பென்னிப் பங்குகள் மற்றும் மில்லினேர் பங்குகள் எனப்படும் கோடீஸ்வரப் பங்குகளுக்காகவே ஒவ்வொரு சனிக்கிழமையூம் நமது "புல்ஸ்ஸ்ட்ரீட் லைட்" ஆன்லைன் வாரஇதழில் இவை தொடர்பான பங்குகளை பரிந்துரை செய்து வருகிறௌம்.
இது எப்படி செயல்படுகிறது.இதனை எப்படி நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை இப்போது சொல்கிறௌம்.
மில்லினேர் பங்குகள் என்றால் இன்றைக்கு மிக குறைந்த விலையில் இருக்கும்.ஏன் அந்த நிறுவனமே நஷ்டத்தில்தான் இருக்கும்.ஆனால் சில பல வருடங்களில் அவை வளர்ந்து மிகக் பெரிய அளவில் உயரும் போது அந்த பங்குகளின் விலைகள் பத்து மடங்கு நுரறு மடங்கு என்று உயர்ந்து திக்குமுக்காட வைத்து விடும்.
கடந்த கால உதாரணங்கள் இவை.
1.பாட்டாஇந்தியா: ரூ 100 விலையிலிருந்து ரூ 1000 விலைக்கு உயர்ந்தது.
இதில் பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் அது ரூ ஒரு லட்சமாக உயர்ந்திருக்கும்.
2.நட்கோஃபார்மா: ரூ 15 விலையிலிருந்து ரூ 2500 விலைக்கு உயர்ந்தது.
இதில் பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் அது ரூ 16 லட்சமாக உயர்ந்திருக்கும்.
3.எஸ்ஈஇன்வஸ்ட்: ரூ 20 விலையிலிருந்து ரூ 1000 விலைக்கு உயர்ந்தது.
இதில் பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் அது ரூ 5 லட்சமாக உயர்ந்திருக்கும்.
4.செயில்: ரூ 4.50 விலையிலிருந்து ரூ 285 விலைக்கு உயர்ந்தது.
இதில் பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் அது ரூ 6.3 லட்சமாக உயர்ந்திருக்கும்.
5.ஜெய்கார்ப்: ரூ 15 விலையிலிருந்து ரூ 15000 விலைக்கு உயர்ந்தது.
இதில் பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் அது ரூ ஒரு கோடியாக உயர்ந்திருக்கும்.
6.எய்ஷர்மோட்டார்ஸ்:ரூ 16 விலையிலிருந்து ரூ 25000 விலைக்கு உயர்ந்தது.
இதில் பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் அது ரூ 1.56 கோடியாக உயர்ந்திருக்கும்.
இது போன்ற பங்குகளைத்தான் "கோடீஸ்வரப் பங்குகள்" என்கிறௌம்.இவற்றை நமது ஆய்வில் கண்டறிந்து தேர்ந்தெடுத்து "மில்லினேர் டிரேடிங் டிப்ஸாக" தருகிறௌம்.
ஐந்து பங்குகள் கொண்ட ஒரு கோடீஸ்வரப் பங்குகளின் பட்டியலைப் பெறுவதற்கான சந்தாக்கட்டணம் ரூ 25555 ஆக இருக்கிறது.பெரிய முதலீட்டாளர்கள் இப்படி சந்தா செலுத்தியூம் வாங்கிக் கொள்கிறார்கள்.
இதையே சிறிய முதலீட்டாளர்களுக்கும் பயன்தரும் விதத்தில் செய்ய வேண்டுமென்றுதான் முதலில் வெறும் பென்னிப் பங்குகளுக்கான ஆன்லைன் வாரஇதழாக இருந்த நமது "புல்ஸ்ஸ்ட்ரீட் லைட்" இதழில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறௌம்.அதனால்தான் "புல்ஸ்ஸ்ட்ரீட் லைட்" ஆன்லைன் இதழுக்கான ஆண்டு சந்தா தற்போது ரூ 7555 ஆக இருக்கிறது.
ஆண்டு சந்தா ரூ 7555 மட்டும் செலுத்தி விட்டால் ஒரு வருடம் முழுக்க நீங்கள் "கோடீஸ்வரப் பங்குகளை" அவ்வப்போது இதழில் வெளியாகும்போது வாசித்துக் கொள்ளலாம்.
இதையே இன்னொரு சிக்கனமான விதத்திலும் நீங்கள் செய்வதற்காகத்தான் ஒரு காம்போ ஆஃபரை இப்போது அறிவித்தோம்.
முழுக்க முழுக்க எஃப்அன்ட்ஓ டிரேடர்களுக்கான டிரேடிங் டிப்ஸை தந்து வருகிற ஆன்லைன் இதழான "புல்ஸ்ஸ்ட்ரீட்" இதழில் முதலில் வாரம் ஒரு முறைதான் அப்டேட் வந்து கொண்டிருந்தது.அப்புறம் தினமும் அப்டேட் வந்து கொண்டிருந்ததது.
இப்போது தினமும் இன்ட்ரா டே டிரேடிங் டிப்ஸ் இடம் பெறவிருக்கிறது.அதனால் "புல்ஸ்ஸ்ட்ரீட்" ஆன்லைன் இதழுக்கான ஆண்டு சந்தாவூம் ரூ 12555 ஆக மாறுகிறது.
இந்த இரண்டு இதழ்களுக்கும் சேர்த்து
காம்போ ஆஃபராக ரூ 15555 மட்டும் செலுத்தினால் போதும்.இரண்டு இதழ்களையூம் வாசிக்கலாம்.
நிஃப்டியிலோ ஆஃப்ஷனிலோ ஸ்டாக் ஃப்யூச்சரிலோ "புல்ஸ்ஸ்ட்ரீட்" இதழில் டிரேடிங் டிப்ஸ் பெற்று டிரேடிங் செய்யூங்கள்.கிடைக்கிற லாபத்தில் "புல்ஸ்ஸ்ட்ரீட் லைட்" இதழில் வரும் பென்னிப் பங்குகள் மற்றும் சிறிய விலையிலான கோடீஸ்வரப் பங்குகளில் முதலீடு செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
சில பல ஆண்டுகளில் உங்களது முதலீட்டை கோடீஸ்வரப் பங்குகள் பல மடங்காகப் பெருக்கித் தரும்.
காம்போ ஆஃபர் முடிவதற்குள் காம்போ ஆஃபர் சந்தா ரூ 15555ஐ பின்வரும் நமது வங்கிக் கணக்கில் செலுத்தி விட்டு bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் அல்லது 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
Bank Particulars:
T.A.Vijey
Saving a/c No: 26630100009701
Bank of Baroda
Branch name:Karaikudi
IFSC/RTGS code: BARB0KARAIK
amount:Rs 15555/-only
Remit by NEFT or IMPS from any bank
ConversionConversion EmoticonEmoticon