு செய்யலாம்.ஆனால் ஒரு முறை மட்டும் முன்னதாக செலுத்தக் கூடிய போர்ட்ஃபோலியோ கட்டணம்
ரூ 25555 ஆக இருக்கும்.டிரேடிங் கணக்கை உங்களது பெயரில் நீங்கள் ஆரம்பித்துக் கொள்ளலாம்.
இப்போது எது வேண்டுமென்று முடிவூ செய்யூங்கள்.
"புல்ஸ்ஸ்ட்ரீட் லைட்" இதழில் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் வெளியாகும் பென்னிப் பங்குகளையூம் அவ்வப்போது வெளிவரும் மில்லினேர் பங்குகளையூம் இதழில் நீங்களே வாசித்துக் கொள்ள ஆண்டு சந்தா
ரூ 3666 மட்டும்தான் ஆகும்.
ஒரு பென்னிப் போர்ட்ஃபோலியோவாக அமைத்து பராமரித்து வருவதற்கான ஒரு முறைக் கட்டணம்: ரூ 25555 ஆக இருக்கும்.
இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கலாம்.
சில வருடங்கள் காத்திருந்தால் இவை நல்ல பலனைக் கொடுக்கும்.உங்களது எதிர்கால கனவூகள் நனவாகும் எனலாம்.
மேற்கண்டவற்றிற்கான கட்டணத்தை பின்வரும் நமது
வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் அல்லது 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
Bank Particulars:
T.A.Vijey
Saving a/c No: 26630100009701
Bank of Baroda
Branch name:Karaikudi
IFSC/RTGS code: BARB0KARAIK
amount:Rs 3666/- (or) Rs 25555/- only
Remit by NEFT or IMPS from any bank
ConversionConversion EmoticonEmoticon