Watch this "FULL VIDEO" to earn 3 crores with an investment of 25K in few years video:
Click here to watch FULL VIDEO
ஆன்லைன் வணிகத்தை பெரிய அளவில் வளர்த்து விட்டு தாங்கள் மட்டுமே அதில் கோலோச்சும் விதத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இரண்டு பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஃப்ளிப்கார்ட் ஏற்கனவே அமெரிக்க வால்மார்ட் நிறுவனத்திற்கு விற்கப்பட்டு விட்டது.இப்போது ஃப்ளிப்கார்ட் என்றால் அது வால்மார்ட்தான்.இன்னொரு பெரிய நிறுவனம் அனைவரும் அறிந்த அமேஸான்.இந்த இரண்டு நிறுவனங்கள் பற்றிய புகைச்சல் குற்றச்சாட்டு கடந்த மூன்று வருடங்களாகவே வெளிவந்து கொண்டிருந்தாலும் அதைப் பற்றிய புரிதலும் அதற்கான தீர்வூம் வராமல் இருந்து வந்தது.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வணிகர்களை இந்த இரண்டு நிறுவனங்களுமே ஆதரிப்பதில்லை.பல வணிகர்கள் லட்சக்கணக்கில் கடன் வாங்கி பொருட்களை வாங்கி வைத்து அவற்றை ஆன்லைனில் இந்த நிறுவனங்கள் வாயிலாக விற்பதற்கு விண்ணப்பத்து ஒப்பந்தம் செய்து கொண்டு காத்திருந்தாலும் ஒரு ஆர்டர் கூட வருவதில்லை என்று செய்தித்தாள்களில் சொல்லப்பட்டிருந்தன.
இதற்கு என்ன காரணம் என்று அலசிப் பார்த்தால் ஒட்டுமொத்த விற்பனையில் மூன்றில் இரண்டு பங்கு எண்ணிக்கையிலான விற்பனையை இந்த இரண்டு நிறுவனங்களுமே தாங்கள் நேரடியாகப் பங்கேற்காமல் தாங்கள் மறைமுகமாக பங்குகளை வைத்திருக்கும் 35 நிறுவனங்கள் மட்டுமே மெஜாரிட்டியான சேல்ஸ்களை நடத்தி வருவதாக செய்திகள் வந்தபின்னர் இப்போது நடவடிக்கை சட்ட திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.இந்த 35 நிறுவனங்களில் கார்ப்பரேட் உத்தமரான இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் "கெட்டமரன் வெஞ்சர்ஸ்"(ஆமா.பெயரே இதுதான்) நிறுவனமும் ஒன்று என்று செய்தி தெரியவந்திருக்கிறது.
பொதுவாக ஆன்லைன் வணிகத்தை இந்தியாவில் மேற்கொள்ளும்போது வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கே வந்து கடை போடக் கூடாது அதாவது விற்பனையை செய்யக் கூடாது என்பது சட்டம்.அதனால் மறைமுகமாக பினாமி கம்பெனிகள் போல பலவற்றை துவங்கி அவற்றின் வாயிலாக அந்த பெரிய வெளிநாட்டு நிறுவனங்களே வியாபாரம் செய்து விடுகின்றன என்பதால் இப்போது ஆன்லைன் ரீடெய்ல் வணிகத்தை மேற்கொள்ளும் ஃபிளிப்கார்ட் அமேஸான் போன்ற நிறுவனங்கள் அனைத்து ரீடெயில் நிறுவனங்களுக்கும் சமமான வாய்ப்பை தர வேண்டும் என்று விதிகள் கடுமையாக்கப்பட்டிருக்கின்றன.
சரி அது போகட்டும்.
இப்போது கோடை காலம் வர இருப்பதால் ஆன்லைன் வழியாகவூம் ஆஃப்லைன் வழியாகவூம் ரெஃப்ரிஜிரேட்டர் ஏர் கூலர் மற்றும் ஏசி விற்பனை களை கட்டும் என்று எதிர்பார்க்கலாம்.இந்த பொருட்களை தயாரிக்கும் பங்குகளின் விலைகளும் இனி பங்குச்சந்தையில் உச்சம் தொட வாய்ப்பிருக்கிறது.குறிப்பாக டைட்டன் ஹேவல்ஸ் விர்ஃப்பூல் போன்றவை.இதில் ஆஃப்ஷன் செக்மன்ட்டில் டைட்டன் ஒரு செம்ம வாய்ப்பை கொடுக்க இந்த மார்ச் மாத பிற்பகுதியில் காத்திருக்கிறது.அசட்டு டிரேடர்கள் உடனே சரேலென்று டைட்டனில் பாய்ந்து விட வேண்டாம்.அது ஒரு பொறி வைத்து பிடிக்க வேண்டிய பங்கு.அப்படி இல்லையென்றால் அந்த பங்கில் பிடிபடப்போவது நீங்களாக இருக்கும்.
