எந்த ஒரு மனிதருக்கும் வாழ்க்கையில் முன்னுக்கு வரவேண்டும்.நல்ல தொழில் செய்ய வேண்டும்.நல்ல வேலையில் அமர வேண்டும்.நல்ல கணவன் - மனைவி குழந்தைகள் சொந்த வீடு கார் நோய்நொடியில்லாத வாழ்க்கை என்று கிடைத்த வாழ்க்கையை நன்றாக திருப்தியாக வாழ வேண்டுமென்ற எண்ணம் நிச்சயம் இருக்கவே செய்யூம்.
ஆனால் சிலருக்கு மட்டும் என்ன செய்தாலும் எதுவூம் கை கூடாது.
வேலை கிடைக்காமல் இருக்கும்.எந்த வேலை கிடைத்தாலும் நிரந்தரமாகாமல் சரியாக செட்டிலாக முடியாமல் எப்போது வேலையை விட்டு துரக்குவார்களோ என்ற கவலை மனதை வாட்டிக் கொண்டிருக்கும்.
சொந்த பிசினஸ் செய்பவர்களுக்கு பிசினஸ் வளராமல் இருந்தால் ஒன்றும் பிரச்சனையில்லை.கிடுகிடுவென்று வளர்ந்து கொண்டிருந்த பிசினஸ் திடீரென்று ஒரு கட்டத்தில் அப்படியே தேங்கிப் போய் விடுவதோடு அதற்கு பிறகு மெல்ல மெல்ல நஷ்டத்தை கொடுத்துக் கொண்டே இருக்கும்.என்ன செய்தாலும் தேறாமல் கண்ணெதிரே தான் வளர்த்த நிறுவனம் பாழ்படுவதை எண்ணி வருந்த வைத்துக் கொண்டே இருக்கும்.
இன்னும் சிலருக்கு சொந்த வீடு கட்ட எடுத்த முயற்சிகள் பாதியில் நின்று போய் விடும்.சிலருக்கு கட்டிய சொந்த வீட்டில் குடிபோனாலும் தொடர்ந்து அதில் வாழ முடியாமல் வாடகை வீட்டில் அகதிகள் போல வசித்துக் கொண்டிருப்பார்கள்.சொந்த வீட்டில் வாழ முடியவில்லையே என்ற கவலை மனதை அரித்துக் கொண்டே இருக்கும்.
சிலருக்கு திருமணமுயற்சிகள் தாமதமாகும்.கடைசி நேரத்தில் கை கூடி வந்த வரனும் தட்டிக் கொண்டு போய் விடும்.சிலருக்கு நன்றாக ஜாதகம் பார்த்து நாள் நட்சத்திரம் பார்த்து ஊர் கூடி விமரிசையாக செலவூ செய்து வைத்த திருமணமாகவே இருந்தாலும் காரணமின்றி தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு வந்து விவாகரத்தில் கொண்டு போய் முடித்து விடும்.
மறுமணத்திற்கு ஏற்பாடு செய்தாலும் அதிலும் தடை தாமதக் குறுக்கீடுகள் வந்து குட்டையைக் குழப்பிக் கொண்டிருக்கும்.
குழந்தை பாக்கியமில்லாமல் சிலர் தவித்துக் கொண்டிருப்பார்கள்.எந்த டெஸ்ட்டை எடுத்துப் பார்த்தாலும் எல்லாமே நார்மலாக இருக்கும்.தம்பதிகள் இரண்டு பேரிடத்திலும் எவ்வித உடற்குறைபாடும் இல்லாமல் இருக்கும்.ஆனால் குழந்தைப்பேறு என்பது எட்டாக்கனியாக இருக்கும்.இன்னும் சிலருக்கு நன்றாக இருந்த குழந்தைகள் திடீரென உடல்நலமின்றி பாடாகப்படுத்தும் நிலைக்கு வந்து விடுவார்கள்.ஏன் என்ன என்றே தெரியாத பிரச்சனைகள் எல்லாம் வந்து தவிக்க வைக்கும்.
இது போல சொல்லிக் கொண்டே போகலாம்.
இது போன்ற பிரச்சனைகளுக்கு இரண்டே காரணங்கள்தான் இருக்கின்றன.
ஒன்று ஜாதகரின் ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானம் அடிபட்டிருப்பதுடன் அதற்கு சாபம் ஏற்பட்டிருப்பதும் ஒரு காரணமாக இருக்கும்.இதனை சாதாரணமாக சரி செய்ய முடியாது.
இன்னொன்று சொந்த நெருங்கிய உறவினர்களோ அல்லது தொழில்போட்டியாளர்களோ இவர்களுக்கு செய்வினை செய்து வைத்திருப்பது.இதுவூம் சாதாரணமாக சரி செய்ய முடியாது.
ஆனால் மிக நீண்ட ஆய்வின் பலனாக இது போன்ற பிரச்சனைகளை சரிசெய்யூம் முறையைக் கண்டறிந்து அதனை சூட்சுமப்பரிகாரமாக நமது தளத்தின் வாசகர்களுக்கு தந்து வருகிறௌம்.இதனைப் பற்றி அதிகம் எழுதுவதில்லை.காரணம் இது நமக்கே ரிஸ்க்கான விஷயம் என்பதால் அதிகம் பேருக்கு இதனை செய்வதும் இல்லை.இப்போது நமது தளத்தின் வாசகர்கள் வேண்டி கேட்டுக் கொண்டதால் இதனை இங்கே எழுதுகிறௌம்.இதுபோன்ற பிரச்சனைகளை தீர்த்து வைக்க பரிகாரம் என்று லட்சக்கணக்கில் ஜோதிடர்களும் மாந்திரீகர்களும் தட்சணையாக வாங்கிக் குவித்து வரும் நேரத்தில் குறைந்த கட்டணத்தில் இதனை செய்து தரலாம் என்பதால் இதற்கான எளிய கட்டணமாக ரூ 25555 மட்டும் செலுத்தினால் போதும் என்று தெரிவிக்கிறௌம்.
உங்களது ஸ்கேன் செய்த ஜாதககட்டங்கள் (ராசி மற்றும் அம்சம்) பிறந்த தேதி பிறந்த நேரம் பிறந்த ஊர் தற்போது வசிக்கின்ற ஊர் போன்ற விபரத்துடன் (ஜாதகம் இல்லையென்றால் மேற்கண்ட விபரங்களே போதுமானது) பின்வரும் பேமன்ட் லிங்க்கை க்ளிக் செய்து கட்டணத்தை செலுத்தி விட்டு bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.குறிப்பிட்ட பரிகார பூஜைக்குப் பிறகு உங்களுக்கான சூட்சுமப் பரிகாரம் அனுப்பி வைக்கப்படும்.நேரில் அணுகத் தேவையில்லை.மின்னஞ்சலிலேயே பரிகாரம் வந்து சேரும்.
Bank Particulars:
T.A.Vijey
Current a/c No:50200021010209
HDFC Bank
IFSC code:HDFC0003883
Remit by IMPS or NEFT from any bank a/c
குறிப்பு: ஆஃபர் கட்டணங்களை ஆன்லைன் வழியாகச் செலுத்தாமல் நமது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த விரும்பினால் நீங்கள் செலுத்தும் தொகையூடன் கூடுதலாக ரூ 150ஐ சேர்த்து செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறௌம்.
ConversionConversion EmoticonEmoticon