நேற்றைய பின்மதிய நேரத்தில் சந்தை சுறுசுறுவென்று ஷார்ட்கவரிங்கின் தாக்கத்தால் மேலே போய் விட்;டது.எப்படி இருந்தாலும் ஏற்கனவே நாம் நமது தளத்தில் எழுதியிருந்தது போல நிஃப்டி ஸ்பாட்டை 8500 என்பதை மையப்புள்ளியாக வைத்துக் கொண்டு 8000ஐயூம் 9000ஐயூம் இரண்டு எல்லைகளாக வகுத்துக் கொண்டுதான் சந்தையை அணுக வேண்டும்.8500க்கு மேல் 8550ல் தடையை கடந்து 8600ஐயூம் சந்தை தாண்டும்போது அதிகபட்சமாக 8740க்கு வந்தால் உடனே வரிசையாக நிற்க வைத்துள்ள சைக்கிள்களை சரிவது போல படங்களில் காட்டுவார்களே அது போல மடமடவென்று சரியூம்.அதையூம் கடந்து 8800 என்ற எல்லைக்கெல்லாம் சென்று விட்டால் தெலுங்கு பாலையா பட சண்டைக்காட்சிகளில் சுமோக்கள் டவேராக்கள் ஸ்கார்ப்பியோக்கள் ஒரே நேரத்தில் பறப்பது போல ஸ்பெகுலேட்டிவ் பேய்ப்பங்குகளான ஜஸ்ட் டயல் மதர்சுமி பாரத்ஃபைனான்ஸ் ஜூபிலியன்ட் ஃபுட்ஸ் யூபிஎல் (இன்னும் சில பேய்ப்பங்குகளும் இருக்கின்றன) போன்ற பங்குகள் எகிறி அடித்த மாதிரி மேலே போய் போக்கு காட்டிக் கொண்டு அங்கிருந்து ஸ்கூபா டைவிங் போல கீழே தலை கிறுகிறுக்க விழுந்து டிரேடர்களை அனுபவமில்லாதவர்களாக இருந்தால் ஸ்டாப்லாஸையூம் முதலீட்டையூம் தின்று விடும்.
அதனால்தான் புதிதாக ஷேர் டிரேடிங்கிற்கு வருபவர்களுக்காக ஸ்டாக் ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான "ஸ்டார்ட்அப்" தபால்வழிப் பயிற்சியை வெகுவாக குறைக்கப்பட்ட ஆஃபர்களில் கொடுத்திருந்தோம்.நேற்று கொடுத்திருந்த இந்த ஆஃபர் அன்பர்களின் வேண்டுகோள் காரணமாக இன்றும் இருக்கிறது.ரூபாய் பத்தாயிரம் மதிப்புள்ள இந்த பயிற்சியின் வழக்கமான ஆஃபர் கட்டணம்
ரூ 7555 என்பதை ரூ 1555 என்று புதிய டிரேடர்களின் நலனுக்காக குறைத்துக் கொடுத்திருந்தோம்.
பார்க்கலாம்.இன்று எத்தனை பேர் இந்த ஒரு நாள் ஆஃபரைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று.
காஸினோ ஆஃப்ஷன் டிரேடிங் டீம் குழுவில் இணைவதற்கான ஓராண்டிற்கான நுழைவூக்கட்டணத்தை ரூ 66666 என்பதிலிருந்து ஆஃபரில்
ரூ 25555 என்று கொடுத்திருந்தோம்.இதனை பிஎம்எஸ் ஆக செய்வதற்கான ஆஃபர் கட்டணம் ரூ 45455 என்றும் கொடுத்திருந்தோம்.இந்த ஆஃபரும் இன்றுடன் முடிவடைகிறது.நாளையிலிருந்து இந்த நுழைவூக்கட்டணம்
ரூ 66666 என்ற வழக்கமான கட்டணத்திற்குச் செல்கிறது.