நமது தளத்தின் சார்பாக வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் இரண்டுவிதமான வாட்ஸ்அப் குழு பற்றிய விபரம் இதோ.
1.புல்ஸ்ஸ்ட்ரீட்லைட்: இது சிறிய முதலீட்டாளர்களுக்கானது.இந்த குரூப்பில் சின்னச் சின்ன விலைகளில் கிடைக்கிற ஈக்விட்டிப் பங்குகள் குறித்த அப்டேட்டுகள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கும்.
இந்த புல்ஸ்ஸ்ட்ரீட்லைட் வாட்ஸ்அப் குழுவில் இணைவதற்கான வழிமுறை இவைதான்.
1.பின்வரும் லிங்க்கைப் பயன்படுத்தி ஒரு ஆன்லைன் மொபைல் டிரேடிங் கணக்கை அவசியம் துவக்கிக் கொண்டாக வேண்டும்.
Click here to Open a New Online Mobile trading a/c
2.பின்வரும் லிங்க்குகளைப் பயன்படுத்தி பின்வரும் ஏழு அமேஸான் கிண்டில் புத்தகங்களையூம் வாங்கிக் கொள்ள வேண்டும்.
பின்வரும் புத்தகங்கள் ஒவ்வொன்றும் ரூ 810 மட்டுமே.இப்போது "சலுகை விலையாக" ஒவ்வொன்றும் ரூ 100 என்ற விலைக்கு தரப்படுகிறது.இவற்றின் அமேஸான் கிண்டில் பதிப்புகளை வாங்கிட பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்து உடனே வாங்கலாம்.
1.ஆட்டமா? சூதாட்டமா?
ஸ்பெகுலேட்டிவ் டிரேடிங் செய்வதற்கான புத்தகம்
பங்குப்பட்டியலுடன்.விலை ரூ 100
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள் Click here to buy this book
2.பணம் விழும் மலர்வனம்:ரூ 100 மட்டுமே
(பங்குச்சந்தை புத்தகம்)
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்: Click here to buy this book
3.மனமெல்லாம் பணம்: ரூ 100 மட்டுமே
(பங்குச்சந்தை புத்தகம்)
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்: Click here to buy this book
4.கதவைத் திற காசு வரட்டும்-Vol 1 :ரூ 100 மட்டுமே
(சுயமுன்னேற்ற பணவள புத்தகம்)
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்: Click here to buy this book
5.கதவைத் திற காசு வரட்டும்-Vol 2 :ரூ 100 மட்டுமே
(சுயமுன்னேற்ற பணவள புத்தகம்)
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள் :Click here to buy this book
6.கதவைத் திற காசு வரட்டும்-Vol 3 :ரூ 100 மட்டுமே
(சுயமுன்னேற்ற பணவள புத்தகம்)
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்: Click here to buy this book
7.கிரகவசிய ஜோதிடம்- மந்திரம் தந்திரம் இல்லாத எளிய பரிகார புத்தகம்:ரூ100 மட்டுமே.
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்: Click here to buy this book
ஆண்டுசந்தாவை 9843637728 என்ற எண்ணிற்கு கூகுள்பே வழியாகவோ அல்லது பின்வரும் வங்கிக் கணக்கிற்கோ செலுத்தலாம்.
ஆஃபர் ஆண்டு சந்தாவை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது GooglePay வழியாக 9843637728 என்ற எண்ணிற்கு (இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இது ஹாட்ஸ்பாட்டில் இணைய இணைப்பிற்காக அமைக்கப்பட்டது என்பதால் இதில் உரையாடும் வசதி கிடையாது) அனுப்பி வைக்கலாம்.
