நமது தளத்தில் அவ்வப்போது நாம் தந்து வருகிற முக்கியமான நிகழ்வூகளுக்கான பொதுப்பரிகாரமும் ஷேர் டிரேடர்கள் முதலீட்டாளர்கள் சுயதொழில் புரிபவர்கள் வணிகம் செய்பவர்கள் திரைப்படத் துறையிலும் அரசியல் துறையிலும் இருப்பவர்களுக்காக நாம் விசேஷமாக தந்து வருகிற ஜாதகபலன் மற்றும் சூட்சுமப் பரிகாரங்கள் மிகுந்த பலனைத் தருவதாகவூம் அதனால் அவர்கள் நலமாக இருப்பதாகவூம் அவர்கள் தெரிவித்து வரும் சந்தோஷச் செய்திகளே சான்றாக இருக்கிறது.
தற்போதைய கோள்சார நிலையில் மேஷராசிக்காரர்களும் விருச்சிகராசிக்காரர்களும் (மேஷம் அல்லது விருச்சிக லக்கினக்காரர்களும்தான்) அளவூ கடந்த நம்பிக்கையால் அகலக்கால் வைத்தும் அலட்சியமாகவூம் எல்லாம் தனக்குத்தான் தெரியூமென்ற நினைப்பாலும் ஆர்வக் கோளாறாலும் தனக்குத்தானே நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய வகையில கிரகநிலைகள் அமைந்திருக்கின்றன.
அதிலும் குறிப்பாக விருச்சிகராசிக்காரர்கள்தான் அதிகம் பாதிக்கப்படும் நிலையில் இருக்கிறார்கள்.இந்த ராசிக்காரர்கள் ஷேர் டிரேடிங்கில் தாங்கள் நினைப்பதுதான் சரி என்ற பிடிவாதத்துடன் டிரேடிங் செய்ய முற்படுவார்கள்.அப்படி டிரேடிங் செய்யூம்போது நல்ல பொசிஷனில் உள்ளதை தானே கட் செய்து விட்டு அகன்ற பின்னர் அந்த பொசிஷனில் உள்ள பங்குகள் ஜாக்பாட் நிலைக்கு சென்று அவர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கி விடும்.மேஷ விருச்சிக ராசிக்கார தொழில்துறையினரும் (குறிப்பாக சாப்ட்வேர்துறையில் உள்ளவர்களும் வெளிநாட்டு வேலைக்காக காத்திருப்பவர்களும்) சொந்த பிசினஸ் செய்பவர்களும் பலவிதமான இன்னல்களை தாங்களே இழுத்துப் போட்டுக் கொண்டு (அதீத தன்னம்பிக்கை என்ற ஓவர் கான்ஃபிடன்ஸின் காரணமாக) அவஸ்தைப்படுவதோடு நல்ல நல்ல வாய்ப்புகளை இழந்தும் பெரும் நஷ்டத்தை சந்திக்கப்போகும் துர்பாக்கிய நிலைக்கும் ஆளாகியிருப்பதால் இந்த இரண்டு ராசிக்காரர்களும் இப்போது அவரவரர் சுயஜாதகத்தை ஆராய்ந்து உரிய பரிகாரத்தை செய்து கொள்வது நஷ்டங்கள் பெரிதாக வராமல் லாபங்கள் மெல்ல மெல்ல பெரிய அளவில் அதிகரிக்க வழி செய்யூம்.
இந்த இரண்டு ராசிக்காரர்களுக்குமான (இந்த ராசிகளில் உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் ஷேர் டிரேடர்களுக்கும்தான்) ஜாதகபலன் மற்றும் சூட்சுமப்பரிகாரத்தை மின்னஞ்சலில் பெற வழக்கமான கட்டணம் ரூ 25555 வரை இருந்தாலும் இவர்களுக்கான ஆஃபர் கட்டமாக ரூ 6666 மட்டும் செலுத்தினால் போதும் என்று அறிவிக்கிறௌம்.
ஷேர் டிரேடிங்கிலோ அல்லது பிசினஸிலோ சிறுகச் சிறுக ஒரு வருட காலத்தில் ஏற்பட்டிருக்கிற நஷ்டத்தைச் சேர்த்துப் பார்த்தால் அதுவே ஒரு பெரிய தொகையாக மலைப்பாகத் தெரியூம்.அதற்கு பதிலாக இந்த ஆஃபர் கட்டணத்தைப் பயன்படுத்தி நீங்கள் உங்களுக்கான சூட்சுமப் பரிகாரத்தைப் பெற்று நிலைமையை சரி செய்து கொண்டு விடுவது புத்திசாலித்தனம்.
வெளிநாட்டு வேலைக்கோ அல்லது தடைபட்டுக்கொண்டிருக்கிற பிரமோஷனுக்கோ காத்திருப்பவர்களும் நிலைமை சரியாகி அவர்களுக்கு கிடைக்கப்போகிற பிரமோஷனால் அல்லது வெளிநாட்டு வேலையினால் வரும் உபரிப் பணத்தைக் கணக்கு போட்டுப் பார்த்தால் அதுவே ஒரு பெரிய தொகையாக இருக்குமென்பதால் இந்த சிறிய ஆஃபர் கட்டணத்தில் இப்போதே சூட்சுமப் பரிகாரத்தை செய்து கொள்வதும் நலம் பயக்கும்.
Click here to remit Rs 6666/-by ATM card or netbanking or 12 months EMI by Credit card
அல்லது மொபைல் பணப்பரிமாற்றத்தின் வழியாக சந்தா செலுத்த விரும்புவோர் பின்வரும் அடையாள ஐடி வழியாகவூம் எச்டிஎஃப்சி வங்கிக் கணக்கிற்கு செலுத்தலாம்.
Name: Vijey Ta
VPA/UPI ID: 9843637728@hdfcbank
அல்லது இதெல்லாம் வேண்டாம்.வங்கிக் கணக்கிலேயே செலுத்தி விடுகிறௌம் என்பவர்கள் பின்வரும் நமது வங்கிக் கணக்கில் செலுத்தி விடலாம்.செலுத்தி விட்டு கட்டணம் செலுத்திய விபரத்தை bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் அல்லது 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்..
Bank Particulars:
T.A.Vijey
Current a/c No:50200021010209
HDFC Bank
IFSC code:HDFC0003883
amount:Rs 6666/-only
Remit by IMPS or NEFT from any bank a/c
குறிப்பு: ஆஃபர் கட்டணங்களை ஆன்லைன் வழியாகச் செலுத்தாமல் நமது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த விரும்பினால் பாசக்கார பாங்க்காரப் பசங்களுக்கு 'மொய்' வைக்க வேண்டியிருப்பதால்,நீங்கள் செலுத்தும் தொகையூடன் கூடுதலாக ரூ 150ஐ சேர்த்து செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறௌம்.
ConversionConversion EmoticonEmoticon