மேஷம்: புத்திஸ்தான ராகு உங்களை ஸ்பெகுலேட்டிவ்வான டிரேடிங்கில் இழுத்துச் சென்று ஆரம்பத்தில் லாபங்களை அள்ளிக் கொடுத்து விட்டு கடைசியில் மொத்தமாக கவிழ்த்து விட வாய்ப்பிருக்கிறது.லாபஸ்தான கேது ரியல்டி பங்குகள் ஃபார்மா பங்குகள் கமாடிட்டியில் குரூடாயில் போன்றவைகளில் லாபத்தை தர காத்திருக்கிறார் என்றாலும் ராகு-கேதுவிற்கான பரிகாரம் மட்டுமே நிலையான லாபத்தை தரும்.வந்த லாபம் பறிபோய் விடாமலும் கட்டிக்காப்பாற்றும்.
பரிகாரம்: ராகு-கேது பெயர்ச்சிக்கான சூட்சுமப் பரிகாரங்கள் நமது புல்ஸ்ஸ்ட்ரீட் ஆன்லைன் இதழில் மட்டுமே வெளியாகும்.
ரிஷபம்: சுகஸ்தான ராகு பெரிய லாபத்தை டிரேடிங்கில் எதிர்பார்த்தால் அதனை சிறிய லாபத்துடன் உங்களது நல்ல பொசிஷன்களை நீங்களே அவசரப்பட்டு கட் செய்ய வைத்து விட்டு வருத்தப்பட வைக்கும்.தொழில்ஸ்தான கேது உங்களது டிரேடிங்கின் ஸ்ட்ராட்டஜிகளில் மாற்றம் தேவை என்று உணர வைக்கும்.கமாடிட்டியில் குரூடாயிலை நம்பலாம்.தங்கத்தையூம் மற்ற உலோகங்களையூம் நம்ப வேண்டாம்.நிஃப்டியில் பொசிஷன் எடுக்காமல் டிரேடிங் செய்வத நல்லது.
பரிகாரம்: ராகு-கேது பெயர்ச்சிக்கான சூட்சுமப் பரிகாரங்கள் நமது புல்ஸ்ஸ்ட்ரீட் ஆன்லைன் இதழில் மட்டுமே வெளியாகும்.
மிதுனம்: வெற்றிஸ்தான ராகு அதிக எக்ஸ்போஷரை வாங்கி டிரேடிங் செய்ய வைத்து லாபத்தை தருவார்.ஒரு வருட காலத்திற்கு நீங்கள் எந்த ரிஸ்க் எடுத்தாலும் வெற்றியூம் கொழுத்த லாபமும் கிடைக்கும்.ஆனால் அதனையடுத்து வரும் ஆறுமாதத்தில் கடைசி மூன்று மாதத்தில் ரிஸ்க் எடுப்பதையூம் எக்ஸ்போஷரில் டிரேடிங் செய்வதையூம் அறவே தவிர்க்க வேண்டும்.துவக்கநிலையில் ஆஃப்ஷனிலும் நிஃப்டியிலும் வெளுத்துக் கட்டலாம்.கேதுவிற்கான சரியான சூட்சுமப் பரிகாரம் செய்து கொண்டால் கமாடிட்டியில் தங்கத்தில் பெருத்த லாபத்தை அடையலாம்.கோடீஸ்வரப் பங்குகள் என்று நாம் குறிப்பிடுகிற சிறிய பங்குகளை நீங்கள் வாங்கி வைக்க இதுதான் சரியான நேரமும் கூட.இந்த ராகு-கேது பெயர்ச்சியில் கேது உங்களை உயர்த்த நீங்கள்தான் அவருக்கு இடம் தர வேண்டும் மனதில்.
பரிகாரம்: ராகு-கேது பெயர்ச்சிக்கான சூட்சுமப் பரிகாரங்கள் நமது புல்ஸ்ஸ்ட்ரீட் ஆன்லைன் இதழில் மட்டுமே வெளியாகும்.
