Watch this "FULL VIDEO" to earn 3 crores with an investment of 25K in few years video:
Click here to watch FULL VIDEO
ஷேர்டிரேடிங்கில் பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் அதுவூம் குறுகிய காலத்தில் கை நிறைய பை நிறைய பாங்க் அக்கவூன்ட் நிறைய சம்பாதிக்க வேண்டுமென்றால் அதற்கென்று சில விஷயங்கள் தேவை.இதை அவ்வப்போது சொல்லி வந்திருக்கிறேன் என்றாலும் புதிய வாசகர்களுக்காக இதனை ஒரு பதிவாக இங்கே சொல்கிறேன்.
ஷேர்டிரேடிங் என்பதையே ஒரு வெற்றிகரமான உபதொழிலாக வைத்துக் கொள்ள இன்றைய டெக்னாலஜிகள் உதவி செய்கின்றன.ஆனால் அதனை பணம் கொழிக்கும் தொழிலாக வைத்துக் கொள்ள பின்வரும் மூன்று அம்சங்கள் அவசியம் தேவை.ஆனாலும் கூட அதில் மூன்றாவதாக உள்ள அம்சம் அவ்வளவாகத் தேவைப்படாது.
உடல்-மனம்-பணம்
இவைதான் அவை.
இதில் உடல் என்பதை எதற்காகக் குறிப்பிடுகிறேன் என்றால் நீங்கள் கை நிறைய பணம் சம்பாதிக்கும்போது இதை சாப்பிடக்கூடாது அதை சாப்பிடக் கூடாது உடல் முழுக்க சுகர் பிபி இன்னபிற வியாதிகள் என்று வந்து அடைத்துக் கொண்டு விட்டால் சம்பாதித்த அத்தனையூம் வேஸ்ட்.அதற்கு முன்னர் ஷேர்டிரேடிங்கில் பணம் சம்பாதிப்பதற்கு ஒரு கூரிய மனம் தேவை.அந்த மனத்தை பெற உதவூவது ஒரு சீரிய உடல் என்பதே உண்மை.இதை யாரும் இதுவரை உணர்ந்திருக்க மாட்டார்கள்.
சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன்.
தினமும் ஜிம்மிற்கு சென்றௌ அல்லது வீட்டிலேயோ வொர்க்அவூட் செய்யாத யாரும் ஷேர்மார்க்கெட்டில் பணம் சம்பாதிக்கவே முடியாது.உடல் துள்ளலாக சொன்னபடி கேட்கும் விதத்தில் ஃப்ரஷ் ஆக இருந்தால் மட்டுமே சொதப்பும் மார்க்கெட்டையூம் நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வித்தை கை வரும்.
உடலினை உறுதி செய் என்பது வேதவாக்கு என்பதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக மனம்.
பாசிட்டிவ்வான பதட்டமில்லாத நிதானமாக மனம்.அத்துடன் அந்த மனத்தில் எப்போதும் சந்தோஷமான எண்ணங்கள் இருந்தால் மட்டுமே டிரேடிங் சரியாகக் கைவரும்.எப்போதெல்லாம் நீங்கள் உங்களையூம் அறியாமல் உங்களுக்குப் பிடித்தமான பாடலை ஹம் செய்து கொண்டிருக்கிறீர்களோ அப்போதெல்லாம் நீங்கள் சரியாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
வாழ்வது இனிது அல்ல.சந்தோஷமாக வாழ்வதே இனிது.
மனதை இதமாக சந்தோஷமாக வைத்துக் கொண்டால் பங்குச்சந்தை உங்கள் காலடியில் நாய்குட்டி போல வந்து கிடக்கும்.
இன்னொன்று பணம்.
இந்த பணம் என்பது ஷேர்டிரேடிங்கில் சம்பாதிப்பதற்கு பெரிய அளவில் தேவைப்படாது.சிறிது பணம் இருந்தால் அதை உருட்டி உருட்டி ஊதி ஊதி பெரிதாக்கிக் கொண்டே வந்து விடலாம்.ஏனென்றால் நான் எப்போதும் சொல்வது ஒரு ரூபாய் நாணயம் என்பது ஒரு கோடி ரூபாயின் விதை என்பதை உணர்ந்தால் இது புரியூம்.
