Watch this "FULL VIDEO" to earn 3 crores with an investment of 25K in few years video:
Click here to watch FULL VIDEO
பிரபல ஃபார்மா நிறுவனங்களில் ஒன்றான சிப்லா நிறுவனத்தின் காலாண்டு முடிவூகள் அசத்தலாக வந்திருக்கிறது.இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவூகளில் இதன் லாபம் சென்ற ஆண்டில் ரூ 351.03 கோடிகளாக இருந்ததில் இருந்து தற்போது ரூ 748.15 கோடிகளாக உயர்ந்திருக்கிறது.இது கிட்டத்தட்ட லாபத்தை இரட்டிப்பாக தந்திருக்கிறது.
இந்த அளவிற்கு லாபம் ஈட்டியிருக்கும் இந்த பங்கின் விலையை சற்றே பார்த்தோமானால் சென்ற ஆண்டு ஜனவரி மாத முடிவில் இந்த பங்கின் விலை ரூ 446.90 என்ற அளவில் இருந்தது.தற்போது இன்று இந்த பங்கின் விலை ரூ 828 ஆக இருக்கிறது.இன்று ரூ 850.85 என்ற உச்ச விலையையூம் அடைந்திருந்து அதன்பின்னர் மார்க்கெட் சரிந்தபோது இதுவூம் கீழே வந்திருக்கிறது.இந்த இரண்டு முடிவூ விலைகளையூம் வைத்துப் பார்க்கும்போது யாராவது ஒருவர் இந்த பங்கில் முதலீடு செய்து ஒரு வருடகாலம் காத்திருந்தால் கிட்டத்தட்ட 85 சதவீத லாபம் வந்திருந்திருக்கும்.
பொறுமையாகக் காத்திருப்போருக்கே பங்குச்சந்தையில் பணம் கிடைக்கும் என்பதற்கு இந்த பங்கு ஒரு பாடம்.அங்கே இங்கே என்று அவசரப்படாமல் மிதவை மீது வைத்திருக்கும் கண்களைப் போல கவனமாக ஆனால் பொறுமையாக காத்திருந்தால் இந்த அளவிற்கான லாபம் கிடைத்திருக்கும்.
ஆனால் இதே பங்கை அவ்வப்போது ஆஃப்ஷனில் டிரேடிங் செய்திருந்தால்
ஏன் இன்றைய தினமே கூட இந்த பங்கின் 830 புட் ஆஃப்ஷனை சுமார் ரூ 35க்கு வாங்கி ரூ 45க்கு விற்றிருந்தால் ரூ 10 லாபமாக கிடைத்திருந்திருக்கும்.இதன் லாட் அளவூ 1300 ஆக இருப்பதால் சுமார் ரூ 13000 ஒரே நாளில் கிடைத்திருந்திருக்கும்.இதில் ஒரு லாட் எடுப்பதற்கான தொகை என்பது சுமார் ரூ 45000 ஆக தேவைப்பட்டிருக்கும்.
ஒரு டிரேடிங்கில் இந்த பங்கு ரூ 45000 என்ற முதலீட்டிற்கு ரூ 13000ஐ அசால்ட்டாக தந்து விடுகிறது.இது போல ஒரு வருட காலத்தில் மாதத்திற்கு இரண்டு முறை என்ற அளவில் ஒரு வருடத்திற்கு 24 டிரேடிங் மட்டுமே செய்துகொண்டு வந்தால் ஒரு டிரேடிங்கிற்கு சுமார் ரூ 13000 வரை லாபமாக கிடைப்பதால் 24 டிரேடிங்கிற்கு சுமார் ரூ 3.12 லட்சம் வந்து விடும் சாத்தியக்கூறு இருக்கிறது.இது ரூ 45000 என்ற முதலீட்டிற்கு 693 சதவீத லாபமாக முதலீட்டை உயர்த்திக் கொடுத்து விடுகிறது.
அதுதான் ஈக்விட்டிக்கும் ஆஃப்ஷனுக்கும் உள்ள வித்தியாசம்.இதுவே ஈக்விட்டியில் 1300 என்ற எண்ணிக்கையில் ரூ 446.90 என்ற விலையில் முதலீடு செய்ய வேண்டுமானால் ரூ 5.81 லட்சம் முதலீடு தேவைப்பட்டிருக்கும்.அதனால்தான் ஆஃப்ஷன் என்பது எளிய முதலீட்டில் ரிஸ்க்கின் தன்மை புரிந்து செயல்பட்டால் பெரிய லாபத்தை அடைவதற்கான வழியாக இருக்கிறது.
"புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ" ஆன்லைன் இதழுக்கு சந்தா செலுத்திப் பயன்பெறுங்கள்.தற்போதைய ஆஃபர் சந்தா விபரங்கள் கீழே உள்ளன.
புல்ஸ்ஸ்ட்ரீட்காஸினோ ஆஃப்ஷன் ஆன்லைன் எஜூகேஷனல் பொசிஷனல் டிரேடிங் டிப்ஸ் இதழ்:
ஆண்டு சந்தா:ரூ 1.55 லட்சம் மட்டுமே
ஆஃபர் ஆண்டு சந்தா: ரூ 99999 மட்டுமே
மாதசந்தா:ரூ 55555 மட்டுமே
ஆஃபர் மாதசந்தா: ரூ 39999 மட்டுமே
மாதசந்தா முறையை விட ஆண்டுசந்தாதான் சிக்கனமானது என்பதால் ஆஃபர் ஆண்டு சந்தாவைப் பயன்படுத்திக் கொள்வதே சிறந்தது.
ஆஃபர் ஆண்டு சந்தாவை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது GooglePay வழியாக 9843637728 என்ற எண்ணிற்கு (இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இது ஹாட்ஸ்பாட்டில் இணைய இணைப்பிற்காக அமைக்கப்பட்டது என்பதால் இதில் உரையாடும் வசதி கிடையாது) அனுப்பி வைக்கலாம்.
Bank Particulars:
Remit by IMPS or NEFT from any bank a/c
No warranty.No guaranty.No refund of fees under any situation.We are not liable for any kind of loss incurred to you.Kindly note that the subscription you are paying is only to read or view the magazine and not for receiving or reading or using trading tips.We are not concern with your trading.Whether you are trading or not trading is NOT bothered to us.
ஷேர்மார்க்கெட் பற்றிய புரிதல் இல்லாதவர்களும் மார்க்கெட் டைனமிக்ஸ் மற்றும் மார்க்கெட் ரிஸ்க் பற்றி தெரியாதவர்களும் ரிஸ்க் எடுக்க தயங்குபவர்களும் மேற்கண்ட ஆஃபர்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறௌம்.
ConversionConversion EmoticonEmoticon