நமது முந்தையப் பதிவை வாசித்த அன்பர்களில் சிலர் கேட்டிருந்து கேள்விதான் இது.இதனை ஒரு உதாரணத்;தின் வாயிலாக விளக்கி விடலாம்.சதுரங்க ஆட்டத்தைப் பார்த்திருப்பீர்கள்தானே.அந்த சதுரங்கக் கட்டங்களில் ஆங்காங்கே காய்கள் நிற்பது போலத்தான் ஒரு ஜாதகக்கட்டத்தில் கிரகங்கள் நிற்கின்றன.முன்ஜென்ம கர்மா நன்றாக அமைந்தவர்களுக்கு சதுரங்கக்கட்டத்தில் நல்லவிதமாக லாபம் பணம் வசதி வாய்ப்புகள் வரும் விதத்தில் காய்கள் நிற்பதைப் போலவே ஜாதகக்கட்டத்தில் கிரகங்களின் அமர்வூ அமைந்திருக்கும்.இதைத்தான் வாங்கி வந்த வரம் என்பது.
ஆனால் எல்லோருக்கும் இது போல அமையHது.
ஜோதிட சாஸ்திரத்தில் அஷ்டவர்க்கத்தின்படி பார்த்தால் எல்லோருக்கும் ஒரே மதிப்பெண்தான் அமையூம்.ஒருவருக்கு கூடுதலாகவூம் ஒருவருக்கு குறைவாகவூம் அமையவே அமையாது.ஆனால் ஏன் சிலருக்கு ஷேர் டிரேடிங்கில் ஈடுபட்டவூடன் மளமளவென்று லாபம் வந்து விடுகிறது.ஏன் சிலருக்கு நஷ்டம் வருகிறது.
இதற்கு ஒரு நடைமுறை உதாரணம் சொல்லலாம்.
தென்மாவட்டங்களில் ஒரு சிற்றுரரில் இருபது வருடங்களுக்கு முன்பாக ஒரு அன்பர் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் வைத்திருந்தார்.சுமாராகச் சென்று கொண்டிருந்த அந்த கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை தனது அயராத உழைப்பினால் முன்னுக்குக் கொண்டு வந்தார்.அப்போது அவர் நடத்துகிற கம்ப்யூட்டர் வகுப்புகள் மிகப் பிரசித்தி பெற்றவை.கிராமத்தில் அமைந்திருந்த அவரது கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் படிப்பதற்காக பெங்களுரூ சென்னை ஹைதராபாத் போன்ற ஊர்களில் நகரங்களில் இருந்தெல்லாம் கூட்டம் கூட்டமாக வந்து அந்த மிகச் சிறிய சிற்றுரரில் தங்கிப் படித்துச் சென்றார்கள்.இதற்கிடையே அந்த அன்பர் கம்ப்யூட்டரில் உள்ள வைரஸ்களை நீக்கக்க கூடிய வைரஸ்நீக்கி மென்பொருளை தானாக சொந்தமாக எழுதி அதனை தனது பெயரிலேயே விற்பனை செய்ய ஆரம்பித்தார்.விற்பனை சூடுபிடித்து.வைரஸ்நீக்கி மென்பொருளை முதன்முதலில் தமிழகத்தில் வெளியிட்ட பெருமையூம் அவரையே சாரும்.இடையே அவருக்கு உடல் நலக்குறைவாலும் அப்போது கம்ப்யூட்டர்கள் பரவலாக விற்பனையாகி வீட்டிற்கொரு ஒரு கம்ப்யூட்டர் என்று எல்லோரும் வாங்கி வைத்துக் கொண்டதால் பிரபல கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களே காற்றாட ஆரம்பித்தன.அடுத்து மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டமும் இன்டர்நெட்டும் புழக்கத்திற்கு வர இன்டர்நெட்டில் வைரஸ்நீக்கி மென்பொருட்கள் இலவசமாகவே கிடைக்க ஆரம்பித்ததால் அவரது வைரஸ்நீக்கி மென்பொருளை மார்க்கெட் செய்வதில் தேக்கம் உண்டாகிற்று.
