நமது மெயின்வெப்சைட் பெரிய டிரேடர்களுக்கான தளம்.அது பத்தாண்டுகளாக வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.அதில் வடஇந்தியர்கள்தான் வாடிக்ககையாளர்களாக இருக்கிறார்கள்.அவர்களால்தான் அந்த அளவிற்கு நம்பிக்கையூம் ரிஸ்க்கும் எடுக்க முடியூம்.
சிறிய டிரேடர்களுக்கு உதவ வேண்டுமென்றுதான் பல ஆண்டுகளுக்கு முன்பாக இந்த தளத்தை துவங்கினேன்.அப்போது நமது தளத்தின் வாசகர்கள் கேட்டுக் கொண்டதற்கேற்ப தபால்வழிப் பயிற்சிகளும் ஆஃப்ஷன் டீம்களும் துவங்கப்பட்டன.அதன்பின் விலைவாசிக்கேற்ப கட்டணங்களை ஏற்றிக் கொண்டே வந்ததில் சிறிய டிரேடர்களை மிஸ் செய்கிறௌமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.அவர்களுக்காகத்தானே இந்த தளத்தையே தமிழில் அமைத்து உதவி வந்தோம்.அவர்களை இன்னமும் மேம்படுத்த வேண்டுமே என்ற ஆதங்கத்தில்தான் டிசம்பர் மாத ஆஃபர்களை ஒரேயடியாகத் துரக்கி விட்டு "கார்த்திகை தீபத்திருநாள் ஆஃபர்களில்" தபால்வழிப் பயிற்சிகளுக்கான கட்டணங்களையூம் "புல்ஸ்ஸ்ட்ரீட்" ஆன்லைன் இதழ்களுக்கான சந்தாவையூம் மிக மிக குறைவாகக் கொடுத்திருக்கிறௌம்.
சிறிய டிரேடர்களுக்கு உதவ வேண்டுமென்றுதான் மீண்டும் "மினி காஸினோ ஆஃப்ஷன் டிரேடிங் டீமையூம்" கொண்டு வந்திருக்கிறௌம்.
நினைத்துப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது.
பத்தாண்டுகளுக்கு முன்னர் நான் குடியிருக்கும் வீட்டிற்கான மாதவாடகை வெறும் ஆயிரம் ரூபாய்தான்.இப்போது அதே வீட்டிற்கான மாதவாடகை பத்தாயிரம் ரூபாயாகி விட்டது.பத்து மடங்கு உயர்வூ.பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பிரியாணி பொட்டலத்தின் விலை ஐம்பது ரூபாய்தான்.ஒரு கிலோ சிக்கனின் விலையூம் ஐம்பது ரூபாய்தான்.இப்போது ஒரு பிரியாணிப் பொட்டலத்தின் விலை முன்னுரறு ரூபாய்.ஒரு கிலோ சிக்கனின் விலை ரூ 180 ரூபாய்.போக்குவரத்து மின்கட்டணம் பள்ளிக்கூட கட்டணம் இப்படி எல்லாமே எகிறிப் போயிருக்கின்றன.
அப்படியானால் இன்னும் பத்தாண்டுகளில்?
இப்போதே சுதாரிக்கவில்லையென்றால் ஏமாந்து போய் விடுவீர்கள்.
பத்தாண்டுகளுக்கு முன்னர் நாம் பரிந்துரை செய்து வாங்கிக் கொடுத்த இன்டஸ்இன்ட் வங்கிப் பங்கின் விலை வெறும் ஐம்பது ரூபாய்.ஆனால் இப்போது அதன் விலை ரூ 1680 ஆக இருக்கிறது.
எத்தனை மடங்கு உயர்வூ பாருங்கள்.அது போன்ற பங்குகளைத்தான் "புல்ஸ்ஸ்ட்ரீட்லைட்" பென்னிப் பங்குகள் மற்றும் கோடீஸ்வரப் பங்குகளுக்கான ஆன்லைன் வாரஇதழில் வாரந்தோறும் பரிந்துரை செய்து வருகிறௌம்.
இப்போது என் எண்ணமெல்லாம் இதுதான்.
ஜிடிபி உயர்வதைப் போலவே விலைவாசியூம் உயர்கிறது.கண் மூடி கண் திறப்பதற்குள் விலைவாசி உங்களையூம் என்னையூம் கட்டிப் போட்டு விடும்.அதற்குள் சுதாரிக்க வேண்டுமென்றால் அதற்கு ஒரே வழிதான் இருக்கிறது.