கடகம்: தனஸ்தான ராகு அடித்துப் பிடித்து லாபத்தை கொண்டு வந்து உங்களிடம் கொடுக்கக் கூடிய காலம் என்பதால் உரிய பரிகாரம் செய்து கொள்ளுங்கள்.இந்த ஒன்றரை வருடமும் பொற்காலம்தான்.ஆனால் அதனை கெடுத்து விடுவதற்கு அஷ்டமத்து கேது முயற்சி செய்வான் என்பதால் கேதுவூக்கும் சிறப்புப் பரிகாரம் தேவை என்பதை அனுபவத்தில் உணர்ந்தபின் பரிகாரம் செய்ய முன்வருவீர்கள்.அப்போது காரியம் கை மிஞ்சிப் போய் விடும் என்பதால் முன்னதாகவே உரிய பரிகாரத்தை செய்து விடுங்கள்.பரிகாரத்திற்கான செலவூ என்பது ஒரு முதலீடுதான் என்பதை உணருங்கள்.
பரிகாரம்: ராகு-கேது பெயர்ச்சிக்கான சூட்சுமப் பரிகாரங்கள் நமது புல்ஸ்ஸ்ட்ரீட் ஆன்லைன் இதழில் மட்டுமே வெளியாகும்.
சிம்மம்: நீங்கள் சற்றே மாற்றி யோசித்தால் நற்பலன்களைப் பெறலாம்.ஒரு நாள் லாபம்.ஒரு நாள் நஷ்டம்.கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒவ்வொரு நாளும் துயரம் என்ற நிலையை ராகு ஏற்படுத்தினாலும் அந்த ராகுபகவானை நேரடியாகப் பார்க்கும் கேதுவின் பரிபூரண ஆசிகளால் நற்பலன்களையூம் நல்ல லாபத்தை அதிகரித்துக் கொண்டால் இந்த ராகு-கேது பெயர்ச்சி முழுக்க ஜாக்பாட் லாபத்தையூம் டபுள் மணி லாபத்தையூம் அடிக்கடி பெறலாம்.
பரிகாரம்: ராகு-கேது பெயர்ச்சிக்கான சூட்சுமப் பரிகாரங்கள் நமது புல்ஸ்ஸ்ட்ரீட் ஆன்லைன் இதழில் மட்டுமே வெளியாகும்.
கன்னி: விரயஸ்தான ராகு அதிக அலைச்சலைக் கொடுத்து அதன்பின் லாபத்தைக் கொடுப்பார்.உதாரணமாக ஒரு ஆர்டரைப் போடுகிறீர்கள்.பங்கு மூவ் ஆகவி;ல்லை என்று விற்று வெளியே வந்தபின் திரும்ப ஏறுவது போல போக்கு காட்ட உடனே மறுபடி வாங்குவீர்கள்.ஆனால் பங்கு அரைத்துக் கொண்டிருக்கும்.மறுபடி விற்று மறுபடி வாங்கி அதன்பின்தான் ஏறும்.இதனால் நிம்மதியாக சுறுசுறுவென்று இன்ட்ரா டே டிரேடிங் செய்ய முடியாமல் மனத்துன்பத்திற்கு ஆளாவீர்கள்.கடன் ஸ்தானத்திற்கு வரும் கேது சம்பாதித்த பணத்தை அடுத்தவர்களுக்கு கடன் கொடுக்க வைத்து அதன் வழியாக நஷ்டத்தை ஏற்படுத்துவார்.பரிகாரம் அவசியம் தேவைப்படும் ராசியினர் நீங்கள்தான்.
பரிகாரம்: ராகு-கேது பெயர்ச்சிக்கான சூட்சுமப் பரிகாரங்கள் நமது புல்ஸ்ஸ்ட்ரீட் ஆன்லைன் இதழில் மட்டுமே வெளியாகும்.
