F&Oவில் ஃப்யூச்சர் டிரேடிங்கில் ஏறினால் லாங் இறங்கினால் ஷார்ட்செல்லிங் இரண்டும் இல்லையென்றால் ஏதாவது ஸ்ட்ராட்டஜி என்றுதான் பெரும்பாலோர் டிரேடிங் செய்து வருகிறார்கள்.இதுவே ஆஃப்ஷன் டிரேடிங் என்றால் ஏறினால் கால் அல்லது இறங்கினால் புட் என்றும் டிரேடிங் செய்து வருவார்கள்.சில தைரியமான டிரேடர்கள் மட்டும் ஆஃப்ஷனில் ரைட்டிங் என்கிற ஷார்ட்செல்லிங் செய்வார்கள்.இதிலும் சொற்ப லாபம்தான் கிடைக்கும்.ஆனால் எஃப்அன்ட்ஓவில் சாதாரணமான முறையில் டிரேடிங் செய்வதை விட வேறு ஏதாவது குறுக்குவழியில் டிரேடிங் செய்ய முடியூமா என்று பலமுறை முயற்சி செய்து சில வழிமுறைகளை கண்டறிந்திருக்கிறௌம்.
எஃப்அன்ட்ஓ என்பதே 2001ம் ஆண்டுதான் அறிமுகப்படுத்தப்பட்டது.அதிலிருந்து நிஃப்டியிலும் பாங்க்நிஃப்டியிலும் நமது டிரேடிங் முறைகள் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு விதமாக அமைந்து கொண்டே வந்திருக்கிறது.இதில் ஒரு அனுபவ வெற்றியாகத்தான் காஸினோ ஆஃப்ஷன் டிரேடிங்கை அறிமுகப்படுத்தினோம்.
இப்போதைய சந்தைச்சூழலில் அதிகரித்து விட்ட லாட் அளவூம் பக்கவாட்டிலும் வொலட்டைலான தன்மை கொண்ட சந்தையிலும் உலகக் சந்தையோடு கை கோர்த்துக் கொண்டும் சில சமயங்களில் நிஃப்டியூம் பாங்க்நிஃப்டியூமே ஒன்றுக்கொன்று எதிர் திசையில் செல்கின்ற நிலையில் என்ன செய்வதென்று புரியாமல் டிரேடர்கள் திகைத்துப் போய் நின்று விடுகிறார்கள்.இதனால் தற்போதைய சந்தைச்சூழ்நிலைக்கேற்ப "குறுக்குவழியில்" (Shortcut trading tricks) டிரேடிங் செய்வதற்கான வழிமுறைகளை 4 ட்ரிக்ஸ் பயிற்சியாக அறிமுகப்படுத்துகிறௌம்.
இந்த பயிற்சிகளுக்கான கட்டணங்கள் முறையே ரூ 25555 என்பது ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கும் ரூ 35555 என்பது ரூ 35555 ஆக இருக்கிறது என்றாலும் எப்போதுமே ஒரு பயிற்சியை அல்லது சேவையை புதிதாக அறிமுகப்படுத்தும்போது மிக மிக குறைவான கட்டணத்தில் கொடுப்பது நமது வழக்கம்.அதன்பின் படிப்படியாக இந்த ஆஃபர் கட்டணம் உயர்ந்து விடும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
எனவே ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான குறுக்குவழிப் பயிற்சிகளுக்கான ஆஃபர் கட்டணம் ரூ 5555 ஆகவூம் ஃப்யூச்சர் டிரேடிங்கிற்கான குறுக்குவழிப் பயிற்சிகளுக்கான ஆஃபர் கட்டணம் ரூ 7555 ஆகவூம் இருக்கின்றன.
சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.
தற்போதைய ஆஃபர் கட்டணங்களாக-
1.குறுக்குவழி ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான கட்டணம் ரூ 5555 என்பதை நாளை மறுநாள் முதல் ரூ 9555 ஆகவூம்-
2.குறுக்குவழி ஃப்யூச்சர் டிரேடிங்கிற்கான கட்டணம் ரூ 7555 என்பதை
நாளை மறுநாள் முதல் ரூ 12555 ஆகவூம் உயர்த்தவிருக்கிறௌம்.
3.மேலும் மேற்கண்ட இரண்டு பயிற்சிகளுக்குமான "காம்போ ஆஃபர்" கட்டணமான ரூ 9555 என்பதையூம் -
நாளை மறுநாள் முதல் ரூ 15555 ஆக உயர்த்தவிருக்கிறௌம்.
அதனால் இப்போதே ஆஃபர் கட்டணங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
1.குறுக்குவழி ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான ஆஃபர் கட்டணம் ரூ 5555ஐ செலுத்த பின்வரும் பேமன்ட்லிங்க்கை க்ளிக் செய்யூங்கள்.
Click here to remit Rs 5555/- by ATM card or IMPS or NEFT or 12 months EMI by Credit card
2.குறுக்குவழி ஃப்யூச்சர் டிரேடிங்கிற்கான ஆஃபர் கட்டணம் ரூ 7555ஐ செலுத்த பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்யூங்கள்.
Click here to remit Rs 7555/- by ATM card or IMPS or NEFT or 12 months EMI by Credit card
மேற்கண்ட இரண்டு குறுக்குவழி டிரேடிங்கிற்குமான "காம்போ ஆஃபர்" கட்டணம் ரூ 9555ஐ பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து செலுத்தலாம்.
Click here to remit Rs 9555/-by ATM card or IMPS or NEFT or 12 months EMI by Credit card
அல்லது மொபைல் பணப்பரிமாற்றத்தின் வழியாக சந்தா செலுத்த விரும்புவோர் பின்வரும் அடையாள ஐடி வழியாகவூம் எச்டிஎஃப்சி வங்கிக் கணக்கிற்கு செலுத்தலாம்.
Name: Vijey Ta
VPA/UPI ID: 9843637728@hdfcbank
அல்லது இதெல்லாம் வேண்டாம்.வங்கிக் கணக்கிலேயே செலுத்தி விடுகிறௌம் என்பவர்கள் பின்வரும் நமது வங்கிக் கணக்கில் செலுத்தி விடலாம்.செலுத்தி விட்டு கட்டணம் செலுத்திய விபரத்தை bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் அல்லது 9843637728 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்..
Bank Particulars:
T.A.Vijey
Current a/c No:50200021010209
HDFC Bank
IFSC code:HDFC0003883
Remit by IMPS or NEFT from any bank a/c
குறிப்பு: ஆஃபர் கட்டணங்களை ஆன்லைன் வழியாகச் செலுத்தாமல் நமது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த விரும்பினால் நீங்கள் செலுத்தும் தொகையூடன் கூடுதலாக ரூ 150ஐ சேர்த்து செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறௌம்.
இந்த அதிரடியான ஆஃபர் சலுகைக்கட்டணத்தை உடனே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ஏனென்றால் நாளை மறுநாள் (05,03.2017) வழக்கம் போல இந்த ஆஃபர் முடிந்து விடும்.
எனவே முந்துங்கள்.
ஆஃபர் சலுகைக்கட்டண விபரங்கள் நமது தளத்தின் இடது மேற்புறத்தில் இருக்கிறது.
ConversionConversion EmoticonEmoticon