இதற்கிடையே சென்னைக்கு இடம் பெயர்ந்த அந்த அன்பர் சென்னையிலுள்ள ஏழாம் எண்ணைக் குறிக்கும் பிரபல வைரஸ்நீக்கி மென்பொருள் நிறுவனத்தில் பகுதிநேரமாக வேலைக்கு சேர்ந்தார்.அதிலும் முழுதிருப்தி கிடைக்காமல் போகவே திடீரென்று வந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஜப்பான் நாட்டிற்குச் சென்று சாப்ட்வேர் துறையில் பணிபுரிந்தார்.அங்கேயூம் சுமாரான வேலை.உடன் வேலைபார்ப்பவர்களின் துரோகம் என்று அல்லல்பட்டு அதன்பின் வேறொரு நிறுவனத்திற்கு மாறி அதன்பின் அமெரிக்காவில் வேலை கிடைக்க தற்போது அமெரிக்காவில் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
எல்லாம் நன்றாகத்தானே இருக்கிறது.இதில் கிரகங்கள் எங்கே வருகின்றன என்று கேட்கலாம்.வருகிறது.அதற்காகத்தான் இந்த பதிவூ.
முதன்முதலில்; ஒரு சிற்றுரரில் கம்ப்யூட்டர் பயிற்சி மையம் வைத்து பெரிய பெரிய நகரங்களையே திரும்பிப் பார்க்க வைத்தவர்.அவர் நினைத்திருந்தால் அந்த கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தையே ஒரு பிரபல நிறுவனமாக உயர்த்தியிருக்கலாம்.
முதன்முதலில் கம்ப்யூட்டரில் உள்ள வைரஸ்களை நீக்குவதற்கான ஆன்ட்டிவைரஸ் மென்பொருள் தயாரித்து சொந்த பிரான்ட்டை தனது பெயரிலேயே விற்றவர்.இதையூம் அவர் விரும்பியிருந்தால் ஒரு வளம் கொழிக்கும் நிறுவனமாக்கிக அதன் முதலாளியாகியிருக்கலாம்.
இப்போது இன்னொரு விஷயத்தை சொல்கிறௌம் கேளுங்கள்.
இதே போல இரண்டு பேர்கள்.
வடஇந்தியாவில் இதே காலகட்டத்தில் அதாவது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கேட் கம்ப்யூட்டர் சர்வீசஸ் என்ற கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தை துவங்கியிருந்தார்கள்.இதில் கைலாஷ் என்ற அந்த அன்பர் ஒரு சிறிய ரேடியோ மற்றும் கால்குலேட்டர் விற்பனை செய்யூம் கடையில் 400 ரூபாய் மாத சம்பளத்தில் வேலை பார்த்து வந்ததோடு மாதந்தோறும் இரண்டாயிரம் ரூபாயை ரேடியோ சர்வீஸ் செய்து சம்பாதித்து வந்தார்.அவருடன் சஞ்சய் என்ற அன்பர் அப்போது இணைந்து கொண்டார்.
இருவரும் முதன் முதலாக அப்போது கம்ப்யூட்டரில் பலபேரை படுத்தி வந்த மைக்கலாஞ்சலோ என்ற வைரஸிற்கான வைரஸ்நீக்கி மென்பொருளை எழுதி அதனை க்விக்ஹீல் என்ற பெயரில் விற்றனர்.சொற்ற வருமானம்தான்.மெல்ல மெல்ல வளர்ந்தது.இடையில் பல போராட்டம்தான்.ஏமாற்றம்தான்.ஆனால் சொந்த பிரான்ட்டை விடவில்லை.முயற்சியையூம் விடவில்லை.1995ல் துவங்கிய இந்த கம்பெனியை வெறுத்துப் போய் 1999ல் மூடவூம் செய்தனர்.ஆனால் மீண்டும் அதனை தொடங்கி நடத்தியபோது 2003 முதல் 2005ல் சமாளித்து எழ முடிந்தது.2010ம் ஆண்டு 60 கோடி ரூபாய் மூலதன உதவி கிடைக்கவூம் கம்பெனி நிமிர்ந்துவிட்டார்கள்.