ஷேர்டிரேடிங் செய்ய பணம் இல்லை என்பவர்களுக்காக இதனை சொல்கிறேன்.உங்கள் வீட்டின் உள்ளே உற்றுப் பாருங்கள்.தேவையில்லாமல் வீட்டை அடைத்துக் கொண்டு இருக்கிற சாமான் செட்டுகளை எல்லாம் தயவூ தாட்சண்யம் சென்டிமென்ட் இல்லாமல் எடுத்து பழைய பேப்பர் கடைகளில் விற்று விட்டு வாருங்கள்.எப்படியூம் அதில் கணிசமான பணம் தேரும்.அதை வைத்துக் கொண்டே முதல் படியில் ஏறலாம்.அதாவது சின்னச் சின்னதாக டிரேடிங் செய்து சம்பாதிக்க ஆரம்பிக்கலாம்.அப்படி சின்னச் சின்னதாக சம்பாதிப்பதை வைத்து பணத்தை மெல்ல மெல்ல பெருக்கிக் கொண்டே வரலாம்.
நான் எப்படி செய்கிறேன்.எப்படி டிரேடிங் செய்கிறேன் என்பதை நாளைய தினம் "புல்ஸ்ஸ்ட்ரீட்" யூடியூப் சேனலில் சொல்ல இருக்கிறேன்.Click here to visit bullsStreet youtube channel
அமேஸான் கிண்டிலில் கிடைக்கிற என்னுடைய ஷேர்டிரேடிங் மற்றும் பணம் பற்றிய மோடிவேஷன் புத்தகங்களை வாங்கி வாசிக்க ஆரம்பித்தால் நீங்கள் பணம் சம்பாதிக்கும் முயற்சியை துவங்கி விட்டதாக உணர ஆரம்பித்து விடுவீர்கள்.
பின்வரும் புத்தகங்கள் ஒவ்வொன்றும் ரூ 810 மட்டுமே.இப்போது "சலுகை விலையாக" ஒவ்வொன்றும் ரூ 100 என்ற விலைக்கு தரப்படுகிறது.இவற்றின் அமேஸான் கிண்டில் பதிப்புகளை வாங்கிட பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்து உடனே வாங்கலாம்.
1.ஆட்டமா? சூதாட்டமா?
ஸ்பெகுலேட்டிவ் டிரேடிங் செய்வதற்கான புத்தகம்
பங்குப்பட்டியலுடன்.விலை ரூ 100
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள் Click here to buy this book
2.பணம் விழும் மலர்வனம்:ரூ 100 மட்டுமே
(பங்குச்சந்தை புத்தகம்)
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்: Click here to buy this book
3.மனமெல்லாம் பணம்: ரூ 100 மட்டுமே
(பங்குச்சந்தை புத்தகம்)
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்: Click here to buy this book
4.கதவைத் திற காசு வரட்டும்-Vol 1 :ரூ 100 மட்டுமே
(சுயமுன்னேற்ற பணவள புத்தகம்)
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்: Click here to buy this book
5.கதவைத் திற காசு வரட்டும்-Vol 2 :ரூ 100 மட்டுமே
(சுயமுன்னேற்ற பணவள புத்தகம்)
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள் :Click here to buy this book
6.கதவைத் திற காசு வரட்டும்-Vol 3 :ரூ 100 மட்டுமே
(சுயமுன்னேற்ற பணவள புத்தகம்)
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்: Click here to buy this book
7.கிரகவசிய ஜோதிடம்- மந்திரம் தந்திரம் இல்லாத எளிய பரிகார புத்தகம்:ரூ100 மட்டுமே.
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்: Click here to buy this book
Watch this "FULL VIDEO" to earn 3 crores with an investment of 25K in few years video:
Click here to watch FULL VIDEO
ConversionConversion EmoticonEmoticon