Watch this "FULL VIDEO" to earn 3 crores with an investment of 25K in few years video:
Click here to watch FULL VIDEO
கிஷோர்பியானியின் ஃப்யூச்சர் குழுமத்தில் கை வைத்ததிலிருந்து ரிலையன்ஸிற்கு கெட்டநேரம் துவங்கி விட்டது என்றுதான் இன்னமும் எண்ணத் தோன்றுகிறது.காரணம் அமேஸான் இதனை விடுவதாக இல்லை.இந்தியாவில் தான் மட்டுமே ரீடெயில் பிசினஸில் கோலோச்ச வேண்டும் என்ற விருப்பத்திற்கு ரிலையன்ஸின் ஜியோமார்ட் தடையாக இருக்கும் என்ற கார்ப்பரேட் காழ்ப்புணர்வின் காரணமாக ரிலையன்ஸிற்கு ஃப்யூச்சர் குழுமம் விற்ற தங்களது லாஜிஸ்டிக்ஸ் மற்றும் வேர்ஹவூஸ்களை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து நீதிமன்றத்தில் அமேஸான் முறையிட்டுக் கொண்டே இருந்தது.
இதில் அமேஸான் சிங்கப்பூர் ஆர்பிட்டரேஷனில்(ஒரு மத்தியஸ்த அமைப்பு போன்றது) வென்றிருந்தாலும் இங்கே உயர்நீதி மன்றத்தில் தோற்றது மட்டுமில்லாமல் சுப்ரீம் நீதி மன்றத்தில் ரிலையன்ஸிற்கு ஆதரவாகவூம் அமேஸானுக்கு எதிராகவூம் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.அதாவது அமேஸான்; தடை கூறுவது சரியல்லை என்றும் இது ஃப்யூச்சர் குழுமத்திற்கும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும் இடைப்பட்ட தனிப்பட்ட டீல் என்றே நீதி மன்றம் கருதியிருந்தாக செய்திகள் வந்திருந்தன.
இப்போது இதனை எதிர்த்து இந்த மாதம் 13ம் தேதி "ஸ்பெஷல் லீவ் பெட்டிஷன்"(Special leave petition) ஒன்றை அமேஸான் பதிவூ செய்திருக்கிறது.இது என்னவென்றால் ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து கேள்வி கேட்க விரும்புகிறௌம்.எங்களை அழைத்துக் கொண்டு மேற்கொண்டு விசாரியூங்கள் என்பதாகும்.இதில் அமேஸான் ஜெயித்து விட்டால் அது ரிலையன்ஸிற்கு தலைவலி மட்டுமல்ல திருகுவலியாகவூம் அமைந்து விடும்.
காரணம் இன்னொரு பக்கம் டாடாகுழுமம் (டாடாக்ளிக்) ரீடெயில் சந்தையில் பெரிய அளவில் குதிக்க ஆயத்தமாகி வருகிறது.
இப்போது என்னதான் ரிலையன்ஸ் பங்கு ரூ 2040க்கு மேலே கண்சிமிட்டிக் கொண்டிருந்தாலும் இதில் உள்ளே நுழைபவர்களுக்கு ரிலையன்ஸ் வழக்கம் போல வைச்சு செய்ய வாய்ப்பிருக்கிறது.எனினும் தில்லு உள்ளவர்கள் ரிலையன்ஸ் பங்கை அது செல்லும் திசையறிந்து அடிக்கவோ எடுக்கவோ செய்யலாம்.
நமது "புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ" ஆன்லைன் டிரேடிங் டிப்ஸ் இதழில் தொடர்ந்து வெற்றிகரமான டிரேடிங் டிப்ஸ்களை தந்து சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறௌம்.
நல்ல வாய்ப்புகள் வேண்டுமென்றால் இந்த இதழுக்கு சந்தா செலுத்திப் பயன்பெறலாம்.
வங்கிப் பங்குகளில் மொறுமொறுப்பான டிரேடிங் இனி ஆரம்பமாகும்.
இப்போது இந்த பிப்ரவரி மாத ஆஃப்ஷன் சீரீஸில் இன்றுவரை 38 வெற்றிகரமான டிரேடிங் டிப்ஸ்களை தந்துவிட்டோம்.
இதில் -
முதலீட்டை இரட்டிப்பாக்க முயற்சிக்கும் டபுள்மணி டிரேடிங் டிப்ஸ்
முதலீட்டை மும்மடங்காக்க முயற்சிக்கும் ட்ரிபிள்மணி டிரேடிங் டிப்ஸ்
முதலீட்டை பலமடங்காக்க முயற்சிக்கும் ஜாக்பாட் டிரேடிங் டிப்ஸ் ஆகியவை அடங்கும்.
இன்னும் பிப்ரவரி மாத ஆஃப்ஷன் சீரீஸில் வெற்றிகரமான டிரேடிங் டிப்ஸ்களை தர முயற்சித்துக் கொண்டிருப்போம்.
பெரிய கனவூ.பெரிய லட்சியம் என்றிருப்பவர்கள் ரிஸ்க்கின் தன்மை புரிந்து பொசிஷனலாக ஆஃப்ஷன் டிரேடிங் செய்யவிரும்புவோரை "புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ" ஆன்லைன் இதழுக்கு சந்தா செலுத்திப் பயன்பெறச் சொல்கிறௌம்.
சந்தா விபரம் பின்வருமாறு.
புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ ஆஃப்ஷன் ஆன்லைன் எஜூகேஷனல் பொசிஷனல் டிரேடிங் டிப்ஸ் இதழ்:
ஆண்டு சந்தா:ரூ 1.55 லட்சம் மட்டுமே
மாதசந்தா:ரூ 55555 மட்டுமே
மாதசந்தா முறையை விட ஆண்டுசந்தாதான் சிக்கனமானது என்பதால் ஆஃபர் ஆண்டு சந்தாவைப் பயன்படுத்திக் கொள்வதே சிறந்தது.
ஆஃபர் ஆண்டு சந்தாவை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது GooglePay வழியாக 9843637728 என்ற எண்ணிற்கு (இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இது ஹாட்ஸ்பாட்டில் இணைய இணைப்பிற்காக அமைக்கப்பட்டது என்பதால் இதில் உரையாடும் வசதி கிடையாது) அனுப்பி வைக்கலாம்.
Bank Particulars:
Remit by IMPS or NEFT from any bank a/c
No warranty.No guaranty.No refund of fees under any situation.We are not liable for any kind of loss incurred to you.Kindly note that the subscription you are paying is only to read or view the magazine and not for receiving or reading or using trading tips.We are not concern with your trading.Whether you are trading or not trading is NOT bothered to us.
ஷேர்மார்க்கெட் பற்றிய புரிதல் இல்லாதவர்களும் மார்க்கெட் டைனமிக்ஸ் மற்றும் மார்க்கெட் ரிஸ்க் பற்றி தெரியாதவர்களும் ரிஸ்க் எடுக்க தயங்குபவர்களும் மேற்கண்ட ஆஃபர்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறௌம்.
ConversionConversion EmoticonEmoticon