Watch this "FULL VIDEO" to earn 3 crores with an investment of 25K in few years video:
Click here to watch FULL VIDEO
ஆஃப்ஷன் டிரேடிங் என்பது ஹெட்ஜிங் செய்வதற்கான ஒரு கருவியாகத்தான் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.ஆனால் அதற்கான முதலீடு சொற்பமாக இருப்பதால் இதனை பலதரப்பட்டவர்களும் டிரேடிங் வாய்ப்பாக எடுத்துக் கொண்டு இறங்க ஆரம்பித்து விட்டார்கள்.அப்படி டிரேடிங் செய்யூம்போது பொறுமையாக காத்திருத்தலுடன் சரியான முனைப்புடன் டிரேடிங் செய்யாவிடில் ஆஃப்ஷன் டிரேடிங் என்பதன் மகத்தான பணம் பெருக்கும் வாய்ப்பை அடைய முடியாமல் போய் விடும்.
ஒரு டீசன்ட்டான முதலீட்டை பலமடங்காகப் பெருக்குவதற்கான "முயற்சிகளை"(வார்த்தைகளை கவனிக்கவூம்:முயற்சிகளை மட்டும்) செய்வதற்கு ஒரு எக்ஸ்க்ளுசிவ்வான தபால்வழிப் பயிற்சியைக் கொண்டு வர வேண்டுமென்று பலமுறை விரும்பியிருக்கிறௌம்.வெவ்வேறு விதமான பயிற்சிகளை கொண்டு வந்திருந்தாலும் இப்போது அறிமுகப்படுத்தும் "சூப்பர் ஜாக்பாட் ஆஃப்ஷன் டிரேடிங்" பயிற்சி என்பது ஒரு 4ட்ரிக்ஸ் தபால்வழிப் பயிற்சி என்றாலும் இது சாதாரணமானவர்களுக்கானது அல்ல.ரிஸ்க்கின் தன்மை புரிந்து கொண்டும் இதற்கான கட்டணத்தை செலுத்தும் மனமுடையவர்களுக்கான பயிற்சியாகவே இது இருக்கும்.
ஒரு சிறிய உதாரணமாக இதனை புரிந்து கொள்ள முயற்சி செய்யலாம்.இதுவே கேரன்ட்டி அல்ல.இது ஒரு உதாரணம் மட்டுமே.கற்பனையான உதாரணம் மட்டுமே.
பத்தாயிரம் ரூபாய் முதலீடு என்பதைக் கொண்டு முழுமையான ரிஸ்க்குடன் ஒரே ஒரு டிரேடிங் மட்டுமே பொசிஷனலாக செய்தல் வேண்டும்.சரி ஒரே ஒரு டிரேடிங் என்பதைக் கூட ஓரிரு டிரேடிங் அல்லது நாலைந்து டிரேடிங் என்று கூட வைத்துக் கொள்ளலாம்.அப்படி நாலைந்து டிரேடிங்கை பொசிஷனலாக செய்யூம்போது இலக்கு என்பது என்னவென்றால் அந்த முதலீடு பத்து மடங்காகப் பெருக வேண்டும்.இது ஒரே டிரேடிங்கிலும் வரலாம்.அல்லது நாலைந்து டிரேடிங்கிலும் வரலாம்.ஒரே மாதத்திற்குள் இது நிகழ்ந்தால் நல்லது.
அப்போது அந்த பத்தாயிரம் ரூபாய் என்பது ஒரு லட்சமாக ஆகி விடும்.
இப்போது இந்த ஒரு லட்ச ரூபாயை முதலீடாக வைத்து முழுக்க முழுக்க ரிஸ்க் எடுத்து இதனையூம் ஒரே டிரேடிங்கிலோ அல்லது ஓரிரு பொசிஷனல் டிரேடிங்கிலோ அல்லது நாலைந்து பொசிஷனல் டிரேடிங்கிலோ ஒரே மாதத்திலோ அல்லது ஒரு மாதத்திற்கும் மேற்பட்ட கால அளவிலோ செய்ய முயற்சிக்கும்போது ஒரு லட்சம் என்பது பத்து லட்சமாக உயரலாம் என்பது ஒரு கற்பனை.
இப்போது இந்த பத்து லட்சத்தை முழுக்க முழுக்க ரிஸ்க் எடுத்து மேற்கண்ட முறையில் முயற்சி செய்யூம்போது பத்து லட்சம் என்பது ஒரு பெரிய தொகையாக வளர வாய்ப்பு உள்ளது என்பதும் ஒரு கற்பனை.
இந்த "சூப்பர் ஜாக்பாட் 4ட்ரிக்ஸ் தபால்வழிப் பயிற்சி"யில் நான்கு பாடங்கள்.இவை ஒன்றன்பின் ஒன்றாக மின்னஞ்சலில் வந்து சேரும்.
பயிற்சிக்கட்டணம்: ரூ 3.33 லட்சம் மட்டுமே
ஆஃபர் கட்டணம்: ரூ 1.11 லட்சம் மட்டுமே
இவ்வளவூ கட்டணமா என்று நினைத்தால் இது உங்களுக்கானது அல்ல.
பின்வரும் முறையில் கட்டணத்தை செலுத்தி விட்டு பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம்.டிஸ்க்ளைமர் அப்ளை.
பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது GooglePay வழியாக 9843637728 என்ற எண்ணிற்கு (இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இது ஹாட்ஸ்பாட்டில் இணைய இணைப்பிற்காக அமைக்கப்பட்டது என்பதால் இதில் உரையாடும் வசதி கிடையாது) அனுப்பி வைக்கலாம்.
Bank Particulars:
Remit by IMPS or NEFT from any bank a/c
No warranty.No guaranty.No refund of fees under any situation.We are not liable for any kind of loss incurred to you.Kindly note that the subscription you are paying is only to read or view the magazine and not for receiving or reading or using trading tips.We are not concern with your trading.Whether you are trading or not trading is NOT bothered to us.
ஷேர்மார்க்கெட் பற்றிய புரிதல் இல்லாதவர்களும் மார்க்கெட் டைனமிக்ஸ் மற்றும் மார்க்கெட் ரிஸ்க் பற்றி தெரியாதவர்களும் ரிஸ்க் எடுக்க தயங்குபவர்களும் மேற்கண்ட ஆஃபர்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறௌம்.
Watch this "FULL VIDEO" to earn 3 crores with an investment of 25K in few years video:
Click here to watch FULL VIDEO
ConversionConversion EmoticonEmoticon