Bank Particulars:
Remit by IMPS or NEFT from any bank a/c
2.புல்ஸ்ஸ்ட்ரீட் பிரிமியம் வாட்ஸ்அப் குழு:
இந்த பிரிமியம் வாட்ஸ்அப் குழு என்பது முழுக்க முழுக்க ஈக்விட்டியில் முதலீடு செய்து வைக்க விரும்புவோருக்கானது.இந்த குழுவில் பின்வரும் விதமான ஈக்விட்டி அப்டேட்டுகள் வந்துகொண்டிருக்கும்.
1.மைக்ரோ பென்னிப் பங்குகள்
2.பென்னிப் பங்குகள்
3.ஸ்பெகுலேட்டிவ் பங்குகள்
4.ஆபரேட்டட் கால்ஸ் பங்குகள்
ஆக மொத்தம் முழுக்க முழுக்க ஈக்விட்டியில் "லக்ஸரி இன்வஸ்ட்மென்ட் கால்ஸ்"கள் இந்த குழுவில் அவ்வப்போது வந்து கொண்டிருக்கும்.
இந்த குழுவில் இணைவதற்கும் பின்வரும் லிங்க்க்கை பயன்படுத்தி ஒரு ஆன்லைன் மொபைல் டிரேடிங் கணக்கையூம் பின்வரும் லிங்க்குகளைப் பயன்படுத்தி ஏழு கிண்டில் புத்தகங்களையூம் அமேஸான் தளத்தில் வாங்கிக் கொண்டு இதற்கான ஆண்டு சந்தாவாக ரூ 35555 மட்டும் செலுத்தி இணைந்து கொள்ளலாம்
Click here to Open a New Online Mobile trading a/c
பின்வரும் புத்தகங்கள் ஒவ்வொன்றும் ரூ 810 மட்டுமே.இப்போது "சலுகை விலையாக" ஒவ்வொன்றும் ரூ 100 என்ற விலைக்கு தரப்படுகிறது.இவற்றின் அமேஸான் கிண்டில் பதிப்புகளை வாங்கிட பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்து உடனே வாங்கலாம்.
1.ஆட்டமா? சூதாட்டமா?
ஸ்பெகுலேட்டிவ் டிரேடிங் செய்வதற்கான புத்தகம்
பங்குப்பட்டியலுடன்.விலை ரூ 100
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள் Click here to buy this book
2.பணம் விழும் மலர்வனம்:ரூ 100 மட்டுமே
(பங்குச்சந்தை புத்தகம்)
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்: Click here to buy this book
3.மனமெல்லாம் பணம்: ரூ 100 மட்டுமே
(பங்குச்சந்தை புத்தகம்)
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்: Click here to buy this book
4.கதவைத் திற காசு வரட்டும்-Vol 1 :ரூ 100 மட்டுமே
(சுயமுன்னேற்ற பணவள புத்தகம்)
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்: Click here to buy this book
5.கதவைத் திற காசு வரட்டும்-Vol 2 :ரூ 100 மட்டுமே
(சுயமுன்னேற்ற பணவள புத்தகம்)
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள் :Click here to buy this book
6.கதவைத் திற காசு வரட்டும்-Vol 3 :ரூ 100 மட்டுமே
(சுயமுன்னேற்ற பணவள புத்தகம்)
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்: Click here to buy this book
7.கிரகவசிய ஜோதிடம்- மந்திரம் தந்திரம் இல்லாத எளிய பரிகார புத்தகம்:ரூ100 மட்டுமே.
புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யூங்கள்: Click here to buy this book
ஆஃபர் ஆண்டு சந்தாவை பின்வரும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம்.அல்லது GooglePay வழியாக 9843637728 என்ற எண்ணிற்கு (இந்த எண்ணை அழைக்க வேண்டாம்.இது ஹாட்ஸ்பாட்டில் இணைய இணைப்பிற்காக அமைக்கப்பட்டது என்பதால் இதில் உரையாடும் வசதி கிடையாது) அனுப்பி வைக்கலாம்.
Bank Particulars:
Remit by IMPS or NEFT from any bank a/c
டிஸ்க்ளைமர் அப்ளை.
Watch this "FULL VIDEO" to earn 3 crores with an investment of 25K in few years video:
Click here to watch FULL VIDEO
ConversionConversion EmoticonEmoticon