இப்போது நிஃப்டியில் அதிரடியாக தினமும் நாள் முழுக்க தொடர்ந்து டிரேடிங் செய்பவர்களுக்கான நமது மெயின்வெப்சைட்டின் (ஆங்கில வெப்சைட்) ஒரு உயர்நிலை டிரேடிங் டீமை "சூப்பர் காஸினோ நிஃப்டி ஃப்யூச்சர் டீம்" என்று துவங்கியிருக்கிறௌம்.இதில் தினமும் சின்னச் சின்ன இடைவெளிகளில் மல்டிபிள் டிரேடிங்கும் வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் டபுள் மணி டிரேடிங்கும் சரியான வேட்டை போன்ற சந்தர்ப்பம் வாய்த்தால் ஜாக்பாட் டிரேடிங்கும் செய்வதற்கான டிரேடிங் டிப்ஸ் ஒரு ரன்னிங் கமன்ட்டரி போல (என்ட்ரி எக்சிட் ஸ்டாப்லாஸூடன்) தொடர்ந்து நாள் முழுக்க மெசெஞ்சர் அல்லது வாட்ஸ்அப்பில் வந்து கொண்டே இருக்கும்.இதனை சாதாரண டிரேடர்களை விட சுமார் ஒன்று முதல் இரண்டு லட்சங்கள் வரையிலான (அல்லது அதற்கும் சிறிது மேலான தொகையைக் கொண்ட) வொர்க்கிங் கேபிடல் உள்ளவர்களுக்கு நல்ல பலனளிக்கக் கூடிய விதத்தில் இருக்கும்.இதற்கான நுழைவூக்கட்டணம் கூடுதலாகத்தான் இருக்கும்.ஒரு வருடத்திற்கான நுழைவூக்கட்டணம் ரூ 2.55 லட்சமாக இருக்கிறது.இதற்கான ஆஃபர் கட்டணம் ரூ 99999 ஆக இருக்கிறது.ஏன் இத்தனை கட்டணம் என்றால் இதற்கான ஆய்வூம் அதற்குரிய வேலைகளும் அதிகம்.இந்த டிரேடிங்கில் லாட்களின் எண்ணிக்கையை குழுவில் இணைபவர்கள் அதிக அளவில் லாட்களுடன் செய்தால் பல லட்சங்கள் லாபமாக வருவதற்கு வாய்ப்பும் இருக்கின்றன.
இதில் என்ன ஒரு விசேஷம் என்றால் இந்த "சூப்பர் காஸினோ நிஃப்டி ஃப்யூச்சர் டிரேடிங் டீம்" குழுவில் இணைவதற்கு நம்மிடம் ஆன்லைன் டிரேடிங் கணக்கை துவங்கிக் கொள்ளத் தேவையில்லை.வேறு எங்குமானாலும் நீங்கள் டிரேடிங் செய்து கொள்ளலாம்.குறைந்த மார்ஜின் தொகையூடன் அதிக லாட்களில் இந்த டிரேடிங்கை நீங்கள் செய்தால் பெருத்த லாபத்தை அடையூம் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.விருப்பமுள்ளவர்கள் இந்த "சூப்பர் காஸினோ நிஃப்டி ஃப்யூச்சர் டிரேடிங் டீம்" குழுவில் இணையலாம்.
இதனை நமது மெயின்வெப்சைட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே செய்வதென முடிவெடுத்திருந்தோம்.ஒரு தகவலாக இங்கே உங்களுக்கும் சொல்கிறௌம்.
விருப்பமுள்ளவர்கள் இந்த குழுவில் இணையலாம்.அப்படி விருப்பமுள்ளவர்கள் வழக்கம் போல ஆஃபர் நுழைவூக்கட்டணத்தை நமது வங்கிக் கணக்கு ஏதாவது ஒன்றில் செலுத்தி விட்டு bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சல் அல்லது 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் கட்டணம் செலுத்திய விபரத்துடன் தொடர்பு கொண்டு தினமும் "நிஃப்டி ஃப்யூச்சர்" டிரேடிங் டிப்ஸ் பெறலாம்.
ConversionConversion EmoticonEmoticon