Watch this "FULL VIDEO" to earn 3 crores with an investment of 25K in few years video:
Click here to watch FULL VIDEO
இன்றைய தினம் சில விஷயங்களை நுட்பமாக கவனிக்க நேரிட்டது.இன்று காலையிலிருந்தே தேசியப் பங்குச்சந்தையில் கணினி வழியாக அதன் பங்குகள் மற்றும் பங்குச்சந்தைக் குறியீட்டு எண்களான நிஃப்டி மற்றும் பாங்க்நிஃப்டியின் அடிமதிப்பில் விலைகள் அப்டேட்களில் சுணக்கம் இருப்பது போல தென்பட்டது.நமக்குத்தான் இப்படி தெரிகிறதா இல்லை உண்மையிலேயே ஏதாவது பிரச்சனையா என்று யோசிப்பதற்குள் நேரம் நகர்ந்து கொண்டே இருந்தது.திதியைப் பார்த்தால் துவாதசி திதி.அது பிரச்சனைக்குரிய திதி அல்ல என்றாலும் என்னவோ நெருடல்.நட்சத்திரத்தைப் பார்த்தால் புனர்பூசம் நட்சத்திரம்.அதுவூம் முற்பகல் 11.57 வரை புனர்பூசம்.அதன்பின்னர் பூசம்.பொதுவாக சில குறிப்பிட்ட நாட்களில் இது போன்ற புனர்பூசம்-பூசம் நட்சத்திர மாறுதல் நடக்கும் ஹோரையில் நான் ராகு கேதுக்களில் அம்சங்களை(இன்னதென்று குறிப்பிட விரும்பவில்லை.புரிந்து கொள்ளுங்கள்) நேரில் அருகில் பார்த்திருக்கிறேன்.அந்த தருணங்கள் மிக பயங்கரமானவை.சிலிர்ப்பானவை.அந்த புனர்பூசம் முடியூம் தருணத்திற்கு சில நிமிடங்கள் முன்பாக அதாவது 11.40ல் தேசிய பங்குச்சந்தை தனது டிரேடிங்கை முற்றாக நிறுத்தியிருப்பதாகவூம் தொழில் நுட்பக்கோளாறு சரியானபின்னர்தான் இணைப்பை தொடர முடியூம் என்றும் அறிவித்து டிரேடிங்கை ஹால்ட் செய்து விட்டது.
அண்மையில்தான் மேஷத்தில் சொந்தவீட்டில் இருந்த செவ்வாய் ரிஷபத்திற்கு வந்திருக்கிறது.சுக்கிரனின் வீடான ரிஷபத்தில் இருக்கும் ராகுவூடன் இந்த செவ்வாய் சேர்க்கிறது.
சுக்கிரன் என்பது சுகபோகத்திற்கும் விரைவில் பணம் அந்தஸ்து செல்வம் வசதி வாய்ப்புகள் என்பதை தருவதாகும்.பங்குச்சந்தை என்பது ராகுவின் காரகத்துவமாக இருப்பினும் பெரும்பணம் பண்ணும் இடம் என்ற வகையில் பார்த்தால் இது சுக்கிரனின் இடமே.அந்த சுக்கிரனின் இடத்தில் ராகு என்பது இருப்பதால் மளமளவென்ற ஏற்றமும் பங்குகளின் விலையேற்றமும் இருந்து வந்தது.இப்போது இங்கே செவ்வாய் வந்தபின்னர்தான் பங்குச்சந்தையில் விலைவீழ்ச்சியூம் ஷார்ட்செல்லர்களுக்கு லாபவாய்ப்பும் அதிகரிக்க ஆரம்பித்தது.இந்நிலையில் சுக்கிரன்-ராகு-செவ்வாய் காம்பினேஷன் பங்குச்சந்தையே ஹால்ட் செய்து நிறுத்தும் அளவிற்கு கொண்டு வந்து விட்டது.