சென்றவருடம் 250கோடி ரூபாய்க்கான ஐபிஓவிற்கும் வந்து வெற்றி பெற்றார்கள்.நிறுவனம் இப்போது சக்கை போடு போடுகிறது.
ஷேர் டிரேடிங்கிலும் இப்படித்தான் நஷ்டம் என்று பாதியில் விலகி ஓடினால் நஷ்டம் மட்டும்தான் சொத்தாக இருக்கும்.தொடர்ந்து ஒரே முனைப்புடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.
இப்போது சொல்ல வந்த மெயின்மேட்டருக்கு வருகிறௌம்.
சதுரங்கக் கட்டத்தில் சாதகமாக காய்கள் நிற்பது போல சாதகமான நிலையில் கிரகங்கள் அமைந்திருந்தால் ஓகே.அப்படி இல்லையென்றால் சதுரங்கக்கட்டத்தில் சாதகமற்ற இடத்தில் உள்ள காய்களை சாதமான இடத்தில் நகர்த்தி வைப்பது போல ஜாதகக்கட்டத்தில் சாதமற்ற இடங்களில் அமர்ந்திருக்கும் கிரகங்களை நகர்த்த முடியாது.ஆனால்அதன் வீச்சைக் குறைத்து நல்ல பலன் தரும் கிரகங்களின் வீரியத்தை தெய்வ சக்தி கொணடு அதிகரிக்கச் செய்து தேறாத ஜாதகத்தையூம் சூப்பரான ஜாதகமாக மாற்றி விட முடியூம்.
இதைத்தான் ஷேர் டிரேடர்களுக்கான சூட்சுமப்பரிகாரத்தில் செய்து தருகிறௌம். இது போன்ற பரிகாரத்திற்காக ஜாதகத்தை ஆய்விற்குட்படுத்துவது நிறைய நேரம் பிடிக்கும் வேலை.பரிகாரங்களை பொருத்தமாக எடுத்துக் கொடுப்பதும் சிரமமான வேலைதான்.அதனால்தான் ஷேர் டிரேடர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கான ஜாதகஆய்வூ மற்றும் சூட்சுமப் பரிகாரங்களுக்கான கட்டணம் ரூ 25555வரை உள்ளதாக இருக்கிறது.
எனினும் எல்லோருக்கும் உதவூம் விதத்தில் புத்தாண்டில் இந்த கட்டணத்தை குறைக்க வேண்டுமென்ற விருப்பத்தினால் ரூ 6666 என்று கட்டணத்தைக் குறைத்திருக்கிறௌம்.
பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து இந்த ஆஃபர் கட்டணத்தை செலுத்தலாம்.
கட்டணத்தை செலுத்தியபின்னர் உங்களது ஜாதகக்கட்டங்களின் ஸ்கேன் செய்த நகலை bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் அல்லது 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கலாம்.ஜாதகம் இல்லாதவர்கள் உங்களது பிறந்த நேரம் பிறந்த தேதி பிறந்த ஊர் தற்போது வசிக்கிற ஊர் போன்ற விபரங்களை அனுப்பி வைக்கலாம்.
Name: Vijey Ta
VPA/UPI ID: 9843637728@hdfcbank
அல்லது இதெல்லாம் வேண்டாம்.வங்கிக் கணக்கிலேயே செலுத்தி விடுகிறௌம் என்பவர்கள் பின்வரும் நமது வங்கிக் கணக்கில் செலுத்தி விடலாம்.செலுத்தி விட்டு கட்டணம் செலுத்திய விபரத்தை bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் அல்லது 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டு புல்ஸ்ஸ்ட்ரீட் லைட் ஆன்லைன் இதழை வாசிப்பதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ளலாம்.
Bank Particulars:
T.A.Vijey
Current a/c No:50200021010209
HDFC Bank
IFSC code:HDFC0003883
amount:Rs 6666/-only
Remit by IMPS or NEFT from any bank a/c
ConversionConversion EmoticonEmoticon