இது நாற்பது வயதினருக்கான பதிவூ.ஆனாலும் மற்றவர்களும் இதனைப்; பயன்படுத்தலாம்.ஒரு டிவி கமர்ஷியலைப் பார்த்திருந்திருப்பீர்கள்.
"படிக்கும்போதே பத்தாயிரம் சம்பளம்"
என்பதுதான் அந்த விளம்பரம்.
இப்போது உங்களுக்கு நாற்பது வயது இருப்பதாக வைத்துக் கொள்வோம்.ஒரு மூன்றாண்டு கால பட்டப்படிப்பை நீங்கள் இருபது வருடங்களுக்கு முன்பாக படித்து முடித்திருப்பதாகவூம் வைத்துக் கொள்வோம்.அதாவது உங்களது இருபதாவது வயதில் ஒரு டிகிரியை முடித்திருக்கிறீர்கள்.அந்த டிகிரியை முடிப்பதற்கான காலம் மூன்றாண்டுகளாக இருந்திருக்கிறது.அப்போது நீங்கள் "படிக்கும்போதே பத்தாயிரம்" ரூபாய் சம்பளமாக பெற்றிருந்தால் உங்களது டிகிரியை மூன்றாண்டில் முடித்தபோது நீங்கள் பெற்றிருந்த 36 மாதங்களுக்கான பத்தாயிரம்களின் மொத்த தொகை ரூ 3.60 லட்சமாக இருந்திருக்கும்.
இப்போது இருபது வருடங்களுக்கு முன்னால் நீங்கள் "பெற்றிருந்த" (அதாவது கற்பனையாக ஒரு சுவாரஸ்யத்திற்காக!) இந்த ரூ 3.60 லட்சத்தை நீங்கள் "பாதுகாப்பாக" முதலீட்டுத் திட்டத்தில் (இந்திரா விகாஸ் போன்ற சாதுவான முதலீட்டுத் திட்டங்களில்) செய்திருந்தால் அது என்ன ஆகியிருக்கும் என்று பார்க்கலாம்.
இந்திரா விகாஸ் போன்ற சாதுவான மெதுவாக முதலீட்டுப் பெருக்கம் தரும் திட்டங்களை முன்னர் ஐந்தாண்டுக்கு ஒரு முறை அதில் போடப்படும் முதலீடு இரட்டிப்பாகும் என்று முதலில் அறிவித்தார்கள்.அப்படியே ஆகவூம் செய்தது.அதன்பின் எட்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை இரட்டிப்பாகும் என்று கொண்டு வந்தார்கள்.இப்போது அந்த திட்டம் இல்லை என நினைக்கிறேன்.
சரி.
நமது கணக்கிற்காக ஐந்தாண்டிற்கு ஒரு முறை உங்களது ரூ 3.60 லட்சம் இரட்டிப்பாகிறது என்று வைத்துக் கொள்வோம்.
1.முதல் ஐந்தாண்டின் முடிவில்: ரூ 3.60 லட்சம் என்பது ரூ 7.20 லட்சம் ஆக வளர்ந்திருக்கும்.
2.இரண்டாம் ஐந்தாண்டின் முடிவில்: ரூ 7.20 லட்சம் என்பது ரூ 14.40 லட்சம் ஆக வளர்ந்திருக்கும்.
3.மூன்றாம் ஐந்தாண்டின் முடிவில்: ரூ 14.40 லட்சம் என்பது ரூ 28.80 லட்சம் ஆக வளர்ந்திருக்கும்.
4.நான்காம் ஐந்தாண்டில் அதாவது டிகிரி முடித்து இருபது வருடங்கள் கழித்து உங்களது இருபதாவது வயதில் ரூ 28.80 லட்சம் ரூ 57.60 லட்சமாக உயர்ந்திருக்கும்.
சுருக்கமாக ரூ 3.60 லட்சம் இருபது ஆண்டுகளின் முடிவில் சுமார் அறுபது லட்சமாக உயர்ந்திருப்பதாக வைத்துக் கொள்வோம்.
ஆக (ச்சே.ஆக என்ற வார்;த்தையை நமக்கு நாமேகாரர்தானே அதிகம் பயன்படுத்துவார்!) படிக்கும்போதே பத்தாயிரம் சம்பளம் நீங்கள் பெற்றிருந்தால் அதனை பாதுகாப்பாக முதலீடு செய்திருந்தால் அறுபது லட்ச ரூபாய் கிடைத்திருந்திருக்கும்.
இப்போது அது இல்லை.
சரி இந்த அறுபது லட்ச ரூபாயை ஐந்தே ஆண்டுகளில் சம்பாதிப்பதற்கு ஒரு ப்ளான் வொர்க்அவூட் செய்து விடலாமா?
ரெடியா?
ஐந்து ஆண்டுகளில் அறுபது லட்ச ரூபாயை சம்பாதிக்க வேண்டுமானால் ஐம்பது லட்ச ரூபாயை அறுபதால் (ஐந்தாண்டுகளுக்கு அறுபது மாதங்கள் வரும் என்பதால் ) வகுத்து விடுங்கள்.
