ஆஃப்ஷன் டிரேடிங் டீமில் கொடுக்கப்படும் டிரேடிங் டிப்ஸ்கள் அசத்தல் லாபத்தை தந்து வருவதை அவ்வப்போது நாம் இங்கே வெளியிடும் அப்டேட்கள் வாயிலாக அறிவீர்கள்.அது போல தினம் ஒரு டிரேடிங் டிப்ஸ் என்ற முறையில் வழங்கப்படும் டிரேடிங் டிப்ஸ்களும் சரியாக லாபத்தை சந்தா செலுத்தியூம் குழுவில் இணைந்தவர்களுக்கும் தந்து வருகின்றன.
அண்மையில் நாம் கொடுத்திருந்த டிரேடிங் டிப்ஸ்கள் இவை.
பிஎன்பி 200 கால் ஆஃப்ஷன்(ரிசல்ட்டுக்கு முன்பாக கொடுத்தது):
நுழைவூ விலை: ரூ 7.50
டார்கெட் அடைந்த விலை: 9.00
லாட் அளவூ: 1250
ஒரு லாட்டிற்கான லாபம்: ரூ 1875
பத்து லாட்களுக்கான லாபம்: ரூ 18750
சன்ஃபார்மா 960 கால் ஆஃப்ஷன்(பிடிஎஸ்டியாக கொடுத்தது)
நுழைவூ விலை:ரூ 22.00
டார்கெட் அடைந்த விலை: ரூ 33.00
லாட் அளவூ: 250
ஒரு லாட்டிற்கான லாபம்: ரூ 5500
பத்து லாட்டிற்கான லாபம்: ரூபாய் ஐம்பத்தைந்தாயிரம்
டாடாஸ்டீல் 400 கால் ஆஃப்ஷன்
நுழைவூ விலை: ரூ 10.00
டார்கெட் அடைந்தவிலை: ரூ 12.00
லாட் அளவூ: 500
ஒரு லாட்டிற்கான லாபம்: ரூ 1000
பத்து லாட்டிற்கான லாபம்: ரூ 10000
இது போன்ற லாபங்கள் தொடர்கின்றன.
தினம் தினம் இன்ட்ரா டே டிரேடிங் செய்து நீங்கள் பயனடைவதற்கான டிரேடிங் ப்ளான்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.அவற்றில் எது உங்களுக்கு பொருத்தமாக இருக்குமோ அதனை பயன்படுத்தி நம்மிடம் மொபைல் டிரேடிங் கணக்கை துவங்கிக் கொண்டு டிரேடிங் டிப்ஸ் பெற்று டிரேடிங் செய்யத் துவங்குங்கள்.
1. தினம் ஒரு டிரேடிங் டிப்ஸ்: ஆஃப்ஷன் டிரேடிங்கில் தினம் ஒரு இன்ட்ரா டே டிரேடிங் டிப்ஸ் மட்டும் வழங்கப்படும்.ஒரு மாதம் மட்டும் டிரேடிங் டிப்ஸ் பெறுவதற்கான ஒரு மாத சந்தா கட்டணம்: ரூ 7555 மட்டுமே(this is offer rate)
2. தினம் ஒரு டிரேடிங் டிப்ஸ் குழுவில் இணைந்து பெற:நம்மிடம் உள்ள ஆஃப்ஷன் டிரேடிங் டீம் குழுவில் இணைந்து கொள்ள வேண்டும்.ஆனால் நம்மிடம் ஆன்லைன் மொபைல் டிரேடிங் கணக்கை துவங்கிக் கொள்ள வேண்டியதில்லை.இதற்கு மாத சந்தா கட்டணம் தேவையில்லை.ஆனால் ஒராண்டிற்கான நுழைவூக்கட்டணமாக ரூ 15555 செலுத்தி குழுவில் இணைய வேண்டும்.அதன்பின் ஒவ்வொரு டிரேடிங் டிப்ஸிற்கும் ரூ 555 வீதம் முன்னதாக செலுத்தி டிரேடிங் டிப்ஸ் பெற்றுக் கொள்ள வேண்டும்.
