சொந்த வீடு என்பது எல்லோருக்கும் ஒரு கனவூ.கஷ்டப்பட்டு கடனை உடனை வாங்கி படாதபாட்டு பட்டு நண்பர்களையூம் சொந்தபந்தங்களையூம் அழைத்து ஊர் கூடி கிரகப்பிரவேசம் வைத்து விட்டு சொந்த வீட்டிற்கு குடிபுகுந்த சில பேர் சுவற்றில் அடித்த பந்து போல ஒரே நாளில் சொந்த வீட்டை விட்டு வெளியேறி திரும்பவூம் வாடகை வீட்டில் வாழ்வதைப் பார்த்திருக்கிறீர்களா? இதை விடவூம் ஒரு சோகம் ஒரு மனிதனுக்கு இருக்க முடியாது.இவ்விதம் கட்டிய அல்லது வாங்கிய சொந்த வீட்டில் வாழ முடியாமல் திரும்பவூம் வாடகை வீட்டில் வாழ்வது என்பது அந்த மனிதனை அணுஅணுவாகத் தின்று விடும்.
இது போன்ற நிலை எதனால் ஏற்படுகிறது என்று யோசித்திருக்கிறீர்களா? ஒரு மனிதனுக்கு எப்படி அவன் பிறக்கும்போது ஒரு ஜாதகம் உருவாகிறதோ அதே போல ஒரு மனிதன் சொந்த வீட்டிற்கு குடிபுகும்போது அதாவது அந்த கிரகப்பிரவேச நாளில் அந்த வீட்டிற்கும் ஒரு ஜாதகம் உருவாகிறது என்பது பலபேருக்கு தெரியாது.
சாதாரணமாக சொந்த வீட்டிற்கு குடிபோவது என்றால் என்ன செய்கிறார்கள் நம் மக்கள்.முதலில் அது வளர்பிறையா என்று பார்ப்பார்கள்.அப்புறம் தெரிந்த ஜோதிடர் அல்லது குறைவாக தட்சிணை வாங்கக்கூடிய ஒரு ஜோதிடரைப் பார்த்து கிரகப்பிரவேசத்திற்கு நாள் குறித்துத் தருமாறு கேட்பார்கள்.அந்த ஜோதிடர் பஞ்சாங்கத்தைப் பார்த்து தாராபலன் சந்திரபலன் நட்சத்திரபலன் அது இது என்று ஒரு மனகணக்கு போட்டு ஒரு நாளை சுபதினம் என்று குறித்துக் கொடுத்தால் அது வாரநாட்களில் வருகிற மாதிரி வரும்.அன்றைக்கு கிரகப்பிரவேசம் வைத்தால் வருபவர்களுக்கு அலுவலகத்திற்கு லீவூ கிடைக்காது.அதனால் வேறு இரண்டு மூன்று நல்ல நாட்களை பாருங்கள்.லீவூ நாளாக இருந்தால் தோதாக இருக்கும் என்று கொக்கி போடுவார்கள்.
ஜோதிடரும் வாடிக்கையாளரை விட்டு விடக் கூடாதென்று ஒரு நல்ல நாள் அதனுடன் இரண்டு சுமாரான நாட்களையூம் சேர்த்துக் குறித்துக் கொடுத்து விடுவார்கள்.இவர்கள் அதில் ஒரு சுமாரான நாளைத் தேர்ந்தெடுத்து அடுத்து செல்லக் கூடிய இடம் என்ன தெரியூமா?