சின்ன விலைகளில் கிடைக்கிற பங்குகளை வாங்கிப் போட்டு வருடக் கணக்கில் காத்திருக்க வேண்டும்.அப்படி செய்தால் ஒவ்வொரு மாதமும் செலவூகளுக்கு என்ன செய்வீர்கள்.அதற்காகத்தான் ஆஃப்ஷன் டிரேடிங் செய்ய வேண்டும்.
ஒரு மாதத்திற்கு இருபது நாட்கள் டிரேடிங்கிற்கு இருந்தாலும் அதில் பத்து நாட்கள் நல்ல நாட்களாக அமையக்கூடும்.அந்த பத்து நாட்களில் லாபத்தை அதிகரித்துக் கொண்டே போகும் வகையில் ஆஃப்ஷன் டிரேடிங் செய்தால் நல்லபடி பணம் சம்பாதிக்கலாம்.
அதற்கு-
ஒன்று நமது புல்ஸ்ஸ்ட்ரீட் ஆன்லைன் ஆஃப்ஷன் டிரேடிங் டிப்ஸ் வாரஇதழுக்கு சந்தா செலுத்தி பொசிஷனல் கால் புட் டிப்ஸ்களை பெறலாம்.
இரண்டு நமது தபால்வழிப் பயிற்சிகளில் சேர்ந்து ஆஃப்ஷன் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ளலாம்.
மூன்று இவையெல்லாம் விட சிறந்த வழி காஸினோ ஆஃப்ஷன் டிரேடிங் டீமில் பிஎம்எஸ் ஆக செய்து கொள்ளலாம்.அல்லது மினி காஸினோ ஆஃப்ஷனில் கூட நீங்கள் இணையலாம்.
மழை இன்னமும் கொட்டிக் கொண்டிருக்கிறது.இன்றைய தினம் வாரஇறுதியாகவூம் டிசம்பர் மாத ஆஃப்ஷனின் முதல் நாளாகவூம் வருவதால் சற்று மந்தமான நாளாகத்தான் இருக்கும்.பிரிமியம்கள் இன்னமும் சரியாக முளை விட்டிருக்காது.ஆனால் 4ம் தேதி முதல் மார்க்கெட் களை கட்டி விடும்.
உங்களுக்கு உதவ வேண்டுமென்ற எண்ணம் மழைபோல் பொங்குகிறது.காஸினோ ஆஃப்ஷன் டிரேடிங் பிஎம்எஸ் மட்டுமே அதற்கான வழி என்று தெரிகிறது.
வாருங்கள்.
சின்னச் சின்னதாக ஆரம்பித்து லாபத்தை பெருக்கிக் கொண்டே செல்வோம்.டிசம்பர் மாதத்திலிருந்து துவங்கும் இந்த முயற்சியை ஒவ்வொரு மாதமும் லாபசதவீதத்தை அதிகரித்துக் கொண்டே சென்று ஓராண்டிற்கும் பெரிய அளவில் உங்களுக்கு உதவ முயற்சி செய்யூம் என்னை வாழ்த்துவது போல மழை சற்று புன்னகைத்துப் பெய்கிறது.
மழை புன்னகைக்குமா?
உற்று கவனித்தால் இயற்கையே நமக்கு உதவ ஆர்வத்துடன் காத்துக் கொண்டுதான் இருக்கிறது.நாம்தான் தினமும் "பிஸி" என்று எதையூம் கவனிக்காமல் வீட்டிற்கும் ஆபீஸிற்கும் (பிசினஸ் என்றால் கடைக்கும்) சென்று சின்னச் சின்ன வருமானத்தில் உழன்று கொண்டிருக்கிறௌம்.
நவம்பர் மாதத்திற்கு அன்போடு குட்பை சொல்வோம்.
டிசம்பர் மாதத்தில் புதிதாக துவங்குவோம்.
"கார்த்திகை மாத ஆஃபர்களை" இன்றே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ஆஃபர் விபரங்கள் நமது தளத்தின் இடது மேற்புறம் இருக்கிறது.
வாழ்த்துக்கள்!
வாழ்வோம் வளமுடன்!
ConversionConversion EmoticonEmoticon