3.தினம் ஒரு டிரேடிங் டிப்ஸ் குழுவில் இணைந்து: இதுவூம் மேற்கண்ட முறையில்தான் செயல்படுகிறது.குழுவில் இணைய ஓராண்டிற்கான நுழைவூக்கட்டணமாக ரூ 15555 மட்டும் செலுத்தினால் போதுமானது.அதன்பின் கண்டிப்பாக நம்மிடம் ஆன்லைன் மொபைல் டிரேடிங் கணக்கை துவக்கிக் கொண்டு விட்டால் ஒவ்வொரு டிரேடிங் டிப்ஸிற்கும்
ரூ 555 என்று செலுத்தத் தேவையில்லை.ஓராண்டு முழுக்க டிரேடிங் டிப்ஸ் இலவசம்.ஆனால் நீங்கள் பெறுகிற டிரேடிங் டிப்ஸை நம்மிடம் உள்ள உங்களது டிரேடிங் அக்கவூன்ட்டில்தான் பயன்படுத்த வேண்டும்.டிப்ஸை நம்மிடம் பெற்றுக்கொண்டு டிரேடிங் நம்மிடம் செய்யாமல் டபாய்த்தால் உடனே குழுவை விட்டு நீக்கப்படுவீர்கள்.அப்படி நீக்கப்பட்டு விட்டால் மறுபடி குழுவிற்குள் வருவதற்கு இன்னொரு முறை ஓராண்டிற்கான நுழைவூக்கட்டணமாக ரூ 15555 செலுத்தியாக வேண்டும்.இத்தனை கடுமையான விதிமுறை விதிக்க வேண்டுமா என்று நீங்கள் நினைக்கலாம்.ஏற்கனவே ஸ்ரீரங்கத்திலிருந்து ஒரு அன்பர் இப்படித்தான் தப்பாட்டம் ஆடி விட்டார்.அதனால்தான் கடுமையான விதிமுறைகளை விதிக்க வேண்டியிருக்கிறது.
இந்த கட்டணம் ரூ 15555 ஆக இருக்கிறது.இதுவே நம்மிடம் ஆஃப்ஷன் டிரேடிங் தபால்வழிப் பயிற்சியை பயின்றவர்களுக்கு தபால்வழிப் பயிற்சியில் சேரும்போது அதற்கான கட்டணம் ரூ 5555 ஆகவூம் ஆஃப்ஷன் குழுவில் இணைந்து தினம் ஒரு டிரேடிங் டிப்ஸ் பெறுவதற்கு ஓராண்டுக் கட்டணமாக ரூ 5555 ஆகவூம் இருக்கும்.இதையே காம்போ ஆஃபராக ஒரே சமயத்தில் செலுத்துவதாக இருந்தால் ரூ 9555 மட்டும் செலுத்தினால் போதும்.
4. லட்ச ரூபாய்க்கான டிரேடிங் டிப்ஸ்: இது நமது பிரபலமான காஸினோ டிரேடிங் டிப்ஸ்தான்.இதற்கான ஆஃபர் கட்டணமான ரூ 15555ஐ செலுத்தி விட்டு பத்து லாட்கள் எடுத்து டிரேடிங் செய்வதற்கான டிரேடிங் டிப்ஸை நீங்கள் பெறலாம்.கண்டிப்பாக பத்து லாட்கள் அல்லது அதற்கும் மேல்தான் டிரேடிங் செய்ய வேண்டும்.ஒரு டிப்ஸ் கொடுக்கப்பட்டால் அதில் நீங்கள் பத்து லாட்கள் எடுத்துதான் டிரேடிங் செய்கிறீர்கள் என்று நாங்கள் கணக்கு வைத்துக் கொள்வோம்.அப்படி குறித்து வைத்துக் கொண்டே வரும்போது உங்களது நிகர லாபம் ஒரு லட்சரூபாயாகும்போது சந்தா முடிந்து விடும்.மறுபடி இன்னொரு முறை இன்னொரு ஒரு லட்சரூபாய் லாபத்தைப் பெற நீங்கள் மறுபடி இன்னொரு ரூ 15555ஐ செலுத்தி சந்தாவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
குழுவில் சேர விரும்புவோர் bullsstreettamil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.
வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவிக்க 9843637728 என்ற எண்ணைப் பயன்படுத்துங்கள்.
ConversionConversion EmoticonEmoticon