நமது முந்தைய பதிவூகளில் தினமும் டிரேடிங் செய்ய உதவூம் ஆஃப்ஷன் டிரேடிங் டீம் குழுக்கள் பற்றி எழுதயிருந்தோமல்லவா.அது இந்த மாதமும் நல்ல மாதத்தை தர ஆரம்பித்துள்ளன.
உங்களுக்கு ஒரு நினைவூட்டலுள்ளாக அந்த குழுக்கள் பற்றிய விபரம் மீண்டும் கீழே உள்ளன.
1.ஆஃப்ஷன் எஸ்ஐபி டிரேடிங் டீம்: இது மாதந்தோறும் ஒரு சிறிய தொகையை(குறைந்தபட்சம் ரூபாய் ஆயிரம் அல்லது அதற்கு மேலும்) முதலீடு செய்து அந்த தொகைக்குள் ஒரு இலவச டிரேடிங் டிப்ஸ் பெற்று ஆஃப்ஷன் டிரேடிங் செய்ய விரும்பும் சிறுமுதலீட்டாளர்களுக்கான டிரேடிங் டீம் இது.
இதில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதலீட்டை மாதந்தோறும் மேற்கொள்ள வேண்டுமென்றாலும் அதற்கு மேற்பட்ட எந்த தொகையையூம் மாதந்தோறும் முதலீடு செய்து வரலாம்.உங்களது கணக்கில் எவ்வளவூ பணம் அந்த மாதம் இருக்கிறதோ அதற்கு பொருத்தமான வகையில்தான் டிரேடிங் டிப்ஸ் வழங்கப்படும்.
இந்த குழுவில இணைவதற்கான ஓராண்டிற்கான நுழைவூக்கட்டணம்:
ரூ 5555 மட்டுமே.
2. ஆஃப்ஷன் டிரேடிங் டீம்(ரீடெயில்):இதுவூம் சிறுமுதலீட்டளார்களுக்கானதுதான் என்றாலும் இவர்கள் குறைந்த பட்சமாக ரூபாய் பத்தாயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை எப்போதும் அவர்களது டிரேடிங் கணக்கில் வைத்து பராமரித்து வர வேண்டும்.இவர்களது கணக்கில் உள்ள தொகைக்கு ஏற்றவாறு டிரேடிங் டிப்ஸ் இன்ட்ரா டே டிப்ஸாக வழங்கப்படும்.விரும்பினால் டெலிவரி டிப்ஸூம் பெறலாம்.இந்த குழுவில் இணைவதற்கான ஓராண்டிற்கான நுழைவூக்கட்டணம்: ரூ 7555 மட்டுமே.
ஆனால் நம்மிடம் ஆஃப்ஷன் டிரேடிங்கிற்கான முதல்நிலை தபால்வழிப் பயிற்சியில் பயின்றவர்களுக்கான நுழைவூக்கட்டணம் ரூ 5555 மட்டும்தான்.
3.ஸ்மார்ட் ஆஃப்ஷன் டிரேடிங் டீம்:இந்த குழு சிறுமுதலீட்டாளர்கள் பெரிய முதலீட்டாளர்கள் என்ற பேதமின்றி யார் வேண்டுமானாலும் சேரலாம்.தினமும் பத்து லாட்கள் எடுத்து இன்ட்ரா டே டிரேடிங் செய்யூம் திறனுள்ளவர்களாக இவர்கள் இருக்க வேண்டும்.இதற்கு சுமாராக ஐம்பதாயிரமும் அதற்கு மேற்பட்டதாகவூம் முதலீடு அமைய வேண்டும்.ரிஸ்க் எடுக்கவூம் தெரிய வேண்டும்.தினம் பத்தாயிரம் ரூபாயை இவர்களை சம்பாதிக்க வைக்கும் ஒரு முயற்சியாக இந்த குழு செயல்படும்.
இந்த ஸ்மார்ட் குழுவில் இணைவதற்கான ஓராண்டிற்கான நுழைவூக்கட்டணம்: ரூ 25555ஆகும்.இந்த மாத ஸ்பெஷல் ஆஃபர் கட்டணமாக ரூ 15555 மட்டும் செலுத்தினால் போதும்.ஆனால் ஆஃபர் சில நாட்களுக்கானது என்பதால் உடனே கட்டணத்தை செலுத்துங்கள்.
5.சூப்பர் ஸ்மார்ட் ஆஃப்ஷன் டிரேடிங் டீம்: இந்த குழு முழுக்க முழுக்க அதிக பணம் சம்பாதிக்க விரும்பும் டிரேடர்களுக்கானது.தினமும் ஒன்று முதல் நான்கு டிரேடிங்கில் பத்து லாட் எடுத்து டிரேடிங் செய்ய வேண்டும்.அதற்கான டிரேடிங் டிப்ஸ் வழங்கப்படும்.அதாவது ஒரு நாளைக்கு சுமாராக குறைந்தபட்சம் ரூபாய் இருபத்தைந்தாயிரத்தை இவர்களை சம்பாதிக்க வைக்கும் துரண்டுதலாக இந்த குழு செயல்படும்.இந்த குழுவில் இணைவதற்கான ஓராண்டிற்கான நுழைவூக்கட்டணம்: ரூ 35555 ஆகும்.ஸ்பெஷல் ஆஃபர் கட்டணமாக ரூ 25555 மட்டும் செலுத்தினால் போதும்.