துலாம்: எஃப்எம்சிஜி ரியல்டி லைஃப்ஸ்டைல் ஆட்டோமோபைல் மற்றும் ஏவியேஷன் பங்குகளில் இந்த ஒன்றரை வருடமும் செம லாபத்தைப் பார்க்கப் போகிறீர்கள்.ஆஃப்ஷனிலும் இந்த ராகு-கேது பெயர்ச்சியில் செம லாபம் கிடைக்கும்.இப்படி பலவிதத்திலும் டிரேடிங்கில் சம்பாதித்து அசாத்தியமான தன்னம்பிக்கை பெருகும்போது ராகு உங்களை ஃபாரெக்ஸ் டிரேடிங்கில் கொண்டு போய் நிறுத்துவார் பாருங்கள் அங்கேதான் புத்திஸ்தான கேது உங்கள் மனதைக் கெடுத்து அத்தனை சம்பாத்தியத்தையூம் அதுவரை பெற்ற லாபத்தையூம் அழிக்க காத்துக் கொண்டிருப்பார் என்பதால் ஃபாரெக்ஸ் மற்றும் கரன்சி டிரேடிங்கில் டபுள் எச்சரிக்கை அவசியம்.கேதுவூக்கு பரிகாரமும் அவசியம்.
பரிகாரம்: ராகு-கேது பெயர்ச்சிக்கான சூட்சுமப் பரிகாரங்கள் நமது புல்ஸ்ஸ்ட்ரீட் ஆன்லைன் இதழில் மட்டுமே வெளியாகும்.
விருச்சிகம்: மிகவூம் பரிதாபத்துக்குரியவர்கள் நீங்கள்தான்.ஏற்கனவே விருச்சிக சனி பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது உங்களை மட்டுமில்லாமல் உங்களால் மற்றவர்களையூம்.இப்போது தொழில்ஸ்தான ராகு எப்போதெல்லாம் அசாத்தியமான லாபத்தையூம் வருமானத்தையூம் கொடுத்தாலும் அவற்றையெல்லாம் அழிக்கவூம் கெடுக்கவூம் சனியூம் கேதுவூம் முயற்சி செய்வார்கள்.ரியல்டி ஃபார்மா போன்ற செக்டார்களை தவிர்க்கவூம்.இரும்பு தொடர்பான பங்குகளையூம் கமாடிட்டியில் குரூடாயிலையூம் தவிர்க்கவூம்.கட்டாயமாக சூட்சுமப்பரிகாரம் உங்களது ஷேர் டிரேடிங்கிற்கு தேவை.அப்புறம் உங்கள் இஷ்டம்.
பரிகாரம்: ராகு-கேது பெயர்ச்சிக்கான சூட்சுமப் பரிகாரங்கள் நமது புல்ஸ்ஸ்ட்ரீட் ஆன்லைன் இதழில் மட்டுமே வெளியாகும்.
தனுசு: அருமையான காலகட்டம் இது.உங்களை இந்த ராகு-கேது பெயர்ச்சி வாழ்க்கையில் செட்டிலாக வைத்து விடும்.தைரியமாக ஷேர் டிரேடிங்கில் எந்த செக்மன்ட்டாக இருந்தாலும் எந்த பங்காக இருந்தாலும் ஒரு கை பார்த்து விடலாம்.கமாடிட்டி நிஃப்டி ஆஃப்ஷன் என்று எதில் ஈடுபட்டாலும் வெற்றியே.ஆனால் சம்பாதிக்கிற பணத்தை பத்திரமாக சொத்துக்களாக முதலீடு செய்து வைத்து விடுங்கள்.தங்கமாக வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.தனியார் வங்கிகளில் சேமிப்பு கண்க்கு வைத்திருந்தால் அதை தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு மாற்றிக் கொள்வது நல்லது.தனியாரில் இன்சூரன்ஸூம் போட வேண்டாம்.
பரிகாரம்: ராகு-கேது பெயர்ச்சிக்கான சூட்சுமப் பரிகாரங்கள் நமது புல்ஸ்ஸ்ட்ரீட் ஆன்லைன் இதழில் மட்டுமே வெளியாகும்.