அப்படியென்றால் மாதாமாதம் நீங்கள் ஒரு லட்ச ரூபாய் "சம்பாதித்தே" ஆக வேண்டும்.
மாதாமாதம் ஒரு லட்ச ரூபாய் சம்பாதிக்க வேண்டுமானால் எவ்வளவூ முதலீடு வைத்துக் கொள்ளலாம்.
அது உங்கள் இஷ்டம்.
இதனை இரண்டு விதமாக சொல்லித் தருகிறௌம்.
1.முதலில் சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்க விரும்பும் சின்ன முதலீட்டாளர்களுக்கு:
பத்தாயிரம் ரூபாய் முதல் எவ்வளவூ முடிகிறதோ அவ்வளவூ தொகையை உங்களது முதலீடாக வைத்துக் கொள்ளுங்கள்.
காரணம் ஒரு மாதத்திற்கு ஒரு லட்ச ரூபாய் சம்பாதிக்க வேண்டுமானால் ஷேர் டிரேடிங்கிற்கு ஒரு மாதத்தில் இருபது நாட்கள் கிடைக்கும்.இப்போது இந்த ஒரு லட்ச ரூபாயை இருபதால் வகுத்துப் பார்த்தால் கிடைப்பது
ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் ஒரே சீராக சம்பாதிக்க வேண்டுமென்பதுதான் டார்கெட் ஆக இருக்கும்.
இதற்கு மிகச் சரியான வழி நமது "புல்ஸ்ஸ்ட்ரீட்" ஆன்லைன் இதழுக்கு சந்தா செலுத்தி வருடம் முழுக்க தினமும் இன்ட்ரா டே டிரேடிங் டிப்ஸ் மற்றும் வாரம் தோறும் பொசிஷனல் டிரேடிங் டிப்ஸை பெற்றுக் கொண்டு ஆஃப்ஷனில் நீங்கள் டிரேடிங் செய்து கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும்.
"புல்ஸ்ஸ்ட்ரீட்" ஆன்லைன் இதழில் கொடுக்கப்படும் செமி டிரேடிங் டிப்ஸை வைத்துக் கொண்டு நீங்கள் சரியாக டிரேடிங் செய்தால் சராசரியாக ஒரு நாளைக்கு பத்தாயிரம் முதல் இருபத்தைந்தாயிரம் அல்லது அதற்கும் மேலாக சம்பாதிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.
பின்வரும் வங்கிக் கணக்கில் நீங்கள் ஆண்டு சந்தா ரூ 6666ஐ செலுத்தி விட்டு "புல்ஸ்ஸ்ட்ரீட்" ஆன்லைன் இதழை வாசிக்க ஆரம்பித்து விடலாம்.சம்பாதிக்கவூம் ஆரம்பித்து விடலாம்.
புல்ஸ்ஸ்ட்ரீட் இதழுக்கான சந்தாவை மட்டும் பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் அல்லது 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
Bank Particulars:
T.A.Vijey
Saving a/c No: 26630100009701
Bank of Baroda
Branch name:Karaikudi
IFSC/RTGS code: BARB0KARAIK
amount:Rs 6666/-only
Remit by NEFT or IMPS from any bank
"காஸினோ ஆஃப்ஷன் டிரேடிங் டீம்" குழுவில் இணைவதற்கான ஓராண்டிற்கான நுழைவூக்கட்டணம் ரூ 66666 என்பதற்கு பல நாட்களாக ஆஃபர் கட்டணம் ரூ 25555 என்று கொடுத்துள்ளோம்.இந்த ஆஃபர் கட்டணம் முன்பே அறிவித்திருந்தபடி இன்றைக்கு (ஜூன் 25ம்தேதியூடன்) முடிவடைகிறது.அடுத்து ஏதேனும் ஆஃபர் வந்தால் கூட அது ரூ 33333 அல்லது ரூ 44444 என்பதாகத்தான் இருக்கப்போகிறது.
மேலும் உங்கள் சார்பாக இதையே பிஎம்எஸ் ஆக டிரேடிங்கை செய்து கொள்வதற்கான தற்போதைய ஆஃபர் நுழைவூக்கட்டணம் ரூ 45455 ஆக இருக்கிறது.இதுவூம் உயர்ந்து விட வாய்ப்பிருக்கிறது என்பதால் உடனே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
காஸினோ ஆஃப்ஷன் டிரேடிங் டீம் குழுவில் இணைவதற்கான நுழைவூக்கட்டணத்தை பின்வரும் நமது வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் அல்லது 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
Bank particulars:
T.A.Vijey
Saving a/c No: 3054101003602
Canara Bank
Branch name:P&T Nagar
IFSC/RTGS code: CNRB 000 3054
Offer amount:Rs 25555/-
Remit by NEFT or IMPS from any bank
ConversionConversion EmoticonEmoticon