Watch this "FULL VIDEO" to earn 3 crores with an investment of 25K in few years video:
Click here to watch FULL VIDEO
இன்று நமது புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ ஆன்லைன் இதழில் நாம் கொடுத்திருந்த டிரேடிங் டிப்ஸ் செய்த அற்புதம்தான் இது.நேற்று கூட நமது சந்தாதாரர் ஒருவர் மாருதி பங்கு ஏன் ஏறவில்லை மார்க்கெட்டில் என்று கேட்டிருந்தார்.அவருக்கு கொடுத்திருந்த பதிலில் பஜாஜ்-ஆட்டோ நிறுவனத்தின் காலாண்டு முடிவூகள் சூப்பராக இருந்ததால் டிரேடர்களின் கவனம் பஜாஜ் பக்கம் திரும்பி விட்டது என்று சொல்லியிருந்தேன்.
இன்று அதே பஜாஜ்ஆட்டோவின் ஒரு குறிப்பிட்ட கால் ஆஃப்ஷனை ரூ 20க்கு டிரேடிங் டிப்ஸாக பரிந்துரைத்திருந்தோம்.அது இன்று சூப்பர் டூப்பராக உயர்ந்து ரூ 183க்கு மேல் சென்று விட்டது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் பத்தாயிரம் ரூபாய் முதலீடு இந்த பங்கில் சுமார் ஒரு லட்ச ரூபாயை நோக்கி நகர்ந்து செல்லும் அளவிற்கு ஒரே நாளில் உயர்ந்து விட்டது.எந்த தொழிலிலும் ஒரே நாளில் பத்தாயிரம் ரூபாய் ஒரு லட்சமாக உயர வாய்ப்பே இல்லை.ஆனால் ஆஃப்ஷன் டிரேடிங்கில் ஒவ்வொரு மாதமும் நாலைந்து முறைக்கு மேல் நடக்கும் அற்புதம்தான் இது.
சரி இதை கணக்குப் போட்டுப் பார்க்கலாம்.
பஜாஜ் ஆட்டோ 4000 கால் ஆஃப்ஷன்
என்ட்ரி விலை: ரூ 20 மட்டுமே
லாட் அளவூ: 250தான் ஆகிறது.
சுமார் பத்தாயிரம் ரூபாயை இதில் ஒருவர் முதலீடு செய்கிறார் என்றால் அவர் இரண்டு லாட்களை எடுக்க முடியூம்.அந்த இரண்டு லாட்களுக்கான முதலீடான பத்தாயிரம் ரூபாய் என்பது ஒரே நாளில் வளர்ந்து ஒரு லட்ச ரூபாயை நோக்கிய நகர்வில் அதாவது தற்போது இது ரூ 91500ல் இருக்கிறது.
கிட்டத்தட்ட ஒரு லட்சம் என்று ஒரு ஒப்புமைக்காக எடுத்துக் கொண்டால் பத்தாயிரம் என்பது பலமடங்காக உயர்ந்து ஜாக்பாட் லாபத்தை தந்து விடுகிறது.
இது ஒரு குக்கர் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ஒரு டிரேடிங்கில் இப்படி நடக்கிறது என்றால் எல்லா டிரேடிங்கிலும் இப்படி நடக்காது.ஆனால் முதலீடு இரட்டிப்பாகும் விதத்தில் அமையக்கூடிய வாய்ப்பு அதிகம் வந்து கொண்டே இருக்கிறது.அதைத்தான் இந்த முறை 46 தடவை முதலீடை இரட்டிப்பாகவூம் மும்மடங்காகவூம் பலமடங்காகவூம் மாற்றித் தந்திருக்கிறது.
ஒரு மாதத்தில் இது போன்ற சூப்பர் ஜாக்பாட் நாலைந்து முறை அமையக் கூடும்.அப்படி அமைந்தால் பத்தாயிரம் ரூபாய் என்பது ஒரு மாதத்தில் பத்து லட்சமாக உயரக்கூடிய வாய்ப்பை இந்த மார்க்கெட் இந்த முறையிலான டிரேடிங்கில் தந்து விடக் கூடும்.
அப்படியானால் பல ஆயிரங்களையூம் ஒரு லட்ச ரூபாயையூம் முதலீடாகச் செய்பவர்களுக்கு?
நினைத்துப் பார்த்தால் இனிப்பாக தலைசுற்றும்.அந்த அளவிற்கான பொட்டன்ஷியல் உள்ளதான இந்த "புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ" ஆன்லைன் இதழில் வரும் டிரேடிங் டிப்ஸ்கள் உள்ளன.
இதற்கான ஆண்டு சந்தா:ரூ 1.55 லட்சம் மட்டுமே.
இதற்கான ஆஃபர் ஆண்டு சந்தா:ரூ 99999 மட்டுமே.
27ம் தேதியூடன் முடிவடையக் கூடிய குடியரசு தின ஆஃபரில் ஆண்டு சந்தா
ரூ 75555 மட்டுமே.
ஒரு மாத சந்தா ரூ 55555 ஆகவூம் இதற்கான வழக்கமான ஆஃபர் ஒரு மாத சந்தா ரூ 39999 ஆகவூம் இதற்கான குடியரசு தின ஆஃபர் ஒருமாத சந்தா ரூ 35555 ஆகவூம் இருக்கிறது.
ஆனால் ஒரு வருட சந்தாவாக குடியரசு தின ஆஃபரைப் பயன்படுத்தினால் கிட்டத்தட்ட இரண்டு மாத ஆஃபர் சந்தாதான் ஒரு முழு வருடத்திற்கே வருகிறது.
அதனால் மாதசந்தாவை விட ஒரு வருட குடியரசு தின ஆஃபர் ஆண்டுசந்தாதான் சிக்கனமானது.
இந்த ரூ 75555 என்ற ஒரு வருட ஆஃபர் சந்தா வரும் 27ம் தேதிக்குப் பிறகு ரூ 99999 ஆக மாறி விடும்.எனவே அதற்குள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ ஆன்லைன் இதழுடன் புல்ஸ்ஸ்ட்ரீட் பிரிமியம் வாட்ஸ்அப் குழுவில் இணைவதற்கான ஆண்டுசந்தாவூம் சேர்த்து ரூ 99999ஐ காம்போ ஆஃபர் கட்டணமாக செலுத்தலாம்.
GooglePay வழியாக 9843637728 என்ற எண்ணிற்கு (இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இது ஹாட்ஸ்பாட்டில் இணைய இணைப்பிற்காக அமைக்கப்பட்டது என்பதால் இதில் உரையாடும் வசதி கிடையாது) அனுப்பி வைக்கலாம்.
Bank Particulars:
Remit by IMPS or NEFT from any bank a/c
No warranty.No guaranty.No refund of fees under any situation.We are not liable for any kind of loss incurred to you.Kindly note that the subscription you are paying is only to read or view the magazine and not for receiving or reading or using trading tips.We are not concern with your trading.Whether you are trading or not trading is NOT bothered to us.
ஷேர்மார்க்கெட் பற்றிய புரிதல் இல்லாதவர்களும் மார்க்கெட் டைனமிக்ஸ் மற்றும் மார்க்கெட் ரிஸ்க் பற்றி தெரியாதவர்களும் ரிஸ்க் எடுக்க தயங்குபவர்களும் மேற்கண்ட ஆஃபர்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறௌம்.
Watch this "FULL VIDEO" to earn 3 crores with an investment of 25K in few years video:
Click here to watch FULL VIDEO
ConversionConversion EmoticonEmoticon