ஒரு புரோகிதரை நாடிச் சொல்வார்கள்.அந்த ஊரிலேயே கொஞ்சம் பக்கத்து ஏரியாவாக இருந்தால் பரவாயில்லை அதனினும் சிறப்பு கொஞ்சம் "கம்மியா" பீஸ் வாங்குகிற ஆளாக இருந்தால் பரவாயில்லை என்று ஒரு சுமாரான இடத்திற்கு செல்வார்கள்.அவர் உடனே சொல்லும் விஷயம் அதுக்கென்ன பேஷா பண்ணிரலாம்.முதல்ல கணபதி ஹோமம் பண்ணிரனும்.அத்தோட சுதர்சன ஹோமம் நவக்கிரக ஹோமம் ஆயூள் ஹோமம்னு கலந்து கட்டி அடிச்சுரலாம் என்பார்.அதற்கான கட்டணம் தட்சிணை எல்லாம் பல ஆயிரங்களில் வரும்.இவர் உடனே அவ்வளவெல்லாம் பண்ண முடியாது.ஏற்கனவே ஹவூசிங் லோனுக்கு மேல செலவாயிடுச்சி.கொஞ்சம் சுமாரா முடிஞ்சா சீப்பா பண்ணிர முடியூமா என்று கொக்கி போடுவார்.
புரோகிதரும் வேறு வழியில்லாமல் ஒரு சுமார் ஹோமத்தை பண்ணி விட்டு தட்சிணை வாங்கி விட்டுப் போய் விடுவார்.
சொந்தபந்தங்கள் எல்லாம் வந்த விருந்துண்டு செல்ஃபி எடுத்து குட்பை சொல்லிப் பிரிந்தவூடன்தான் அந்த ஏரியா அவ்வளவூ சரியில்லையோ என்று தோன்றும்.அடுக்கடுக்காக பிரச்சனைகள் வந்து வரிசையில் நிற்கும்.இதற்கிடையே நம்ம நபரின் சுய ஜாதகத்தில் உள்ள தசாபுத்தி நிலவரமும் அத்துடன் முறைத்துக் கொண்டு நிற்கும் கோச்சார கிரக நிலைகளும் கலவரத்தை உண்டு பண்ண ஏதோ ஒரு திடீர் நாளில் சொந்த வீட்டை விட்டு வெளியேறி விடும் நிலை உருவாகி விடும்.
அப்புறம் மறுபடி வீடு தேடும் படலம் ஆரம்பமாகும்.
அதன்பிறகு வாடகை வீடே கதி என்று இருக்க வேண்டி வரும்.ஆசை ஆசையாகக் கட்டி வைத்த சொந்த வீடு பூட்டிக் கிடக்கும்.இது போன்ற நிலை இன்று பலபேருக்கு இருக்கிறது.
இதற்கு காரணம் ஒன்றுதான்.
கிரகப்பிரவேசத்திற்கு சரியாக நாள் குறிக்காமல் இருந்ததும் ஒழுங்காக ஹோமம் நடத்தாமல் விட்டதும்தான்.அந்த கிரகப்பிரவேச நாளில் அந்த வீட்டிற்கு ஒரு ஜாதகம் உருவாகிறது என்பதும் அந்த கிரக(கிரகம் என்றால் வீடு என்று பொருள்) ஜாதகத்தின்படி அதற்கும் ஒரு தசாபுத்தியூம் கிரகபாதிப்புகளும் வருகிறது என்பதும் பலரும் எதிர்பார்த்திராத விஷயம்.
இதற்கு என்ன பரிகாரம்.
இதனை சரி செய்ய முடியூமா.
மறுபடி சொந்த வீட்டில் ஆனந்தமாக வாழ முடியூமா.
இப்படி தீராக கவலையில் உள்ளவர்கள் இதனை நமது பரிகாரமுறையில் சரி செய்து கொண்டு சொந்த வீட்டுக் கவலையை சரிசெய்து கொண்டு மறுபடி சொந்த வீட்டில் வாழ்வதோடு மேலும் சொத்து சுகங்களை சேர்க்கவூம் வழி உண்டு.அதற்கான பரிகாரத்தைத்தான் கொடுத்து வருகிறௌம்.இதற்கான பரிகாரம் பெற ..............>Click here to read Remedy for this
ConversionConversion EmoticonEmoticon