இப்போதைய கிரகநிலைகளை உற்றுப் பார்த்தால் இன்றைய தினம் ரிஷபராசிக்காரர்கள் கடகராசிக்காரர்கள் மற்றும் தனுசுராசிக்காரர்களுக்கு இந்த வருடம் ஒரு மிகப்பெரிய கெடுபலன் நடப்பதற்கான அஸ்திவாரம் பலமாகப் போடப்பட்டிருக்கிறது.கிரகங்களை நம்புபவர்கள் உரிய பரிகாரங்கள் செய்து கொண்டு தப்பிக்கலாம்.
கடவூளை விட கிரகங்கள் பெரிதா என கேட்கலாம்.
இல்லை என்று சொல்லமுடியவில்லை.
ஷேர்டிரேடிங்கிலும் பங்குச்சந்தை முதலீட்டிலும் ஏதோ நானும் முதலீடு செய்கிறேன்.நானும் டிரேடிங் செய்கிறேன் என்று சின்னச் சின்ன லெவலில் அவநம்பிக்கையூடனும் அவசரத்துடனும் நுழைபவர்கள் எந்த காலத்திலும் பணம் சம்பாதிக்கவே முடியாது.அப்படி சின்ன லெவலில் உழன்று கொண்டிருப்பவர்கள் மனதில் உள்ள எண்ணங்கள் இப்படி இருக்கும்.
ஜோதிடம் பார்ப்பதென்றால் ரூ 100 கொடுத்து விட்டு வந்தால் போதும்.
கோவிலில் அர்ச்சனை தட்டில் போடுவதென்றால் ஐந்து ரூபாய் போட்டு வந்தால் போதும்.
டாக்டரிடம் போய் காண்பித்தால் ரூ 200 கொடுத்து வந்தால் போதும் என்ற மனப்பாங்கு உடைய எதையூமே பெரிதாக சிந்திக்கத் தெரியாதவர்களாக இருப்பார்கள்.அவர்களுக்கு நாம் என்றுமே ஜோதிடம் பார்ப்பதில்லை.நல்ல புரிதல் இருக்க வேண்டும்.கொடுத்தால்தான் கிடைக்கும் என்ற மனப்பாங்கு இருக்க வேண்டும்.பெரிய கனவூ.பெரிய லட்சியம்.பெரிய வாழ்க்கை என்று வாழ்க்கையை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொள்ளும் மனோபாவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.அவர்களால்தான் இன்ன விஷயத்திற்கு இத்தனை மெனக்கெடல் இருக்கும்.அதற்கு இத்தனை செலவூ ஆகத்தான் செய்யூம் என்று புரிந்து கொள்ள முடியூம்.அதனால்தான் கட்டணங்கள் இப்படி இருக்கின்றன.எனினும் ஆஃபர்களில் அவ்வப்போது இதனை குறைத்துதான் கொடுத்து வருகிறௌம்.
இப்போது இதோ ஷேர்டிரேடர்களுக்கான சூட்சுமப்பரிகாரம் பெறுவதற்கான வாய்ப்பு. இதற்கான கட்டணம்:ரூ 55555 ஆகும்.
ஆஃபர் கட்டணமாக ரூ 35555 மட்டும் செலுத்தினால் போதுமானது.கட்டணத்தை பின்வரும் முறையில் செலுத்தி விட்டு உங்களது ஜாதக நகலை 9843637728 (இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இதில் உரையாட இயலாது) என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைக்கவூம்.ஆய்வூ செய்து சூட்சுமப்பரிகாரத்தை வாட்ஸ்அப் வழியாகவே அனுப்பி வைக்கிறௌம்.
பின்வரும் முறையில் கட்டணத்தை செலுத்தலாம்.
பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது GooglePay வழியாக 9843637728 என்ற எண்ணிற்கு (இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இது ஹாட்ஸ்பாட்டில் இணைய இணைப்பிற்காக அமைக்கப்பட்டது என்பதால் இதில் உரையாடும் வசதி கிடையாது) அனுப்பி வைக்கலாம்.
Bank Particulars:
Remit by IMPS or NEFT from any bank a/c
Watch this "FULL VIDEO" to earn 3 crores with an investment of 25K in few years video:
Click here to watch FULL VIDEO
ConversionConversion EmoticonEmoticon