மகரம்: பிரச்சனைக்குரிய கால கட்டம்தான்.அஷ்டத்து ராகுவூம் தனஸ்தான கேதுவூம் உங்களை நஷ்டப்படுத்த அடிக்கடி முயற்சி செய்வார்கள் என்பதால் உரிய பரிகாரமே உங்களை நஷ்டப்படுத்தாமல் இருப்பதோடு உங்கள் உழைப்பிற்கான லாபத்தையூம் பெற்றுத் தரும்.நல்லதாக எழுதுவதற்கு உங்களுக்கு வேறு விஷயங்கள் இப்போதைக்கு இல்லை.
பரிகாரம்: ராகு-கேது பெயர்ச்சிக்கான சூட்சுமப் பரிகாரங்கள் நமது புல்ஸ்ஸ்ட்ரீட் ஆன்லைன் இதழில் மட்டுமே வெளியாகும்.
கும்பம்: செம லாபம் தரப்போகிற கால கட்டம்.ஸ்பெகுலேட்டிவ்வான இனங்களான நிஃப்டி ஆஃப்ஷன் கமாடிட்டி போன்றவைகளில் இனி அடுத்தடுத்து லாபம் என்பதை அடையப்போகிறீர்கள்.ஆனால் லாபத்தை அடைய விடாமல் உங்களது சுயசிந்தனையே தடுத்துக் கெடுத்து விடும்.இந்த சதி வேலையை ஜென்மகேது செய்து முடித்து விடுவான் என்பதால் கேதுவிற்கு மட்டும் உரிய பரிகாரம் அவசியம் தேவை.
பரிகாரம்: ராகு-கேது பெயர்ச்சிக்கான சூட்சுமப் பரிகாரங்கள் நமது புல்ஸ்ஸ்ட்ரீட் ஆன்லைன் இதழில் மட்டுமே வெளியாகும்.
மீனம்: கடன்ஸ்தான ராகு கலக்கத்தை ஏற்படுத்தி விடுவார் என்பதால் கடன் வாங்கி எந்த முதலீடை மேற்கொள்ள இருந்தாலும் சரியான பரிகாரத்தை செய்து விட்டு சரியான நாள் பார்த்து முதலீடு செய்யூங்கள்.விரயஸ்தான கேதுவூக்கு உரிய பரிகாரம் செய்து கொண்டால் சூட்சும வலு பெறும் விரயகேது நஷ்டமடைந்திருக்க வேண்டிய டிரேடிங்கை லாபகரமாக மாற்றி விடுவான்.எந்த செக்மன்ட்டாக இருந்தாலும் நீங்கள் பரிகாரத்தை மேற்கொண்டபின் தைரியமாக டிரேடிங் செய்யலாம்.வங்கிகள் கடன் தரும் நிறுவனப் பங்குகள் போன்றவை உங்களுக்கு ஆதாயம் தரும் பங்குகளாக இருக்கும்.
பரிகாரம்: ராகு-கேது பெயர்ச்சிக்கான சூட்சுமப் பரிகாரங்கள் நமது புல்ஸ்ஸ்ட்ரீட் ஆன்லைன் இதழில் மட்டுமே வெளியாகும்.
புல்ஸ்ஸ்ட்ரீட் தமிழ்ப்பதிப்பு ஆன்லைன் இதழின் ஓராண்டிற்கான சந்தாக் கட்டணம்:ரூ 1555 ஆகும்
.இதற்கான பொங்கல் ஆஃபர் சந்தா சலுகைக் கட்டணம் ரூ 1255 ஆகிறது.
புல்ஸ்ஸ்ட்ரீட் தமிழ்ப்பதிப்பிற்கான ஓராண்டு சந்தாவை செலுத்தும் வங்கிக்கணக்கு விபரம்:
T.A.Vijey
Saving a/c No: 26630100009701
Bank of Baroda
Branch name:Karaikudi
IFSC/RTGS code: BARB0KARAIK
amount for one year:Rs 1555/-(Pongal Offer amount:Rs 1255/-)
Offer will be closed in few days.Rush!
ConversionConversion EmoticonEmoticon