6.ஆஃப்ஷன் க்ரோர்பதி டிரேடிங் டீம்: இது லட்சங்கள் முதல் கோடிகள் வரை என்ற லட்சியத்துடன் டிரேடிங் செய்ய விரும்புவர்களுக்கானது.இதிலும் பத்து லாட்கள் எடுத்து டிரேடிங் செய்ய வேண்டும்.இன்ட்ரா டே டிரேடிங் டெலிவரி டிரேடிங்(பிடிஎஸ்டி) அவூட் ஆஃப் மணி டிரேடிங் போன்ற அனைத்தும் பத்து லாட்களில் செய்ய வேண்டி வரும்.இந்த குழுவில் இணைவதற்கான ஓராண்டிற்கான நுழைவூக்கட்டணம்;: ரூ 55555 ஆகும். ஸ்பெஷல் ஆஃபர் கட்டணமாக ரூ 35555 மட்டும் செலுத்தினால் போதும்
7.ஆஃப்ஷன் தினம் ஒரு டிரேடிங் டிப்ஸ் குழு: பார்த்தீர்களா?கட்டணத்தை ஏற்றிக்கொண்டே போகிறீர்களே என்று கேட்பவர்களுக்காக ஒவ்வொரு நாளும் ஒரே ஒரு ஷ்யூர் ஷாட் டிரேடிங் டிப்ஸை தரும் டிரேடிங் டிப்ஸ் குழு இது.இதற்கான முதலீடு சுமார் பத்தாயிரம் முதல் இருக்கலாம்.தினம் ஒரு டிப்ஸ் பெற்று டிரேடிங் செய்ய ஓராண்டிற்கான நுழைவூக்கட்டணம்: ரூ 15555 ஆகும்.ஸ்பெஷல் ஆஃபர் கட்டணமாக ரூ 9555 மட்டும் செலுத்தினால் போதும்.
நேற்றும் இன்றும் டிரேடிங் டீமில் கொடுக்கப்பட்டிருந்த டிரேடிங் டிப்ஸ் விபரம்:
02ம் தேதி:
பிஎன்பி 200 கால் ஆஃப்ஷன்:
நுழைவூ விலை: 7.50
டார்கெட் அடைந்த விலை: 9.00
லாட் அளவூ: 1250
பத்து லாட் டிரேடிங்கில் ஒரே நாளில் வந்த லாபம்: ரூ 18750
03ம் தேதி:
டாடாமோட்டார்ஸ் 640 கால் ஆஃப்ஷன்
நுழைவூ விலை:ரூ 11.00
லாட் அளவூ: 500
டார்கெட் அடைந்த விலை:ரூ 16.00
பத்து லாட் செய்ததில் ஒரே நாளில் கிடைத்த லாபம்: ரூ 25000
ஆக இரண்டே நாளில் மாதத்துவக்கத்திலேயே இரண்டே டிரேடிங்கில் பத்து லாட் செய்தவர்களுக்கு கிடைத்திருக்கிற ஒட்டு மொத்த லாபம்: ரூ 43750
இந்த மெதுவான வேகத்தில் பொறுமையாக ஒரு நாளைக்கு ஒரு டிரேடிங் என்று நிதானமாக செய்தால் ஒரே வாரத்திற்குள் ஒரு லட்ச ரூபாயை நிகர லாபமாக பார்த்து விடும் சாத்தியக்கூறு இருப்பதை கண்கூடாகப் பார்க்கிறீர்கள் அல்லவா.
தினம் ஒரு டிரேடிங்கில் ஒரே ஒரு லாட் செய்பவர்களும் இருக்கிறார்கள்.
அவர்கள் கூட இரண்டே நாட்களில் 4375 ரூபாயை சம்பாதித்திருக்கிறார்கள்.அவர்களும் ஒரே வாரத்தில் பத்தாயிரம் ரூபாயையூம் ஒரே மாதத்தில் சுமார் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ரூபாயையூம் அடையக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
இதை விட அதிக லாபம் என்பது பத்து லாட் டிரேடர்கள் தினம் ஒன்று முதல் நான்கு டிரேடிங் வரை செய்யூம் சூப்பர் ஸ்மார்;ட் ஆஃப்ஷன் டீரேடிங் குழுதான்.
இதில் ஒரு நாளைக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாயை அடைய முயற்சிப்பது என்பது தொடர்ந்து நடைபெறும் என்பதால் இவர்களது ஒரு வாரத்திய வருமானமும் ஒரு மாதத்திய வருமானமும் அபாரமாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
ஒரு மாதம் சம்பாதித்த லாபத்தை மட்டும் இவர்கள் அடுத்தடுத்த மாதங்களில் மறுமுதலீடு செய்து லாட்களின் அளவை மட்டும் அதிகரித்துக் கொண்டே சென்றார்கள் என்றால் ஒரு வருடக் கடைசியில் அது எத்தனை பெரிய தொகையில் கொண்டு போய் விடும் என்று நினைத்துப் பார்த்தாலே திகைப்பாக இருக்கிறது.
இத்தனைக்கும் காரணம் நமது ஆய்வூகளும் நாம் தரும் டிரேடிங் டிப்ஸ்களும் கடவூளின் கருணையூம் நாம் செய்து தரும் ஷேர் டிரேடிங்கிற்கான சூட்சுமப்பரிகாரங்களும்தான்.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் நாம் தரும் டிரேடிங் டிப்ஸ்தான் இந்த டிரேடிங் குழுக்களின் பலம்.
நீங்கள் விரும்பும் டிரேடிங் டிப்ஸ் ப்ளானில் சேர்ந்து கொள்ள இந்த மாதத்திய ஸ்பெஷல் ஆஃபர்களைப் பயன்படுத்தி விருப்பமான குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.அத்துடன் மொபைல் டிரேடிங் கணக்கையூம் துவங்கிக் கொள்ளுங்கள்.
ConversionConversion EmoticonEmoticon